PAGEVIEWERS
TATA--சங்கத்தின் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு ...
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 1.6.2009 ல் அரசு ஆணை 234 மூலம் 6 வது ஊதிய குழு ஊதியம் நடைமுறை படுத்தப்பட்டது .அப்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு பெற்று வந்த ஊதியத்தை விட ரூ .370 குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது .மேலும் தற்காலிக தீர்வாக அரசு ஆணை 258 ன் மூலம் 1.1.2006 முதல் 1.6.2009 முன்னர் நியமனம் பெற்றவைகள் மட்டும் 1.86.ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்திட அனுமதி வழங்கப்பட்டது.
2012 ல் நீதிமன்ற தீர்ப்பு படி திரு.கிருஷ்ணன் IAS.அவர்கள் தலைமையில் 3 நபர்களை கொண்ட ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டது .இந்த குழு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட மறுத்து கிழ்க்கண்ட காரணங்களை கூறியது 1.தமிழக இடைநிலை ஆசிரியர் கல்வி தகுதி SSLC+சான்றிதழ் படிப்பு மட்டுமே .மத்திய அரசில் +2 வுடன் டிப்ளமோ ஆகும் .2.தமிழ் நாட்டில் பணி நியமனம் ஒன்றிய அளவில் .மத்திய அரசில் தேசிய அளவில் .3.ஆங்கிலம் , இந்தி கற்பிக்க தெரியாது ..4.கணினி அறிவு இல்லை .என்ற பொய்யான காரணங்களை கூறி மறுத்து விட்டது,உண்மையில் 1989 முதல் நீதிபதி .திரு,ராமானுஜம் அவர்கள் அறிக்கை படி டிப்ளமோ கல்வி தகுதிக்கு தான் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது..
சென்னை உயர் நீதிமன்றம் 27.2.2014 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு படி தமிழகத்தின் 2010 ஒரு நபர் குழு அறிக்கை மற்றும் 2012 ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை ஆகியவை பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி .நீதிபதி .திரு.பால் வசந்த குமார் அவர்கள் தலைமையிலான இரு நபர்கள் அமர்வு ரத்து செய்து விட்டது மேலும் ஊதிய பிரச்சனை தீர்க்கப்பட ஓய்வு பெற்ற நீதிபதி.திரு.வெங்கடாசல மூர்த்தி அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர்க்கும் ஆணையம் அமைத்து ஆணை வழங்கப்பட்டது..
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம் ( டாட்டா ) சார்பாக தமிழக இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சனை தீர்க்கப்பட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு எண் 33399/2013 தாக்கல் செய்யப்பட்டது.அதில் 10.9.2014 ல் தீர்ப்பு வழங்கப்பட்டது .ஆனால் தமிழக அரசு கடித எண் 60473/2014.படி ஊதிய மாற்றம் செய்திட மறுத்து விட்டது .மேலும் அரசு கடிதத்தை ரத்து செய்து ஊதிய குறை தீர்க்கும் ஆணையம் 9300+4200 என்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண் .1612/2015.தாக்கல் செய்யப்பட்டது .இதற்கு தமிழக அரசு ஊதிய பிரச்சணை தீர்க்க முன் வராமல் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்று உள்ளது என்பதால் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம் ( டாட்டா ) வும் உச்ச நீதிமன்றம் சென்று உள்ளது .உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் கண்டிப்பாக இழந்த ஊதிய உரிமை மீட்கப்படும் அன்று இடைநிலை ஆசிரியர் ஊதியம் 1.1.2006 முதல் 9300 + 4200 என மாற்றம் செய்யப்படும்.
இவன்
டாட்டா. கிப்சன் .பொது செயலாளர் .தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம்

டாட்டா மாநில அமைப்பின் அறிவிப்பு ....
நமது சங்கத்தின் உயர் மட்ட நிர்வாக குழுவின் கூட்டம் மதுரை ....ஆரப்பாளையம் ......ஹோட்டல் சிவ சத்யாவில் வைத்து ..16.08.2015 ..ஞாயிறு பிற்பகல் 3.30.மணிக்கு நடைபெற்றது ....
உயர் மட்ட நிர்வாக குழுவில் மாநில தலைவர். திரு. கார்த்திகேயன் அவர்கள் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுவது குறித்து மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்தை பொது செயலாளர் முகவரிக்கு எழுதி 31-08-2015 க்குள் அனுப்பி வைக்க முடிவு செய்ய பட்டது ...அதன்படி
மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களின் பெரும்பான்மை முடிவின் படி மாநில தலைவர் ராஜினாமா ஏற்கப்பட்டது என அறிவிக்கப்படுகிறது ....

வெற்றியை நிர்ணயிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு
முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு வெளியிட்டுள்ளது.
இம்முடிவுகளின்படி ஆளும் அ.தி.மு.கவுக்கும் எதிர்க்கட்சியான
தி.மு.கவிற்கும் இடையேயான போட்டி கடுமையானதாக இருக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவில் ஆளும் அ.தி.மு.க வே 2%, 3% வாக்குகள்
அதிகம்
பெற்று வெற்றிபெறும் என்றும் கூறியுள்ளது.
இவற்றிற்கிடையே ஒவ்வொறு தொகுதியிலும் கணிசமான
ஓட்டுகளை வைத்துள்ள அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,அவர்களது
குடும்ப உறுப்பினர்களின் வாக்குகள் யாருக்குச் செல்லும்
என்பதைப் பொறுத்தே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படக்
கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,ஆளும் அ.தி.மு.க மீது
அவர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரே ஒரு
அதிருப்தி மட்டுமே இருப்பதாகவும் அது என்னவெனில் கடந்த
சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்த மீண்டும் பழைய
பென்சன் திட்டம்,6வது ஊதியக்குழு முரண்பாடு களையப்படும்
என்பது களையப்படாதது மட்டுமே ஆகும்.ஒருவேளை மீதமுள்ள
நாட்களில் அவை நிறைவேற்றப்பட்டால் இவர்களின் (அரசு
ஊழியர்களின்) வாக்குகள் அ.தி.மு.க.விற்கே செல்லும்
என்பதால் போட்டி எளிமையாகலாம் என்ற எதிர்பார்ப்பும்
எழுந்துள்ளது.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் நடந்த
ஆசிரியர்கள் பேரணியில் பேசிய தி.மு.க.பொருளாளர்,
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மேலே சொன்ன கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும்............

இடைநிலை ஆசிரியர் ..ஆன் ..லைன் ...பணி மாறுதல் கலந்தாய்வு ...டாட்டா. .பொது
செயலாளர் கிப்சன் அவர்கள் தொடர்ந்த கிரிமினல் வழக்கு எண் ;-17064/2014.
காலிபணியிடங்கள் மறைக்க பட்டதை ஊழல் தடுப்பு காவல்துறை விசாரணை நடத்திட
உயர் நீதிமன்றம் தீர்ப்பு .காரணமாக 30-08-2015. ஆன் லைன் கலந்தாய்வு
நேர்மையான முறையில் தொடக்க கல்வி துறையில் நடந்ததாக தகவல் கிடைத்தது .டாட்டா
சங்கத்தின் மாபெரும் வெற்றி ஆகும் .நேர்மையான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு
நடைபெற காரணமான தொடக்க கல்வி இயக்குநர் அவர்களுக்கு நன்றி .
CRC பயிற்சி நாட்களுக்கு வழங்கப்படும் ஈடுசெய்யும் விடுப்பு அரசாணை பற்றிய ஓர் பார்வை:
CRC பயிற்சியில் கலந்து கொண்டதற்கு ஈடுசெய்யும்
விடுப்பு எடுத்தல் சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 62 நாள்:13.03.15 என்பது
12.02.2008 ல் CRC பயிற்சிக்கு அனுமதித்த ஈடுசெய்யும் விடுப்பு சார்பாக
வெளியிடப்பட்ட அரசாணை 29 க்கு வெளியிடப்பட்ட திருத்த அரசாணை மட்டுமே. அதனை
அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் வரிகள் மூலம் அறியலாம்.
"தொடக்க கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு
நன்கு ஆய்வு செய்து ஏற்று, அரசாணை (நிலை) எண்:29, பள்ளிக்கல்வி, நாள்:
12.2.2008-ல் கீழ்வருமாறு திருத்தம் செய்து வெளியிடுகிறது, இவ்வாறு
குறிப்பிட்டு திருத்தம் என்று தலைப்பிட்டு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CRC யில் கலந்து கொண்டதற்கு ஈடுசெய்யும்
விடுப்பு அனுபவிக்க அரசாணை 62 நாள்: 13.3.15 வெளியிடப்பட்ட பின்னர் கலந்து
கொண்ட CRC நாட்களுக்கு மட்டுமே ஈடுசெய்யும் விடுப்பு எடுக்க வேண்டுமெனவும்,
அதற்கு முன்னர் கலந்து கொண்ட CRC நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்பு
எடுத்திருக்கக் கூடாதென்று சில ஒன்றியங்களில் கூறப்படுவதாக அறிய வருவதால்
இவ்விளக்கத்தினை ஆசிரியர்கள் முன் வைத்துள்ளோம். இதனடிப்படையில் உரிய
கோரிக்கை மனு ஒன்றை TATA பொது செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் வரும்
செப்டம்பர் 4 அன்று தொடக்க கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து அளிக்க
உள்ளார் என்பதையும் தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம்.
7வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அறிவிப்பு

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின்
சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி
அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய
மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள
கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.
7–வது சம்பள கமிஷன், தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அறிக்கை
தாக்கல் செய்வது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர், டெல்லியில் நேற்று
செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசினார். அப்போது அவர், ‘‘7–வது சம்பள கமிஷன்
அறிக்கை அடுத்த மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும்’’ என
கூறினார். இந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றம் தடை - நீக்கம் செய்திட TATA சங்க பொது செயலாளர் தலைமையில் 4 பேர் செப்டம்பர் 5 ல் ஆசிரியர் தினத்தில் டெல்லி பயணம் .
நமது சங்கம் சார்பாக இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனையில் முதலில் 33399/2013 வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .அதற்கு தமிழக அரசு கடித எண் 60473/ஊ.கு.தீ.பி./2014. மூலம் ஊதியம் வழங்க முடியாது என அறிவித்தது.
அதற்கு எதிராக 2 வது வழக்கு 1612/2015 வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.அதற்கு தமிழக அரசு கடித எண் .12925/ஊ.கு.தீ.பி./2015.நாள் .27.5.2015 மூலம் அரசு உச்ச நீதிமன்றத்தில் ஊதிய முரண்பாட்டை தீர்க்க தடை பெற்று உள்ளது .எனவே 9300+4200 வழங்க முடியாது என தெரிவித்து உள்ளது.
மேலும் நமது சங்கம் சார்பான வழக்கு 5302/2015.தற்போது மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ளது,.
அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர்களுக்கு 2010 ஆண்டிலேயே மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி விட்டோம் என தனது அபிடவிட்டில் பொய்யான தகவலை கூறி தடை பெற்று உள்ளது .மேலும் தடை நீக்க பட வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நமது உண்மை நிலையை கூறி உரிமையை நிலைநாட்டிட தெளிவான தீர்ப்பு பெற்றால் மட்டுமே 7 வது ஊதிய குழுவிலும் பாதிப்பு வராமல் தடுக்க முடியும் .ஆனால் 80 % பேர் வரும் பாதிப்பு அறியாமல் உள்ளனர் .பலர் ஏளனம் பேசுகிறார்கள் .பலர் டாட்டா சங்கம் மூலம் ஊதிய பிரச்சனை தீர்ந்து விட கூடாது என செயல்படுகிறார்கள் .
யார் தடுத்தாலும் 8 வருடம் இழந்து வருகிற ஊதிய உரிமை மீட்கப்பட அனைவரும் டாட்டா சங்கத்தின் சட்ட போராட்டம் வெற்றிப்பெற ஆதரவு தாருங்கள் .வருகிற சி.ஆர் .சி .கூட்டத்தில் உரிமை மீட்கப்பட விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் .உணர்வுள்ள அன்பர்களே உண்மை நிலை அனைவரும் அறிந்திட .......இறுதி வெற்றி என்றும் இடைநிலை ஆசிரியருக்கே ..டாட்டா கிப்சன்.

இடைநிலை காலிப் பணியிடங்கள் :- 22-08-2015
📲📲📲📲📲📲📲📲📲📲
தற்போதைய தகவல்:
காஞ்சிபுரம் மாவட்டம்,
🌻மதுராந்தகம் ஒன்றியம் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் விவரம்;-
1)பவுந்தங்கரணை,
2)மேல்வசலை,
3)அத்திவாக்கம்,
4)குருவாபதன்மேடு,5)ஓணம்பாக்கம்,
6)ஜமின் எண்டத்தூர்,
7)குன்னத்தூர்
Pudukottai vacant place 101 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Aranthangi 11
Arimalam 4
Annavasal 19
Kundrandar koil 8
Avudayar koil 11
Manamel kudi 7
Viralimalai 15
Karambakudi 17
Erode Dt: 🌷🌷🌷🌷🌷🌷🌷
Nambuyur block vacant:
Mettukadu..1l.
sanarpalayam2
Sengalipalayam1
Polavapalayam 1
Semmampalayam 1
Kannakattupalayam1
Vemandampalayam1
Arasankuttaipudur1
Thottipalayam1
Theethampalayam1
Varappalayam 1
Alagegoundampalayam1
Modakkurichi Block:
1.pups-Utharankattupudur
2.pups-kovilpalayam
3.pums-muthugoundanpalayam.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கு தகுதியான இடைநிலை ஆசிரியர் காலிபணியிடம் பட்டியல் ( 17 ). 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
ஆலங்குளம் ஒன்றியம் :
1.மாவிலியூத்து.
2.தங்கம்மாள்புரம்.
3.கருப்பினான்குளம்.
குருவிகுளம் ஒன்றியம் :
4.ஓடைகாரன்பட்டி.
5.ஆராய்ச்சி பட்டி.
6.கணபதி பட்டி.
7.மேல நாலாந்தலா .
பாப்பாக்குடி ஒன்றியம் :
8.மருதம்புதுர்.
சங்கரன்கோவில் ஒன்றியம் :
9.வடந்த்தம்பதூர்.
10.பெரீயூர்.
11.வேலாயுதபுரம் .
கடையநல்லூர் ஒன்றியம் :
12.குழையநேரி.
கடையம் ஒன்றியம் :
13.பொட்டல்புதூர்.
14.நாலான் கட்டளை.
செங்கோட்டை ஒன்றியம்:
15.தவனை .
16.சாம்பார் வடகரை.
மேலநீலிதநல்லூர் ஒன்றியம் :
17. புதுகிராமம்
தூத்துக்குடி மாவட்ட sec.gr காலிப் பணியிடம்: 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 .
புதூர.ஒன்றியம்: ,1.கழுகாசலபுரம் .2.தாப்பாத்தி 3. கீழ் அருனாசலபுரம் 4.முத்துசாமி புரம்.
BT vacant ,,,1.(maths)singilipatty.
விளாத்திகுளம் ஒன்றியம்.sec.Gr:
1.கந்தசாமிபுரம் 2.மாமூநயினார்புரம்
Krishnagiri Dt :
📲📲📲📲📲📲📲📲📲
In veppanapalli block there are SG vacants the list of scls follows with
kilo meters.
From krishnagiri-
*veppanapalli
(23km)-3
*Kattaiyambedu
(43km)-1
*Periya Bathlapalli(36km)-1
*chenna santhiram20km-1
Next year deployment.
*Ipiganapalli30km-1 Next year deployment.
*Edipalli40km-1
*M.Gollapalli35km-1
*K.N.Podur38km-1
*Theertham36km-2.
*Chinna kothur25km-2
*Gangamadugu
36km-1
*veppanapalli Teludu 1
*P.Thammandarapalli
33km-1
*Manavaranapalli
33km-2
*Nerlagiri 33km-1
*Naduvanapalli
23km-1
*Jedukothur31km-2
*Nallur31km-1
*Viruppasanthiram 21km-1
*Kuriyanapalli-30km-1
*Bathimadugu 45km-1
*Varagasanthiram
23km-1
*Nedusalai21km-1
*Marasanthiram
20km-1
Ramasanthiram
20km-1.

நீதி வென்றது அநீதி அடி பணிந்தது............
நீதி வென்றது அநீதி அடி பணிந்தது தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் திருமதி இரா. திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு.
திருமதி இரா. திருவளர்செல்வி அவர்கள் கரூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராகப் பணி புரிந்த போது, கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்த ஆசிரியர் திரு .என். வடிவேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி இரா.திருவளர்செல்வி அவர்கள் தொடர்பான தகவல்களை கோரியிருந்ததால் ஆசிரியர் திரு. வடிவேல் என்பவரை முதன்மை கல்வி அலுவலர் தொலைபேசியில் மிரட்டியதால் ,முதன்மை கல்வி அலுவலர் திருமதி திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ஆசிரியர் வடிவேல் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றம் மதுரைக் கிளையில் வழக்கு எண் Crl.O.P.(MD)No.12859 of 2015 என்ற வழக்கு தொடர்ந்த வழக்கில் தற்போதைய தஞ்சாவூர் முதன்மை க் கல்வி அலுவலர் திருமதி. இரா.திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதி மன்றம. மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

,ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றம் தடை குறித்து
நமது மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்களிடம் அரசின் அபிடவிட் காட்டி
விவாதம் செய்யப்பட்டது .அவர்கள் இதில் நாம் கண்டிப்பாக வெற்றி பெற பல்வேறு
சாத்தியம் உள்ளன .மேலும் வழக்கை டெல்லி யில் தங்கியிருந்து வழக்கு நடத்தும்
வழக்கறிஞர் அவர்களை வைத்து கொள்ளுங்கள் என்றார் .நாம் உச்ச நீதிமன்றத்தில்
மூத்த வழக்கறிஞர் திரு .ந்ந்தகுமார அவர்கள் நடத்த உள்ளார் என்றோம்
.நல்லது. என்றார்கள் .மேலும் விரைவாக தடையை நீக்கம் செய்து ஆணை பெற்று
வாருங்கள் .அதை வைத்து உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இறுக்கும் வழக்கு
எண் 5301/2015;தீர்ப்பு பெற முடியும். என்றார் கள் .எனவே இறுதி வெற்றி
இடைநிலை ஆசிரியர்களுக்கே .
இதுவரை உச்ச நீதிமன்றம் வழக்குக்கு நன்கொடை ₹.12,350/-மட்டுமே வரப்பட்டது .நமது தேவை ₹2,50,000ஆகும் .இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சினையில் இது இறுதி யுத்தம் ஆகும் .நாம் தற்போது விட்டு விட்டால் நம் ஆயுள் இறுதி வரை பாதிப்பு தொடருந்து வரும் .உணர்ந்து போராட்டம் சட்ட போராட்டம் செய்து வெற்றி பெறுவோம் ......டாட்டா கிப்சன்

ஆசிரிய பேரினம் கட்டாயம் அறிய வேண்டிய பதிவு உங்களுக்கு எளிமையாக்கவே இரு பகுதியாக்கி வெளியிடுகிறேன்.
களவு போகும் கல்வி துறை | தொடர் | 3
(பகுதி−2)
- மு. நியாஸ் அகமது.
நண்பர்களே.... உங்கள் வீட்டில் பக்கத்து வீட்டுகாரர் வந்து உட்கார்ந்துக் கொண்டு, நீங்கள் இதை தான் சமைக்க வேண்டும், இப்படி தான் தூங்க வேண்டும், இந்த நேரத்தில் தான் புணர வேண்டும் என்று அதிகாரம் செலுத்தினால்... நீங்கள் கோபப்படுவீர்களா... இல்லை, அவர் சொல்வதை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவீர்களா....? சொரணை உள்ள அனைவருக்கும் கோபம் வரும், ஆதிக்கம் செலுத்துபவரை கழுத்தைப் பிடித்து வீட்டிற்கு வெளியே தள்ளுவோம்.
ஆனால், நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசே... உங்கள் பக்கது வீட்டுகாரருக்கு சாதகமாக நடந்து கொண்டால்...? இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் அது தான் நடக்கும் நண்பர்களே...
அதாவது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இங்கே செயல்பட வரும் போது என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் உலக வர்த்தக கழகத்தால் இறுதிசெய்யப் படும். அவ்வாறு இறுதி செய்யப்பட்ட ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிராக உள்நாட்டு சட்டங்கள் இருக்க கூடாது. இதனை கண்காணிக்க ‘வணிக கொள்கை மேற்பார்வை பொறியமைவு’ (Trade Policy Review Mechanism) நிறுவப்படும் . இதன் பிரதிதிகள், ஆண்டுக்கொரு முறை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வி தொடர்பான சட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள்.
இது இழிவில்லையா...? உங்கள் வீட்டில் என்ன சமைக்க வேண்டும் என்று பக்கத்து வீட்டுகாரன் ஆணையிட்டாலே வரும் கோபம் , ஒரு அமைப்பு உங்கள் தேசத்தின் கல்வி கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்தினால் ஏன் வரமாட்டேன் என்கிறது.
உங்கள் தந்தை உங்கள் குடும்ப சொத்தை விற்பனை செய்கிறார் என்றால் உங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று எதிர் பார்ப்பீர்கள்...? அந்த சொத்து பத்திரத்தை காண வேண்டும் என்பது உங்கள் நியாயமான எதிர்பார்ப்பு. ஆனால். இந்த திருநாடு உங்களிடம் எந்த அனுமதியும் பெறாமல், உயர் கல்வியை விற்பனை செய்ய போகிறது. புதிதாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்றால், அதன் மாதிரியை இணையத்தில் இந்திய மொழிகளில் வெளியிட வேண்டும். ஆனால், இது நாள் வரை இந்திய அரசு இந்திய மொழிகளுக்கு முக்கியதுவம் கொடுத்து, தமிழிலோ, தெலுங்கிலோ, மலையாளத்திலோ வெளியிட்டதில்லை. இந்தியில் மட்டுமே வெளியிடும். இம்முறை, இந்தியில் கூட வெளியிடாமல், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டுள்ளது.
தம் குடிகளுக்கு இந்த ஒப்பந்தம் குறித்து எதுவும் தெரிய கூடாது என்று நினைப்பதிலிருந்தே, நம் அரசுகளின் அயோக்கியதனம் பட்டவர்த்தனமாக தெரிகிறது.
ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கல்வியிலாளர்கள் எல்லாம் ஒன்றிணைந்து GATS ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து, இந்த GATSன் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொள்ள கூடாது. ஆப்பிரிக்க அரசு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூடாது என பரிந்தளித்துள்ளார்கள். இந்திய பொது புத்தி நம்மை விட கீழானவர்களாக நினைக்கும் ஆப்பிரிக்காவே, இந்த விஷயத்தில் விழிப்பாக உள்ளது. நாம் என்ன செய்ய போகிறோம் நண்பர்களே...?
கென்யா நாட்டு நைரோபியில், வரும் திசம்பர் 15 -18 வரை WTO - GATS மாநாடு நடக்கிறது. அதற்குள் உயர்கல்வியை வணிகமயமாக்கும் ஒப்பந்தத்திற்கு இந்தியா அளித்துள்ள வாக்குறுதிகளை திரும்ப பெறவில்லை என்றால், இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஆபத்துகள் எல்லாம் நிஜமாகும்.
நம் குழந்தைகளின் நல் எதிர்காலத்திற்காக, இந்தியா அரசிற்கு அழுத்தம் தந்து, வாக்குறுதிகளை திரும்ப பெற வைப்போம்.
(முற்றும்)

-----பதவி உயர்வு லாபமா? ------
இன்றைய சூழ்நிலையில் பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா?
ஓர் கணணோட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் இவ்வ்ண்டு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் வழக்கமாக பதவி உயர்வு என்றாலே போட்டி போட்டுக் கொண்டு செல்வர். ஒன்றிய முன்னுரிமை யில் தங்களது பெயர் மற்றும் வரிசை
யை எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருப்பர். ஆனால் நேற்று 11பேர் பதவி உயர்வு வேண்டாம் என்று கூறி 3 ஆண்டு பணித் துறப்பு செய்து விட்டனர்.
காரணம் இவர்கள் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் சிறப்பு
நிலை பெற்று 6% கூடுதலாக ஊதியம் பெறுவது தான். இன்றைய நிலை களில் பதவி உயர்வு சென்றால் 3% மட்டுமே கூடுதலாக ஊதியம் கிடைக்கும். மேலும் தற்போது பெறும் சிறப்பு ப்படி ₹500 ரத்தாகி விடும். விலையில்லா பொருட்கள் பெற்று வழங்குவது உள்ளிட்ட தலைமை ஆசிரியர் பணிச்சுமையும் கூடுதலான வேலை.
மேலோட்டமாக இவ்வாறு முடிவு எடுப்பதற்கு முன் கீழ் கண்ட அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.