PAGEVIEWERS

ஊதிய குழு வழங்கிய 1.86 என்றால் என்ன ?


ஊதிய குழு நடைமுறை படுத்தப் பட்ட 1.1.2006 அன்று பெற்று வந்த அகவிலைபடி 86% ஆகும் . அதனுடன் 100 ஐ கூட்டி 100 ஆல் வகுத்தால் கிடைப்பது தான் 1.86 ஆகும் .
7 வது ஊதிய குழு வில் ஊதியம் எப்படி நிர்ணயம் செய்யப்படும் .
1.1.2016 பெறும் அடிப்படை ஊதியத்தில் தர ஊதியத்தை கழித்து. வரும் ஊதியத்தை2.20. ஆல் பெருக்கி அதனுடன் புதிய தர ஊதியத்தை கூட்ட வேண்டும் .
GP 2800---8800
GP 4200---14,400
GP 4600 ---- 15,000
GP 5400 ---+ 16400
Tata kipson.

7 ஊதிய குழு மாதிரி ஊதிய நிர்ணயம்


1.1.2016 முன்னர் பணி நியமனம் பெற்றவர்கள். தற்போது பெற்று வரும் அடிப்படை ஊதியத்தில் தர ஊதியத்தை கழித்து அதை 2.20 ஆல் பெருக்கி அதனுடன் புதிய தர ஊதியத்தை கூட்ட வேண்டும் .
எ.கா .1
1.1.16.ல் அடிப்படை ஊதியம் ₹16100 - 2800 = 13300 * 2.20 =29260 + 8800 = 38060 (புதிய அடிப்படை ஊதியம்

எ.கா. 2
15.6-2009 நியமனம் பெற்றவர்கள்
1-1-2016 பெறும் ஊதியம்
73060*2.20 = 16192
.₹16200 + 8800 = 24,920.(2016 ல் புதிய ஊதியம் .
நமது சங்கத்தின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றியது --தமிழக அரசு
அரசு பள்ளகளின் கழிப்பறை களை சுத்தம் செய்யும் பணி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது .
பராமரிப்பு பணி மற்றும் அனைத்து வகையான சுத்தம் செய்யும் ஊராட்சி சுகாதார சிப்பந்திகள் மூலம் செய்ய வேண்டும் அதை தலைமை ஆசிரியர் கள் மேற்பார்வை செய்ய வேண்டும் .
இனிமேல். கழிப்பறை விசயத்தில் ஆசிரியர் கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது .

 




TODAYS NEWS...25-06-2015


*CPS: உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு
*1 & 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே வகுப்பில் உக்கார வைக்க தமிழக அரசு உத்தரவு
*சென்னைவாசிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு: மெட்ரோ ரயிலில் இலவச பயணம்
*அகஇ - பகுதி நேர பணியாளர்கள் - பணி நிரவல் சார்பான உத்தரவு
*அனைத்து வகை மாணவர்களுக்கும் "ஆதார்" - விரைவில் பள்ளியிலயே சிறப்பு முகாம் - இயக்குனர் செயல்முறைகள்
*7th cpc Estimated pay scales
*செயல்வழிக் கற்றலை கண்காணிக்க அரசு உத்தரவு
*அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் ஆசிரியர்கள் , கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு
*கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம்: அதிக விண்ணப்பங்களால் குலுக்கல் முறையில் தேர்வு
*அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி.
*6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'
*6 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு
*42 ஆயிரம் பணியாளர் தேவை: சத்துணவு மையங்களில்
*அரசு செவிலியர் பணியிடங்கள்: ஜூன் 28-இல் தகுதித் தேர்வு
*பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் 'ஹெல்மெட்?'
*ஆன் - லைன் மூலம் பாட புத்தகம் விற்பனை : சோதனை முறையில் 3மாவட்டங்களில் அமல்'
*வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்': ஜூலையில் துவக்கம்
*எம்.இ., - எம்.டெக்., மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலை அறிவிப்பு
*அரசின் ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் மாற்றம்: தமிழக அரசுஉத்தரவு
*தலைக் கவசம் சில சந்தேகங்கள்...?
*ஆந்திரத்தைப் போல் தமிழகத்திலும் பிளஸ் 1-க்கும் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும்: கல்வி மேம்பாட்டுக் குழு வலியுறுத்தல்
*அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சில பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு:பாடம் நடத்தும் பணிகள் பாதிப்பு
*அரசு மருத்துவக் கல்லூரிகளில் 585 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன: இன்றுடன் கலந்தாய்வு முடிகிறது
*சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு
*பி.இ. சேர்க்கை: பிற மாநிலத்தவர் ஜூலை 9-க்குள் விண்ணப்பிக்கலாம்

7 th pay


🌻24.6.15 செய்திகள்🌻



🌳🌳TETNT & PGTRB: விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு அறிவிப்பு?
🌳🌳முதல்நிலை மருத்துவ படிப்புகான நுழைவுத் தேர்வு ஜுலை மாதம் 25-ஆம் தேதி நடத்தப்படும்:
சிபிஎஸ்இ அறிவிப்பு

🌳🌳சனி கிரக சந்திரனில் ஏரிகள்: விஞ்ஞானிகள் தகவல்
🌳🌳மத்திய /மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல ,PASSPORT பெற NOC தேவையில்லை-மத்திய அரசு கடிதம
🌳🌳உதவி பேராசிரியர்கள் 1,080 பேர் தவிப்பு
🌳🌳ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு எப்போது?
🌳🌳Hsc(+2):Maths- Chapter-1- One word (study Material)
🌳🌳சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு
🌳🌳பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு: இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு
🌳🌳கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு வரிச் சலுகை அளிக்க மத்திய அரசு திட்டம்
🌳🌳நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்க்கு விடுமுறை
🌳🌳பிஇ, பிடெக். 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை: அழகப்பா பொறியியல் கல்லூரியில் வரும் 26-ல் கலந்தாய்வு
🌳🌳இன்று நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
🌳🌳தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் முதுநிலை பொறியியல் பட்டதாரிகளின் நிலை கேள்விக்குறி: ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிப்பு
🌳🌳அலுவலகத்துக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை: ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை
🌳🌳அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது
🌳🌳கட்டாய 'ஹெல்மெட்' உத்தரவில் விதிவிலக்கு வருமா?
🌳🌳முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கை: பதிவு செய்ய ஜூலை 3 கடைசி நாள்
🌳🌳எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்: பழைய மாணவர்களுக்கு தடையில்லை:உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
🌳🌳தெரிந்து கொள்வோம்: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பரிணாமம்
🌳🌳பி.எட். படிப்பு காலம் 2 வருடம் ஆனது மாணவர்களுக்கான செயல்முறை பயிற்சி 100 நாட்களாக அதிகரிப்பு
துணைவேந்தர்விஸ்வநாதன் பேட்டி

🌳🌳கருணாநிதி பெயர் இருந்த பாட புத்தகங்கள் வாபஸ்.
🌳🌳தமிழகத்திலும் இரண்டு ஆண்டு பி.எட். படிப்பு: தமிழக அரசு ஆணை.
🌳🌳தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு
🌳🌳பதவி உயர்வு தீர்வுக்குழு மாயம்? சத்துணவு அமைப்பாளர்கள் தவிப்பு

தொடக்கக் கல்வி - பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலை நன்முறையில் பின்பற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இயக்குனரின் அறிவுரைகள்

ஊதிய பிரச்சினை யில் உச்ச ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றம் தடை ஏன் ? சிறப்பு விளக்க கூட்டம் .


நாள் ;27-6-2015. காலை 10-00 மணி
இடம் ;- RKV.ரெசிடென்ஸ் .புதிய பேருந்து நிலையம் எதிரில் -கிருஷ்ணகிரி
நாள் ;- 28-6-2015. காலை ; 10-30 மணி
இடம் ;- பெரியார் மன்றம் -தருமபுரி .
ஊதிய பிரச்சினை எப்படி ஏற்பட்டது ?
கிருஷ்ணன் ias. ஊதிய குழுவை அமைத்தது யார் ? நீதிமன்றம் மா? அல்லது தமிழக அரசா ?

ஏன் ஒரு நபர் குழு மற்றும் மூன்று நபர் குழு அறிக்கைகள் நீதிமன்றம் ரத்து செய்தது .?.
நீதிமன்றம் மூலமாக ஊதிய பிரச்சினை தீர்க்க முடியுமா ?
ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றது யார் ?.
விரிவான விளக்கம் மற்றும் உங்கள் சந்தேகங்கள் நீங்கிட சங்க வேறுபாடு மறந்து சங்கமிப்போம் . நீதிமன்றம் தடை ஏன் ?
சிறப்பு விளக்க கூட்டம் .
நாள் ;27-6-2015. காலை 10-00 மணி
இடம் ;- RKV.ரெசிடென்ஸ் .புதிய பேருந்து நிலையம் எதிரில் -கிருஷ்ணகிரி
நாள் ;- 28-6-2015. காலை ; 10-30 மணி
இடம் ;- பெரியார் மன்றம் -தருமபுரி .
ஊதிய பிரச்சினை எப்படி ஏற்பட்டது ?
கிருஷ்ணன் ias. ஊதிய குழுவை அமைத்தது யார் ? நீதிமன்றம் மா? அல்லது தமிழக அரசா ?

ஏன் ஒரு நபர் குழு மற்றும் மூன்று நபர் குழு அறிக்கைகள் நீதிமன்றம் ரத்து செய்தது ஏன் .?.
நீதிமன்றம் மூலமாக ஊதிய பிரச்சினை தீர்க்க முடியுமா ?
ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றது யார் ?.
விரிவான விளக்கம் மற்றும் உங்கள் சந்தேகங்கள் நீங்கிட சங்க வேறுபாடு மறந்து சங்கமிப்போம் .
  ஊதிய பிரச்சினை யில் அரசு கூறும் காரணம் அரசு கடிதம் எண் 60473/2014.படித்து பாருங்கள் .இதை நீக்கம் செய்திட டாட்டா சட்ட போராட்டம் நடத்தி வருகிறது . உங்கள் சங்கத்தை கடுமையான கள போராட்டம் நடத்த நிற்பந்தியுங்கள் . அதற்கு டாட்டா முழு ஆதரவு வழங்கும் .
நீலகிரி மாவட்ட கிளை மற்றும் கூடலூர் வட்டார கிளை ஆகியவற்றை அன்புடன் வரவேற்று மாவட்ட தலைவர் பிரசாந்த் . மாவட்ட செயலாளர்  அருண்குமார் .மாத.பொது.மணிகண்டன் .வட்டார தலைவர் ரவிக்குமார் .வ செ.சிலம்பரசன் வ.பொ. முருகன். புதிய பொறுப்பாளர்களை நியமித்து அனைவருக்கும் மனம் மகிழ வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் இவன் .டாட்டா மாநில அமைப்பு- கிப்சன் .
விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் மற்றும் பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
மாநில முன்னாள் பொருளாளர் திரு .முனியசாமி அவர்களுக்கு  சேலம் மாவட்டம் இயக்க பணிகள் மற்றும் ஆசிரியர் நலன் சார்ந்த பணியை செய்ய முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .இவன் டாட்டா கிப்சன்
சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றியம் கீரகூடு ஊ.ஓ
து.பள்ளி இடைநிலை ஆசிரியரும் டாட்டா சங்கத்தின் ஏற்காடு ஒன்றிய செயலாளர் .திரு .ரமேஷ் பாபு அவர்கள் இன்று ( 21-06-2015 ) இயற்கை ஏய்தினார் .அவரது நல்லடக்கம் நாளை அவரது சொந்த ஊரான திருகோவிலுரில் நடைபெற உள்ளது

அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை. டாட்டா மாநில அமைப்பு சார் பாக வேண்டுகிறேன் . கிப்சன் .

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புதல் சார்பாக தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க 31.05.2009 வரை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு

2015-2016 ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் மற்றும் வரையறை விடுமுறை



மெட்ரிக்., பள்ளிகளுக்கு புதிய சட்டம் கொண்டு வருவோம் : நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு விளக்கம்

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், ஒருங்கிணைந்த சட்டத்தை வகுக்க, உயர் மட்டக் குழுவை அமைப்பதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க., பிரமுகருமான, ஆர்.வேலு, தாக்கல் செய்த மனு:மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான விதிமுறைகள், செல்லாது என, அறிவிக்க வேண்டும்.
சென்னை மற்றும் மதுரைபல்கலைகழகங்களால், 1976 ஜூன், 1ம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை தவிர, மற்ற மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.இம்மனு, 2011ல், தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, கல்வி துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று, விசாரணைக்கு
வந்தது.

பள்ளிக்கல்வி - சிறுபான்மை மொழி மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமன ஆணை பெற்றவர்களை முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வெளியீடு

தொடக்க கல்வி - RTE - சட்டப்படி பள்ளி பணி நாள்கள் 200 ஆக குறைத்திட மனு





டாட்டா பொது செயலாளர் மற்றும் மாநில தலைவர் பயண திட்டம்...
13-6-2015 ---மாநில செயற்குழு --சென்னை.
14-6-2015 -- ஊதிய வழக்கு சார்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அவர்களுடன் பொள்ளாச்சி யில் சந்திப்பு
15-6-2015 -- நீலகிரி மாவட்ட கிளை மற்றும் கூடலூர் வட்டார கிளை துவக்க விழா

தொடக்க கல்வி-உதவி பெரும் பள்ளிகள் துணை குறியீட்டினை பயன்படுத்தி வலைத்தளம் மூலம் சம்பளப் பட்டியல் தயார் செய்தல்-சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல் முறைகள்!