நீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக "சிறப்பாசிரியர்கள்" வேலைவாய்ப்பு அலுவலகம் மூப்பின் படி நியமிக்க இயலாது - TRB அறிவிப்பு
Click here for Trb Notification
TRB: போட்டித்தேர்வு மூலம் அரசு
பள்ளிகளில் 1,400 சிறப்பாசிரியர்கள் நியமனம்:அறிவிப்பு விரைவில்
வெளியாகிறது.
அரசு பள்ளிகளில்
ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவி யம்,
உடற்கல்வி) போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான அறிவிப்புவிரைவில்
வெளியாகிறது.பள்ளிக்கல்வித்துறையின் கீழ்
இயங்கும் அரசு
உயர்நிலை, மேல்
நிலைப் பள்ளிகளிலும்,
மாநக ராட்சிப்
பள்ளிகளிலும் தையல், ஓவியம், இசை, உடற்க