PAGEVIEWERS
TATA- சங்கம் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு -விசாரணை ஏன் ? வரவில்லை.....
TATA- சங்க மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்களுக்கும் ,உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் வேண்டுகோள் .....
நமது இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு கடந்த 12.9.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது .மேற்படி வழக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே விசாரணைக்கு வர வேண்டியது .ஆனால் வழக்கறிஞருக்கு நமது சங்கம் பேசிய வாக்கு கொடுத்தப்படி படி நவம்பர் முதல் வாரத்தில் ரூ 50,000 கொடுக்க முடிய வில்லை அதன் காரணமாகத்தான் வழக்கு நீண்ட நாள்களாக தள்ளிப்போய் கொண்டு உள்ளது.உச்ச நீதிமன்ற இணைய தளத்தின் அட்வான்ஸ் கேஸ் லிஸ்டில் வந்து கொண்டு இருக்கிறது .இப்படியே போனால் விசாரணைக்கு வர 3 மாதங்கள் வரை ஆகலாம் .எனவே நாம் பேசியபடி வழக்கறிஞருக்கு ரூ.50,000 கொடுக்க உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறேன் .இந்த வழக்கு தனி ஒருவர் ஊதிய மாற்றம் வேண்டி நடக்க வில்லை .ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரியர்களின் இழந்த உரிமை மீட்கப்பட நடைபெறும் வழக்கு ஆகும்.ஆனால் ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வழக்கு நடைபெற்று வருகிறது..இந்த ஊதிய வழக்குக்கு நாம் பேசி உள்ள தொகை ரூ.2,50,000 ஆகும்.நாம் கொடுத்து உள்ளது ரூ.50,000 மட்டுமே ஆகும்,நிதி இல்லாமல் இடைநிலை ஆசிரியரின் நீதி தாமதம் ஆகுகிறது.எனவே TATA- சங்க மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்களுக்கும் ,உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த வழக்கு விரைந்து முடிக்கப்பட தங்களின் மேலான ஆதரவை தாருங்கள் .

7-வது ஊதிய குழு பரிந்துரை குறித்து அரசு ஆய்வு: மத்திய அமைச்சர்
ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அரசு சரியான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து வருகிறது என மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார். நாடு
முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வதியர்களின்
ஓய்வூதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய
பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.
இக்குகுழு, 23.55 சதம் உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளை சில நாள்களுக்கு மன்பு மத்திய அரசிடம் அளித்தது.
இந்நிலையில் இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது
குறித்து அரசு சரியான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து வருகிறது என மத்திய
பிரதமர் அலுவலக அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார். ஊதிய குழு
பரிந்துரைகளை அமல்படுத்துவற்கு சில வரைமுறைகள் உள்ளன என்ற அமைச்சர் அவை
செயல்படுத்தப்படும் போது அது குறித்து பேசலாம் என்றார்.
மேலும், பிரமதர் மோடியின் 18 மாத ஆட்சியில்
மத்திய பணியாளர் நலத் துறை பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்தி
செயல்படுத்தி வருகிறது என்றார் அமைச்சர்.
Circumstances Proposed (₹)
Death occurring due to accidents in course of performance of duties. 25 lakh
Death in the course of performance of duties attribute to acts of violence by terrorists, anti-social elements etc. 25 lakh
Death occurring in border skirmishes and action against militants,terrorists, extremists,
sea pirates 35 lakh
Death occurring while on duty in the specified high altitude,inaccessible border posts, on account of natural disasters, extreme weather conditions
35 lakh
Death occurring during enemy action in war or such war like engagements, which are specifically notified by Ministry of Defence# and death occurring during evacuation of Indian Nationals from a wartorn zone in foreign country 45 lakh.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுபடியும் சிக்கல்
7வது ஊதியகுழுவில் Entry pay:29200
2009-ல் உள்ள இ.நி.ஆ ஊதியம்:6870
தரஊதியம் :2800
சிறப்பு தரஊதியம் : 750 மொத்தம் 10420
10420*2.57, :26779ரூ
7 வது ஊதிய குழுவில் 2009ல் உள்ள ஆசிரியர் ஊதியம் : 26779
மறுபடியும் இழப்பு :2421
மேலும் மேலும் வஞ்சிக்கப்படும் இ.நி.ஆசியர்களே
இவன்---TATA SANGAM.

Pay commission-ல் எப்படி fitment formula மூலம் புதிய ஊதியம் கணக்கிடப்படுகிறது .........?
தற்போது D.A 119%
01-01-2016 - ல் எதிர் பார்க்கப்படும் 6% கூடுதல் D.A உடன் மொத்த D.A 125%.
Pay 100% + D.A 125% = 225% = 2.25
# ஒரு வேளை அரசின் அளிப்பாக கூறப்படும் 15% ஊதிய உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 15% ) = 2.58
# ஒரு வேளை தொழிற் சங்கங்களின் குறைந்த பட்ச கேட்பான 30% உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 30% ) = 2.92
இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்....

தொடக்ககல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்களை சந்தித்து TATA சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள்
1. இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பான
உச்சநீதிமன்றத்தின் வழக்கு குறித்தும் நிதி துறைச்செயலாளரின் கடிதத்திற்கு
இடைநிலை ஆசிரியரின் கல்வித்தகுதி பணித்தன்மை குறித்து கேட்கபட்டதற்கு 215
பக்கங்கள் கொண்ட ஆதாரங்களின் தொகுப்பு வழங்கப்பட்டது(இவை
பள்ளிக்கல்வித்துறை செயலாளரின் நேர்முக உதவியாளர் மற்றும் நிதித்துறைச்
செயலாளரிடமும் வழங்கப்பட்டது.
2. திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம்
கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் மீதான புகர்
வழங்கப்பட்டது இவர் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
3. திருச்சி மாவட்டம் தா.பேட்டை உதவி
தொடக்கக்கல்வி அலுவலர் ரேவதி மீதான புகார் வழங்கப்பட்டது இவர்மீது உரிய
நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார
4. விநாயகம்மிஷன் பல்கலை கழகத்தில்
படித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும்
என்ற நமது கோரிக்கைக்கு ஆணை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்
5. பணிமாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை விடுவித்தல் வேண்டும்
6. ஆசிரியர்கள் உயர்கல்விக்கு பின் அனுமதி ஆணை வழங்க வேண்டும்
7. நெல்லை மாவட்டம் DEEO அலுவலக கண்காணிப்பாளர்
மாலா உட்பட பலர் மீது பொதுச்செயலாளர் அளித்த புகார் மீது FIR பதிவு
செய்யப்பட்டுள்ள நகல் வழங்கப்பட்டது இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை
எடுப்பதாகவும் பணியிட மாற்றம் செய்வதாக உறுதியளித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு: இடைநிலை, பட்டதாரிகள் ஏமாற்றம்
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர்
தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி
முடித்தவர்களும் பி.எட். பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டத்தின்படி பள்ளிகளில்ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரைக்குமான இடைநிலை
ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித்
தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்,
சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள் போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர்
பணியில் சேர ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும்.
6 வது ஊதிய கமிஷன் அரிவிக்கப்பட்டத்திலிருந்தே எவ்வாறு இடைநிலை ஆசிரியர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்பதை பார்ப்போம்.
நடுவன் அரசுக்கு பரிந்துரை செய்த ஊதியக் குழு கமிட்டி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ துறையில் செவிலியர்களுக்கு மட்டும் சிறப்பு ஊதிய நிர்ணயங்கள் செய்தல் வேண்டும் ஏனெனில் இவை இரண்டும் சேவையை
அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை என பரிந்துறை செய்தது. எனவே மத்திய அரசு அன்றைய அடிப்படை ஊதியமான 4500 x பெருக்கு
விகிதமான 1.86 ஆல் பெருக்க கிடைத்த தொகையான ரூ.8370ஐ அடிப்படை ஊதியமாக வைக்காமல் ரூ.9300 ஐ அடிப்படை ஆக வைத்து கிரேடு ஊதியமாக 4200 ஐ சேர்த்து ஒரு இடைநிலை ஆசிரியரின் அடிப்படை ஊதியம் ஆக ரூ13500 ஐ அறிவித்தது. எள்முனையளவும் குறையாது மத்திய அரசின் பரிந்துறைகளை அறிவிப்போம் என அறிவித்த அன்றைய தமிழக அரசு இடைநிலைஇடைநிலை ஆசிரியர்களில் 1-6-2009 பின் நியமனம் ஆறாவது ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே என்பதால் பழைய ஊதியம் போதும் ,புதிய ஊதியம் வேண்டாம்.
ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்.
தற்போது
புதிய ஊதிய விகிதத்தினருக்கான D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய
விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி அரசாணை
வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A அரசாணை வெளியிடப்பட்ட
பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம்
பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இல் D.A.
166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய
விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில்
இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட
விரும்புகிறேன்.
BASIC PAY = 4500
DEARNESS PAY (D.P) = 2250
D.A. 166% = 11205
___________
TOTAL 17955
____________
(D.A. நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இன் படி)
ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.
BASIC = 5200
GRADE PAY = 2800
P.P. = 750
D.A. 80% = 7000
_________
TOTAL 15750
__________
என்
இனிய அப்பாவி இடைநிலை ஆசிரிய தோழனே! உன் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக
உன்னிடமிருந்து பறிக்கப்படுவதை உணர்ந்தாயா? உன் தரநிலை தர ஊதியத்தால் தரம்
கெட்டு போனதை அறிந்தாயா? அறிந்தும் உன்னிடம் எவ்வித சலனமோ, சஞ்சலமோ
இருப்பதாக தெரியவில்லை. உன்னால் உனக்கான சரியான இயக்கத்தைக்கூட தெரிவு
செய்ய இயலாமல் சிதறிக் கிடக்கிறாய். போராட்ட களத்தில் உன் பங்களிப்பு
என்பது சொல்லும் அளவிற்கில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஏன் இந்த
தயக்கம். நாம் ஏன் செல்ல வேண்டும்? நமக்காக யாராவது போராடுவார்கள் என்ற
அசட்டையா? இல்லை அச்சமா? புரியவில்லை. இந்த நாட்டின் தலைவிதியை
நிரணயிக்கப்போகும் மாணவர் சமுதாயம் உன் கையில். உன்னுடைய பிரதிபலிப்பு உன்
மாணவர் சமுதாயத்திற்கும் தொடரும் என்பது உனக்கு பரியாததா?. உன் உரிமைகளைக்
கூட கேட்க திராணியற்று ஊமையாய் உருக்குலைந்து இருக்கும் உன்னால் எப்படி உன்
மாணவர் சமுதாயத்திற்கு உரிமையை பெற கற்றுக்கொடுக்க போகிறாய்?. போராட்டக்
களத்தில் மற்றவர்கள் போராடிப் பெறும் உரிமைகளை எவ்வித கூச்சமும் இன்றி
எப்படி
உன்னால் அனுபவிக்க இயலுகிறது. மீண்டும் பகத்சிங் பிறந்தா உன்னை காப்பற்ற
முடியும்?. இல்லை சேகுவரா தோன்ற வேண்டுமா?. உனக்கான பகத்சிங், சே யார்
என்று அடையாளம் கண்டுக்கொள். இன்று தவறவிட்டால் இழந்த உரிமைகளை உன்னால்
இனிமேல் பெற இயலாது. பல கட்ட போராட்டங்கள் தனித்தும், இணைந்தும்
அரங்கேற்றியாகிவிட்டது. அரசோ, அதிகாரிகளோ அசையவில்லை. 30000க்கும் குறைவாக
உள்ள பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு நீக்க முன்வர அரசு
தயங்க காரணம் யோசித்தாயா? தொடக்கக்கல்வித் துறையில் உள்ள சங்கங்களின்
போராட்டங்களை பார்த்தாலே பயம் கொள்ளும் அரசாங்கம் அமைதி காப்பதன் அர்த்தம்
புரிந்தாயா? போராட்ட களத்தில் உன் பங்களிப்பு குறைந்ததன் விளைவே என்பதை நீ
அறிவாயா?. அளவு மாற்றம் குணம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை என்றாவது
நினைத்ததுண்டா?. போராட்டம் யாருக்கோ என்று வெளியில் நின்று வேடிக்கை
பாரப்பது எவ்வளவு கேவலம் என்பது இனிமேலாவது உணர்ந்து கொள். இயக்கங்கள்
அறிவிக்கும் போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொள்ள தயாராகு.
மற்றவர்களையும் தயார் படுத்து. இடைநிலை ஆசிரியர்களில் இளைஞர்கள் பலம்
அதிகமாகிவிட்டது. உன் பலத்தை பலவீனமாக்க சில சுயநலமிக்க தலைவர்கள்
திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்கள். அதில் சிக்கி சின்னாபின்னமாகி விடாதே.
சிந்தித்து செயல்படு. சிந்தணை செய்யாதவன் ஜெயித்ததாக வரலாறு இல்லை.
உனக்காக போராட கூட்டு நடவடிக்கைக்கு
TATA KIPSON.9443464081.
உணர்வாயா? மற்றவர்க்கும் உணர்த்துவாயா?
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடிப் பெறுவோம்!!!
TATA KIPSON.9443464081.
உணர்வாயா? மற்றவர்க்கும் உணர்த்துவாயா?
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடிப் பெறுவோம்!!!