PAGEVIEWERS
தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!.....
சென்னை: தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 15 மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வி துறை செயலாளர் சபிதா பிறப்பித்துள்ளார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் விவரம் வருமாறு: அடைப்பு குறிக்குள் முன்பு வகித்த பதவி குறிப்பிடப்பட்டுள்ளது.
1. விஜயக்கண்ணு (மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.
தமிழக பட்ஜெட் :107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
ஜாக்டா உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு செய்தி இன்றைய பத்திீரிகைகளில் தீன இதழ்.தி இந்து.தினமலர் உள்ளிட்ட நாளேடுகளில் வந்துள்ளன....
ஆசிரியர் பேரினமே திரள்வீர் கோரிக்கைகளை வென்றெடுப்போம். ஏப்ரல்-12 ல் சென்னையில் ஒன்றிணைவோம்.உண்ணாவிரதத்தில் பங்கேற்போம் அரசின் கவனத்தினை ஈர்ப்போம். வெற்றிப் பெறுவோம் பி.கே.இளமாறன்- ஜாக்டா....
ஆசிரியர் பேரினமே திரள்வீர் கோரிக்கைகளை வென்றெடுப்போம். ஏப்ரல்-12 ல் சென்னையில் ஒன்றிணைவோம்.உண்ணாவிரதத்தில் பங்கேற்போம் அரசின் கவனத்தினை ஈர்ப்போம். வெற்றிப் பெறுவோம் பி.கே.இளமாறன்- ஜாக்டா....
தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட்டு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண்.002284/பி.சி.3-1/2015, நாள்.18.03.2015ன் படி
தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட்டு அனைத்து மாவட்டத் தொடக்கக்
கல்வி அலுவலகங்கள் மற்றும்
உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
TATA - தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் - மாநில செயற்குழு கூட்டம்
இடம் ; திருச்சி மாவட்டம் -
துரையூர் - பேருந்து நிலையம் அருகில் - ஜாய் மகால்
நாள் ; 21.03 . 2015 - சனிக்கிழமை
நேரம் ; காலை 10.00 மணி
இடம் ; திருச்சி மாவட்டம் -
துரையூர் - பேருந்து நிலையம் அருகில் - ஜாய் மகால்
நாள் ; 21.03 . 2015 - சனிக்கிழமை
நேரம் ; காலை 10.00 மணி
பொருள் ;-
1.நீதியரசர் .திரு.வெங்கடாசல மூர்த்தி அவர்கள் நமக்கு அனுப்பி உள்ள கடிதம் நாள் 8.3.15 .குறித்து
2. 2800 ல் உள்ள உறுப்பினர்கள் விபரம்
நீதிமன்ற வகைக்கு XL படிவத்தில் A4 தாளில் பிரதி எடுத்து இரண்டு நகல்
கொண்டு வர வேண்டும் இது மிக மிக அவசரம் ஏன் என்றால் ஊதிய வழக்கு ஏப்ரல்
முதல் வாரத்தில் நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளது.
3. அனைத்து மாவட்ட , வட்டார பொறுப்பாளர்களும் உறுப்பினர் சந்தா படிவங்களுடன் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம் -
4. மற்றும் பல முக்கிய கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் --
-- மாநில அமைப்பு