PAGEVIEWERS
அழைப்பு-வாருங்கள் பிச்சாவரத்திற்கு!...
பிச்சாவரத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் 'விடியல் விழா' கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின் போது நாம் இந்த பகுதியில் காலம் காலமாக வசித்து வரும் இருளர் பழங்குடிகள் நண்டு மற்றும் இறால் பிடிக்கும் நுட்பத்தை காணலாம். படகுகளில் மிதந்தபடியே நடக்கும் நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்
இரவு பரிமாறப்படும் சுவையான கடல் உணவுகளை சாப்பிடலாம், அதிகாலையில் எழுந்து கண்கள் மகிழ சூரிய உதயத்தையும், பறவைகளையும் காணலாம்.
பிச்சாவரம் செல்ல உகந்த நேரம்:
செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் பிச்சாவரம் வர உகந்ததாக இருக்கிறது. அதிலும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் இங்கு பறவைகள் மிக அதிக அளவில் புலம்பெயர்ந்து வருவதால் அந்த மாதங்களில் இங்கே நிச்சயம் சென்று வாருங்கள்.
எப்படி அடைவது: தேசிய நெடுஞ்சாலை எண் 45A-ல் அமைந்துள்ளதால் கடலூரை சாலை வழியே எளிதில் அடைந்து விட முடியும். அருகிலுள்ள நகரங்களான சென்னை, சேலம், திருச்சி, கோவை மற்றும் திருவண்ணாமலை ஆகிய நகரங்களிலிருந்து பேருந்துகள் கடலூருக்கு எப்பொழுதும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெங்களூரிலிருந்தும் சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எங்கு தங்குவது: கடலூர் மாவட்டத்தில் குறைந்த விலையில் நல்ல வசதிகளுடன் கூடிய அறைகள் வாடகைக்கு கிடைக்கின்றன. கடலூரில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
cuddalore, nature, ecotourism, tamil nadu English summary Pichavaram Mangrove forest - A natural wonder in Tamil Nadu Pichavaram Mangrove forest is a natural wonder in Tamil Nadu.It is the Second largest mangrove forest in the world. Lets take a one day trip to Pichavaram.

நெல்லை மாவட்டத்தில் ''நிர்வாக பணி மாறுதல் ''ஊழல் -தடுப்பு காவல் துறை 02.05.2015 ல் விசாரணை ;-
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2010 முதல் பெரும்பாலும் காலிப்பணியிடங்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் காட்டப்படுவது இல்லை பல பணியிடங்கள் ''நிர்வாக பணி மாறுதல் '' என்ற பெயரில் 7 இலச்சம் வரை பெற்றுக்கொண்டு நிரப்பி விடுகிறார்கள் .இதனால் பலர் பாதிக்கப்பட்டனர் இதை தடுக்கவும் நேர்மையான முறையில் அனைத்து பணியிடங்களும் நிரப்ப பட டாட்டா சங்கம் மட்டுமே போராடி வருகிறது.நாங்கள் தான் பெரிய சங்கம் என்பவர்கள் எல்லாம் சில பணியிடங்களை பெற்றுக்கொண்டு எந்த ஊழலை கண்டு கொள்வது இல்லை .
இதற்கு நிரந்தர முடிவு கட்டப்பட ஊழல் தடுப்பு காவல் துறை விசாரணை வேண்டி பல முறை ஆதரங்களுடன் புகார் கொடுக்கப்பட்டது .மேற்படி புகார் படி 2010 க்கு பின் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணி செய்த ( 4 ) அனைவர் மற்றும் அலுவலக பணியாளர்கள் 3 மீதும் FIR பதிவு செய்திட Crl.OP.(MD) NO.17068/2014 .மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்து வழக்கு நடத்தி வருவதன் பயனாக தற்போது விசாரணைகள் உச்ச கட்ட நிலையை அடைந்து உள்ளது .தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் ஆணை படி கடந்த 23.4.2015 மற்றும் 24.4.15 ஆகிய நாள்கள் நெல்லை DEEO அலுவலகத்தில் வைத்து இணை இயக்குனர் தலைமையில் நடைபெற்றது .மறுபக்கம் ஊழல் தடுப்பு காவல் துறை விசாரணைநடந்து வருகிறது வருகிற 02.05.2015 அன்று காவல் துறையிடம் ஆஜர் ஆகி ஆதரங்களை சமர்பிக்க டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே கடந்த 23.04.2015 அன்று இணை இயக்குனர் அவர்களிடம் நேரில் ஆஜர் ஆகி கிப்சன்அவர்களால் 140 பக்கம் கொண்ட சட்ட ஆவணங்கள் ஊச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அரசு ஆணைகள் மற்றும் 640 நிர்வாக மாறுதல் ஆணைகள் சமர்பிக்கப்பட்டு உள்ளது .மேற்படி இதே ஆதாரங்கள் ஊழல் தடுப்பு காவல் துறை விசாரணையில் கொடுக்கப்பட உள்ளது .
டாட்டா சங்கத்தின் பெரிதான முயற்சியால் கடந்த வருங்காலங்களில் நேர்மையான முறையில் கலந்தாய்வு நடை பெற ஊழலை எதிர்க்கும் ஆசிரியர்கள் டாட்டா சங்கத்திற்கு தோல் கொடுக்க அழைக்கிறோம் .நாங்கள் தான் பெரிய சங்கம்என்பவர்களால் ஏன் மேற்படி ஊழலை ஒழிக்க முடிய வில்லை சிந்தியுங்கள் -????

சேம நல நிதி - பொது வைப்பு நிதி - 2015-16ம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7% நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு
GO.129 FINANCE (ALLOWANCES) DEPT DATED.27.04.2015 - PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the financial year 2015-2016 – Orders Click Here...
நிதி துறை - படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியீடு
இணை. இயக்குனர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்
முதன்மை கல்வி அதிகாரி
அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக
பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர்
(தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார்.
சேலம் முதன்மை
கல்வி அதிகாரி
செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர்
சீரமைப்பு
துறை
இணை இயக்குனராக
பதவி உயர்வு
பெற்றுள்ளார்.
*திருவண்ணாமலை முதன்மை கல்வி
அதிகாரி பொன்னையா
பதவி உயர்வு
பெற்று இணை
இயக்குனர் (நாட்டு நலப்பணி திட்டம்) ஆக
நியமிக்கப்பட்டுள்ளார்.
*நாட்டு நலப்பணித்திட்ட இணை
இயக்குனர் உஷாராணி
அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனராக
மாற்றப்பட்டார்.
*அனைவருக்கும் கல்வி திட்ட
இணை இயக்குனர்
குப்புசாமி மாற்றப்பட்டு அரசு தேர்வுகள் இணை
இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*பள்ளிச்சாரா வயது வந்தோர்
கல்வி இயக்க
இணை இயக்குனர்
சுகன்யா நூலக
இணை இயக்குனர்
கூடுதல் பொறுப்பையும்
கவனிப்பார்.
இந்த தகவலை பள்ளி
கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வி - 01.01.2015 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல்
DSE - SGT / SPL TR TO BT TAMIL PANEL AS ON 01.01.2015 CLICK HERE...
DSE - SGT / SPL TR TO BT MATHS PANEL AS ON 01.01.2015 CLICK HERE...
DSE - SGT / SPL TR TO BT MATHS PANEL AS ON 01.01.2015 CLICK HERE...
பள்ளிக்கல்வி - 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப் பட்டியல்
DSE - BT TO PG ASST PANEL (TAMIL) AS ON 01.01.2015 CLICK HERE...
DSE - BT TO PG ASST PANEL (ENGLISH) AS ON 01.01.2015 CLICK HERE...
DSE - BT TO PG ASST PANEL (CHEMISTRY / BOTANY / ZOOLOGY) AS ON 01.01.2015 CLICK HERE...
DSE - BT TO PG ASST PANEL (PHYSICS) AS ON 01.01.2015 CLICK HERE...
RMSA KH மற்றும் BC தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கீடு (மாவட்ட வாரியாக) விவரம்
PAGE 1
PAGE2
RMSA KH HEAD ALLOTMENT PARTICULARS ALL DISTRICTS
PAGE1
PAGE 2
RMSA BC HEAD ALLOTMENT GO
PAGE1
PAGE2
RMSA BC HEAD ALLOTMENT PARTICULARS ALL DISTRICTS
PAGE1
PAGE2
ஜனநாயகத்தின் நாற்றுகளை 'உற்பத்தி' செய்யும் அரசுப் பள்ளிகள் - மார்ச் 2, தி இந்து இணையத்தில் வெளியான கட்டுரை.
------------------------------ ------------------------------ ------------------------------ ----
'தி இந்து' தமிழ் இணையதளத்தில் பிப்ரவரி 27-ல் வெளியான மாணவர்களை அரசுப் பள்ளிகள் "உற்பத்தி" செய்வது எப்படி? என்ற கட்டுரையை வாசித்தேன்.
ஒட்டுமொத்த சமூக அமைப்பின் யதார்த்தமான சமூக, அரசியல், பொருளாதார அவலங்கள் அனைத்தையும் சமூக அமைப்பின் ஒரு சிறு நிறுவனமான அரசுப் பள்ளியின் கல்வி முறையின் விளைபொருள் என்று எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
------------------------------

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.
காலிப்பணியிடம் : 4360
தகுதி: பத்தாம் வகுப்பு
தேர்ச்சி
அடிப்படைஊதியம் விகிதம் : 5,200- 20,200 ..
தர ஊதியம் - 2400.
தேவைப்படும் சான்றிதழ் :
*பத்தம் வகுப்பு மதிப்பெண்
சான்றிதழ்
*சாதிச்சான்றிதழ்
*முன்னாள் இராணுவத்தினர் , மாற்றுத்திறனாள்
சான்றிதழ் ( இருப்பின்)
*பணு அனுபவ சான்றிதழ்
இருப்பின் ( மாவட்ட்க்கல்வி அலுவலரால் அங்கீகரிக்கப்பட்டது மட்டும்)
* மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள
அட்டை
*தமிழ்வழி முன்னுரிமை சான்றிதழ்
வயதுவரம்பு: *எஸ்.ஸி
18 முதல் 35
*பி.சி,எம்.பி.சி
32,
*ஓ.சி 30
தேர்வுக்கட்டனம் - 100
rs( எஸ்.சி,எஸ். சி.ஏ விலக்கு)
சேவைக்கட்டணம் ௫-50rs அனைவருக்கும்
பாடத்திட்டம் : 120 அறிவியல் கொள்குறி
வகை வினாக்கள்
( பத்தாம் வகுப்பு
தரம் ) 30 பொது
அறிவு வினாக்கள்
- மொத்தம் 150
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்
Tamil Nadu District Wise
Thiruvallur – 179
Salem - 176
Chennai – 33
Dharmapuri – 173
krishnagiri – 208
Coimbatore – 105
Nilagiri – 081
Tirupur – 141
Cuddalore - 166
villupuram – 317
Theni - 65
Dindigul – 96
Erode – 147
Madurai – 52
Ramanathapuram – 106
sivagangai – 105
Kanyakumari - 94
TirunelVeli - 108
Nagapattinam – 138
Thanjavur – 167
Ariyalur – 87
Karur – 84
Pudukkottai – 170
Tiruchirapalli – 144
perambalur – 41
Vellore -286
Other District in Tamil Nadu – 1067 ( Other District List of Post Notification Available Soon)
Educational Qualifications: 10th Pass
23.4.15 இன்றைய -செய்திகள்: வழங்குவது -VOICE OF TATA.
📚தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவிகித அகவிலைப்படி உயர்வு.
📚Direct Recruitment of Senior Lecturers in DTERT / DIET - 2010 - 11
📚அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படிஉயர்த்தி தமிழக அரசு உத்தரவு- அரசு ஆணை
📚சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பள உயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி
📚அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
📚பிளஸ்1 தேர்வு முடிவு வரும் முன்பு பிளஸ் 2 தொடக்கம் அரசு பள்ளிகளிலும் கோடை சிறப்பு வகுப்புகள்
📚முதியோர் உதவிக்கான விதிகளை தளர்த்தியது அரசு: வாரிசு இருந்தாலும் உதவி கிடைக்கும்
📚ஏ.டி.எம்.,மில் பணம் வரவில்லையா? வங்கி அபராதம் அளிக்கும்
📚பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் மாணவ-மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு
📚அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.
📚பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு...
📚பி.எட். அட்மிஷன் நடைமுறைக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல் படிப்பு காலம் இன்னும் முடிவு செய்யப்படாததால் பிரச்சினை
📚பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.
📚10ம் வகுப்பு தேர்வில் போனஸ் மதிப்பெண்
📚சத்துணவு ஊழியர் போராட்டம் வாபஸ் ஏன்
சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பளஉயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி
📚அலைபேசி மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்: இன்று முதல் நாடு முழுவதும் அறிமுகம்
📚விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் ஆய்வாக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
📚இன்று உலக புத்தக தினம்.
66A சட்டம் 8 நிகழ்வுகளுக்கு பொருந்தும் அதில் ஒன்று நீதிமன்றத்தில்
நிலுவையில் இருக்கும் வழக்கை பற்றி நீதிமன்றத்துக்கு அவமதிப்பு ஏற்படும்
வகையில் கருத்துக்களை பதிவிட்டால் 66A படி தண்டிக்கப்படுவர்
சில சங்கத்தினர் நம் ஊதிய வழக்கை பற்றி விமர்சித்து பதிவிட்டால் நாம் அவர்கள் மீதுவழக்கு தொடரலாம் அல்லது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் .
சில சங்கத்தினர் நம் ஊதிய வழக்கை பற்றி விமர்சித்து பதிவிட்டால் நாம் அவர்கள் மீதுவழக்கு தொடரலாம் அல்லது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் .
இன்று (21-04-2015 )டாட்டா வின் 3ம் ஊதிய வழக்கு மதுரை உயர் நீதி மன்றம்
கிளையில் W.P (MD)No; 5301/2015. -ல் 31 வது வழக்காக நீதிபதி திரு
.வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணை க்கு வந்தது .அரசு வழக்கறிஞர் 4
வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார் .நமது மூத்த
வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்கள் ஆஜர் ஆகினார்கள் .நீதிபதி 4 வாரம்
வழங்க முடியாது என கூறி நீதிமன்றம் விடுமுறை முடிந்ததும் வருகிற ஜுன் மாதம்
முதல் வாரத்திற்கு வழக்கை ஒத்திவைக்கப்பட்டது-டாட்டா கிப்சன் 9443464081.
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின்
பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற
மதுரை கிளையில் வழக்குகள்.
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இவ்வழக்குகளை
க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு எண் விவரம். WP.15724, WP.15725, WP.15726, WP.15727, WP.15728/2014.

வசூல் வேட்டை மே மாதத்தில் 650 தலைமை ஆசிரியர் ஓய்வு:காலியிடங்களை பிடிக்க வசூல் வேட்டைக்கு வாய்ப்பு
அரசுப் பள்ளிகளில், 650 தலைமை ஆசிரியர்கள், மே மாதத்துடன் ஓய்வு பெறஉள்ளனர். அந்த இடங்களை பிடிக்க ஆசிரியர்களிடம் போட்டா போட்டிஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சிபாரிசை நாடி வருகின்றனர்.