PAGEVIEWERS
யுனிசெப் -ஒரு நாள் பயிற்சி -குழந்தை நேய பள்ளிகள் உருவாக்கம் ---
நாள் ;- 13-12-2015 . ஞாயிறு .10.00 மணி முதல் 4.00 வரை
இடம் ;- வி.வி.டவர் ,நுற்றாண்டு மண்டபம் எதிரில் ,பாளையங்கோட்டை
கலந்து கொள்ள வேண்டியவர்கள் ;- நெல்லை ,கன்னியாகுமரி ,தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் ;
போக்குவரத்து படி ,மதிய உணவு வழங்கப்படும் ,
தேர்ந்து எடுக்கப்படும் பள்ளிக்கு ரூ 15,00,000 செலவில் அடிப்படை கட்டமைப்பு யுனிசெப் மூலம் நேரடியாக செய்து தரப்படும் ..
கலந்து கொள்பவர்கள் முன்பதிவு செய்திடவும் ,மேலும் விபரம் அறிந்திடவும் தொடர்புக்கு ...டாட்டா கிப்சன் ,பொது செயலாளர் --9443464081//9840876481

தர்மபுரி
மாவட்டம் --டாட்டா சங்கம் --இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை ---உச்ச நீதிமன்ற வழக்கு --விளக்க கூட்டம் --
நாள் ;- 20.12.2015. ஞாயிறு 9.30 மணி
தலைமை ;- பென்னாகரம் -மூர்த்தி அவர்கள் . 9751168696//9677701610 ( மாவட்ட தலைவர் )
வரவேற்ப்புரை ;- மொரப்பூர் -சேட்டு அவர்கள் . 9025320240///8675279520
( மாவட்ட செயலாளர் ) மற்றும் மாவட்ட நிர்வாகிகள்.
சிறப்புரை ;- டாட்டா கிப்சன் அவர்கள் .( பொது செயலாளர் )
திரு.பொ .ஜெயராஜ் அவர்கள் . (மாநில தலைவர் )
நன்றிஉரை ;- திரு.திம்ம ராயன் அவர்கள் .
இடம் ;-பெரியார் மன்றம் ,தருமபுரி ,பேருந்து நிலையம் அருகில் .
அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களே வணக்கம் .டாட்டா சங்கத்தின் சார்பின் தமிழ் நாட்டில் பணி செய்யும் ரூ.2800 தர ஊதியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் 72'000 பேருக்கு 1.1.2006 முதல் 9300+ 4200 ஊதியம் நிர்ணயம் செய்திட வும் '' இரு வேறு பட்ட ஊதிய முரண்பாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர் 17,000 பேருக்கு நீதி வேண்டி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது . இது குறித்து நடைபெற உள்ள கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் . இந்த வழக்கு 12.09.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது .வழக்கின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க தேவையை சந்திக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்

சேலம் மாவட்டம் --டாட்டா சங்கம் --இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை ---உச்ச நீதிமன்ற வழக்கு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக -- கூட்டம் --
நாள் ;- 20.12.2015. ஞாயிறு பிற்பகல் 02.00 மணி
சிறப்புரை ;- டாட்டா கிப்சன் அவர்கள் .
பொ .ஜெயராஜ் .மாநில தலைவர்
இடம் ;-ஊ.ஓ .தொ .பள்ளி ,தீவட்டி பட்டி ,சேலம் .
தொடர்புக்கு ;-
1.கொங்கனா புரம் -முனிய சாமி -- 9487951881 2. ஏற்காடு -செல்வராஜ் ---9443022106---- 3.காடையம் பட்டி - செல்வகுமார் ---8344761922 4. மகேஸ்வரன் ---8883350903..
அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களே வணக்கம் .டாட்டா சங்கத்தின் சார்பின் தமிழ் நாட்டில் பணி செய்யும் ரூ.2800 தர ஊதியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் 72'000 பேருக்கு 1.1.2006 முதல் 9300+ 4200 ஊதியம் நிர்ணயம் செய்திட வும் '' இரு வேறு பட்ட ஊதிய முரண்பாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர் 17,000 பேருக்கு நீதி வேண்டி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .
இது குறித்து நடைபெற உள்ள கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் .
இந்த வழக்கு 12.09.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது .வழக்கின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க தேவையை சந்திக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்

சேலம் மாவட்டம் நமது சங்கத்தினர் சென்னை வெள்ள சேத பகுதிக்கு களப்பணி செய்திட செல்வதால்.கூட்டம் 20.12.2015 க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்பதை அன்புடன் அறிவிக்கிறோம்
டாட்டா சங்கம் --இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை ---உச்ச நீதிமன்ற வழக்கு --விளக்க கூட்டம் --சேலம் மாவட்டம் நமது சங்கத்தினர் சென்னை வெள்ள சேத பகுதிக்கு களப்பணி செய்திட செல்வதால்.கூட்டம் 20.12.2015 க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்பதை அன்புடன் அறிவிக்கிறோம்
நாள் ;- 20.12.2015. ஞாயிறு பிற்பகல் 02.00 மணி
சிறப்புரை ;- டாட்டா கிப்சன் அவர்கள் .
இடம் ;- குறித்த தொடர்புக்கு
1.முனிய சாமி -- 9487951881 2. செல்வராஜ் ---
அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களே வணக்கம் .டாட்டா சங்கத்தின் சார்பின் தமிழ் நாட்டில் பணி செய்யும் ரூ.2800 தர ஊதியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் 72'000 பேருக்கு 1.1.2006 முதல் 9300+ 4200 ஊதியம் நிர்ணயம் செய்திட வும் '' இரு வேறு பட்ட ஊதிய முரண்பாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர் 17,000 பேருக்கு நீதி வேண்டி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .
இது குறித்து நடைபெற உள்ள கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் .
இந்த வழக்கு 12.09.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது .நாளை 05.12.2015 அன்று நதைபெற உள்ள CRC கூட்டத்தில் வழக்கின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க தேவையை சந்திக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்

அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களே வணக்கம் .டாட்டா சங்கத்தின் சார்பின்
தமிழ் நாட்டில் பணி செய்யும் ரூ.2800 தர ஊதியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்
72'000 பேருக்கு 1.1.2006 முதல் 9300+ 4200 ஊதியம் நிர்ணயம் செய்திட வும்
'' இரு வேறு பட்ட ஊதிய முரண்பாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர் 17,000
பேருக்கு நீதி வேண்டி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டு உள்ளது .
இந்த வழக்கு 12.09.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது .நாளை 05.12.2015 அன்று நதைபெற உள்ள CRC கூட்டத்தில் வழக்கின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க தேவையை சந்திக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்
TATA- சங்க மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்களுக்கும் ,உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் வேண்டுகோள் .....
நமது இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு கடந்த 12.9.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது .மேற்படி வழக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே விசாரணைக்கு வர வேண்டியது .ஆனால் வழக்கறிஞருக்கு நமது சங்கம் பேசிய வாக்கு கொடுத்தப்படி படி நவம்பர் முதல் வாரத்தில் ரூ 50,000 கொடுக்க முடிய வில்லை அதன் காரணமாகத்தான் வழக்கு நீண்ட நாள்களாக தள்ளிப்போய் கொண்டு உள்ளது.உச்ச நீதிமன்ற இணைய தளத்தின் அட்வான்ஸ் கேஸ் லிஸ்டில் வந்து கொண்டு இருக்கிறது .இப்படியே போனால் விசாரணைக்கு வர 3 மாதங்கள் வரை ஆகலாம் .எனவே நாம் பேசியபடி வழக்கறிஞருக்கு ரூ.50,000 கொடுக்க உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறேன் .இந்த வழக்கு தனி ஒருவர் ஊதிய மாற்றம் வேண்டி நடக்க வில்லை .ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரியர்களின் இழந்த உரிமை மீட்கப்பட நடைபெறும் வழக்கு ஆகும்.ஆனால் ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வழக்கு நடைபெற்று வருகிறது..இந்த ஊதிய வழக்குக்கு நாம் பேசி உள்ள தொகை ரூ.2,50,000 ஆகும்.நாம் கொடுத்து உள்ளது ரூ.50,000 மட்டுமே ஆகும்,நிதி இல்லாமல் இடைநிலை ஆசிரியரின் நீதி தாமதம் ஆகுகிறது.எனவே TATA- சங்க மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்களுக்கும் ,உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த வழக்கு விரைந்து முடிக்கப்பட தங்களின் மேலான ஆதரவை தாருங்கள் .

அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கன
மழை காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. வழக்கமாக
பள்ளிகளில் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும்.
ஆனால், தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக 3 வாரங்களாக பள்ளிகள் செயல்படாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனால், டிசம்பர் 7ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்

TATA- சங்கம் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு -விசாரணை ஏன் ? வரவில்லை.....நிதி இல்லாமல் நீதி தாமதம் ..
TATA- சங்க மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்களுக்கும் ,உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் வேண்டுகோள் .....
நமது இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு கடந்த 12.9.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது .மேற்படி வழக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே விசாரணைக்கு வர வேண்டியது .ஆனால் வழக்கறிஞருக்கு நமது சங்கம் பேசிய வாக்கு கொடுத்தப்படி படி நவம்பர் முதல் வாரத்தில் ரூ 50,000 கொடுக்க முடிய வில்லை அதன் காரணமாகத்தான் வழக்கு நீண்ட நாள்களாக தள்ளிப்போய் கொண்டு உள்ளது.உச்ச நீதிமன்ற இணைய தளத்தின் அட்வான்ஸ் கேஸ் லிஸ்டில் வந்து கொண்டு இருக்கிறது .இப்படியே போனால் விசாரணைக்கு வர 3 மாதங்கள் வரை ஆகலாம் .எனவே நாம் பேசியபடி வழக்கறிஞருக்கு ரூ.50,000 கொடுக்க உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறேன் .இந்த வழக்கு தனி ஒருவர் ஊதிய மாற்றம் வேண்டி நடக்க வில்லை .ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரியர்களின் இழந்த உரிமை மீட்கப்பட நடைபெறும் வழக்கு ஆகும்.ஆனால் ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வழக்கு நடைபெற்று வருகிறது..இந்த ஊதிய வழக்குக்கு நாம் பேசி உள்ள தொகை ரூ.2,50,000 ஆகும்.நாம் கொடுத்து உள்ளது ரூ.50,000 மட்டுமே ஆகும்,நிதி இல்லாமல் இடைநிலை ஆசிரியரின் நீதி தாமதம் ஆகுகிறது.எனவே TATA- சங்க மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்களுக்கும் ,உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த வழக்கு விரைந்து முடிக்கப்பட தங்களின் மேலான ஆதரவை தாருங்கள் .
TATA- சங்க மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்களுக்கும் ,உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் வேண்டுகோள் .....
நமது இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு கடந்த 12.9.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது .மேற்படி வழக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே விசாரணைக்கு வர வேண்டியது .ஆனால் வழக்கறிஞருக்கு நமது சங்கம் பேசிய வாக்கு கொடுத்தப்படி படி நவம்பர் முதல் வாரத்தில் ரூ 50,000 கொடுக்க முடிய வில்லை அதன் காரணமாகத்தான் வழக்கு நீண்ட நாள்களாக தள்ளிப்போய் கொண்டு உள்ளது.உச்ச நீதிமன்ற இணைய தளத்தின் அட்வான்ஸ் கேஸ் லிஸ்டில் வந்து கொண்டு இருக்கிறது .இப்படியே போனால் விசாரணைக்கு வர 3 மாதங்கள் வரை ஆகலாம் .எனவே நாம் பேசியபடி வழக்கறிஞருக்கு ரூ.50,000 கொடுக்க உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறேன் .இந்த வழக்கு தனி ஒருவர் ஊதிய மாற்றம் வேண்டி நடக்க வில்லை .ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரியர்களின் இழந்த உரிமை மீட்கப்பட நடைபெறும் வழக்கு ஆகும்.ஆனால் ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வழக்கு நடைபெற்று வருகிறது..இந்த ஊதிய வழக்குக்கு நாம் பேசி உள்ள தொகை ரூ.2,50,000 ஆகும்.நாம் கொடுத்து உள்ளது ரூ.50,000 மட்டுமே ஆகும்,நிதி இல்லாமல் இடைநிலை ஆசிரியரின் நீதி தாமதம் ஆகுகிறது.எனவே TATA- சங்க மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்களுக்கும் ,உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த வழக்கு விரைந்து முடிக்கப்பட தங்களின் மேலான ஆதரவை தாருங்கள் .
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம்
உயர்ந்துவிட்டதாகக் கருத முடியாது.
ஏழாவது ஊதியக் குழு தன்
அறிக்கையை 19.11.2015-ல் மத்திய
நிதியமைச்சரிடம் வழங்கி,
பத்திரிகையாளர் சந்திப்பையும்
நடத்தியது. அன்று முதல்,
ஊடகங்களும் சமூக
வலைதளங்களும் மத்திய அரசு
ஊழியர்களுக்கு அதிக அளவில்
ஊதிய உயர்வு வழங்கப்படுவதைப்
போல ஒரு தோற்றத்தை
உருவாக்குகின்றன. ஆனால்,
உண்மை நிலை என்ன?
நாடு முழுவதும் கூட்டு
நடவடிக்கைக் குழுவில் அங்கம்
வகிக்கும் அனைத்து மத்திய அரசு
ஊழியர்களின் அமைப்புகள் 50%
அகவிலைப்படி உயர்ந்தவுடன்,
அடிப்படை ஊதியத்துடன்
இணைக்க வேண்டும், 5
ஆண்டுகளுக்கு ஒரு முறை
ஊதிய விகிதத்தை அரசுத்
துறையில் இருப்பதுபோலவும்
தனியார் துறையில்
இருப்பதுபோலவும் மாற்ற
வேண்டும் என்று கோரிக்கை
வைத்தார்கள். அதற்காக 2012-ல் ஒரு
நாள் அடையாள வேலை
நிறுத்தமும் செய்தார்கள்.
ஐ.மு. அரசின் அலட்சியம்
அன்றைக்கு ஆட்சியில் இருந்த
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அரசு, 10 ஆண்டுகளுக்கு ஒரு
முறைதான் ஊதிய விகிதத்தை
மாற்ற முடியும் என்று
கூறினாலும் ஊழியர்களின்
கோரிக்கையை ஏற்று செப்டம்பர்
13-ல் ஊதியக் குழு
அமைக்கப்படும் என்று
நாடாளுமன்றத்தில் அறிவிப்பு
செய்ததோடு விட்டுவிட்டது.
மீண்டும் அனைத்து ஊழியர்களும்
போராடியதன் விளைவாக
பிப்ரவரி 2014-ல், ஓய்வுபெற்ற உச்ச
நீதிமன்ற நீதிபதி ஏ.கே. மாத்தூர்
தலைமையில், ஏழாவது ஊதியக்
குழு அமைக்கப்பட்டு 18
மாதத்துக்குள் அறிக்கை அளிக்க
வேண்டும் என்று ஆணை
பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஊதியக் குழு வரம்பு, மத்திய
அரசில் வேலை செய்கிற
ஊழியர்கள், பாதுகாப்புத் துறை
ஊழியர்கள், முப்படை வீரர்கள்
அனைவரையும் உள்ளடக்கியது.
ஏழாவது ஊதியக் குழுவின்
கணக்குப்படியே ஏறக்குறைய 1
கோடி ஊழியர் மற்றும்
ஓய்வூதியர்களுக்குப் பலன்
கிடைக்கும். அரசாங்கமே
மொத்தம் ரூ.1,02,000 கோடி
செலவாகும் என்று
தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சம் 15%லிருந்து
23.55% வரை ஊதியம் உயரலாம்
என்று ஊதியக் குழு
அறிவித்துள்ளது.
7-வது ஊதியக் குழு
பரிந்துரையை மத்திய அரசு
ஏற்றுக்கொண்டுவிட்டால்,
மாநில அரசு ஊழியர்களுக்கும்
அமல்படுத்தப்படலாம். சிலர், இந்த
ஊதிய உயர்வு மத்திய, மாநில
அரசுகளுக்கு ஒரு
பொருளாதார சுனாமியாக
மாறும் என்று எச்சரிக்கிறார்கள்.
இரண்டாவது ஊதியக் குழு
பரிந்துரையால் ஊதியம் 14.2%
உயர்ந்தது. 3-வது ஊதியக்
குழுவால் 20.6%-ம், 4-வது
ஊதியக் குழுவால் 27.6%-ம், 5-
வது ஊதியக் குழுவால் 31.0%-ம்
6-வது ஊதியக் குழுவால் 54%-ம்
உயர்ந்தது. 7-வது ஊதியக்
குழுவின் பரிந்துரை 14.3%.
1957-ல் 2-வது ஊதியக் குழு
அளித்த 14.2% உயர்வை 7-வது
ஊதியக் குழுவும்
பரிந்துரைத்துள்ளது. அதாவது,
4-வது, 5-வது, 6-வது ஊதியக்
குழுக்கள் அளித்த உயர்வு
இப்போது
பறிக்கப்பட்டிருக்கிறது.
பாதிப்பை ஏற்படுத்தாது
முதலாவது ஊதியக் குழு
தொடங்கி 5-வது ஊதியக் குழு
வரை இந்தியாவின் தொழிலோ,
பொருளாதாரமோ, இப்போது
பேசப்படுவதுபோல்
உயர்ந்திருக்கவில்லை.
பொருளாதாரத்தைக் கட்டுக்குள்
வைத்துக்கொள்ள வேண்டும்
என்றால், அரசு ஊழியர்களின்
சம்பளத்தை உயராமல்
பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற
சித்தாந்தம்
பரவலாக்கப்பட்டுக்கொண்டிருக்கிற
ஆனால், ஊதியக் குழுத் தலைவர்
நீதிபதி. ஏ.கே. மாத்தூரே இது
பொருளாதாரத்தில் அதிக
பாதிப்பை ஏற்படுத்தாது
என்பதைப் புள்ளிவிவரங்களுடன்
விளக்கியிருக்கிறார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6-
வது ஊதியக் குழு நிதிச்சுமை
பங்கு 0.77% தான். 7-வது ஊதியக்
குழு பரிந்துரை
அமலாகும்போது அது 0.56%
ஆகக் குறையும் என்பதை
அறிக்கை
தெளிவுபடுத்தியுள்ளது. இந்த
உயர்வுகூட 10 ஆண்டுகளுக்கு
ஒருமுறைதான். பல்வேறு
அரசுத் துறை, தனியார்
துறைகளில் 4 அல்லது 5
ஆண்டுகளுக்கு ஒரு முறை
ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
எனவே, ஊதிய உயர்வு அதிகம்
என்று சொல்வது நியாயமற்றது.
அத்துடன் ஊதியக் குழு தன்
பரிந்துரையில் ஊழியர் நல
விரோத நடவடிக்கை சிலவற்றைப்
பரிந்துரைத்துள்ளது. 1957-ல்
பிரதமர் நேரு தலைமையில் நடந்த
15-வது தொழிலாளர் மாநாட்டில்
ஏற்றுக்கொண்ட
கோரிக்கையின்படியே
குறைந்தபட்ச ஊதியத்தைக்
கணக்கிடுவதாகக் கூறும் ஊதியக்
குழு, மாத ஊதியம் ரூ. 26,000
என்பதற்குப் பதிலாக ரூ.18,000-ஐ
மாத ஊதியமாகப் பரிந்துரை
செய்துள்ளது. 2015
ஜனவரியோடு ஒப்பிட்டுப்
பார்த்தாலே, உணவுக்கும் மற்ற
அடிப்படைத்
தேவைகளுக்குமான அடிப்படைச்
செலவு ரூ.11,341 ஆக
இருக்கின்றபோது, வெறும் 9,218
ரூபாயை அடிப்படைச்
செலவுக்காகக்
காட்டப்பட்டிருக்கிறது.
ஊழியருக்கு 524 ரூபாய் (3%)
வாடகைப்படி போதுமென்று
சொல்லப்பட்டிருக்கிறது. இந்த
அடிப்படை ஊதியத்தை
வரையறை செய்வதில் ஏற்பட்ட
கோளாறுதான் கடைநிலை
ஊழியர்கள் ஊதிய உயர்வு
பெறுவதற்குப் பதிலாக
இழப்புக்கு வழி
செய்திருக்கிறது. உதாரணமாக,
1.1.2016-ல் ரூ.18,000 அடிப்படை
ஊதியம் பெறும் ஊழியர் பெறும்
ஊதிய உயர்வு (வீட்டு
வாடகைப்படி இல்லாமல்) ரூ.2,250
மட்டுமே. ஆனால், புதிய
ஓய்வூதிய திட்டத்துக்கு
அதிகமாகப் பிடித்தம் செய்வது
ரூ.110 மற்றும் குடும்பக்
காப்பீட்டுக்குப் பிடிக்கும் பணம்
ரூ.1,500. ஊதிய உயர்வு ரூ. 2,250,
அவர் ஊதியத்திலிருந்து
பிடிக்கப்படுவது ரூ. 2,600.
எனவே, உண்மையில் அவர் ரூ.350
இழக்கிறார். அரசுக்
குடியிருப்பில் வசித்தால்
ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்படும்.
பெருவாரியான கடைநிலை
ஊழியர்கள் ரயில்வே, பாதுகாப்பு
மற்றும் தபால் துறையைச்
சேர்ந்தவர்கள். இவர்களுக்குத்தான்
ஊதியக் குழு பெரும் அநீதி
இழைத்திருக்கிறது. வெந்த
புண்ணில் வேல்
பாய்ச்சுவதுபோல்
பெற்றுக்கொண்டிருக்கும்
பல்வேறு சலுகைகளையும்,
உரிமைகளையும் பறிப்பதற்குப்
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பதவி உயர்வுக்கு ஆபத்து
உயர் நிலை அதிகாரிகளுக்கு
இருப்பதுபோல் 5 பதவி
உயர்வுகளைக் கேட்டிருந்தோம்.
10, 20, 30 வருடங்களில் 3 பதவி
உயர்வு கொடுப்பதற்குக்கூட
‘நல்ல உழைப்பு’ இருந்தால் மட்டும்
போதாதாம். ‘மிகச் சிறந்த
உழைப்பு’ தேவை என்று
கூறியுள்ளது. இதை யார்
முடிவெடுப்பது? பெண்
ஊழியர்கள் எண்ணிக்கை 10%
மட்டுமே. அவர்களுக்குக்
குழந்தை பராமரிப்பு விடுப்பாக
6-வது ஊதியக் குழு 2 வருடம்
கொடுத்தது. அதை இந்தக் குழு
முதல் ஆண்டுக்கு முழுச் சம்பளம்,
2-வது ஆண்டுக்கு 80% சம்பளம்
மட்டுமே வழங்கப்பட வேண்டும்
என்று பரிந்துரைத்துள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு, மிகுதி
நேர வேலைப்படி, சலவைப்படி
உள்ளிட்ட 62 படிகள் எடுக்கப்பட
பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
சாதாரண ஊழியர்களுக்கு
வழங்கப்பட்டு வந்த
பண்டிகைக்காலக் கடன் உட்பட
அனைத்து வட்டியில்லாத
கடன்களும் நிறுத்தப்படவும்
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதிய
விகிதத்துக்கும் அதிகபட்ச ஊதிய
விகிதத்துக்கும் இடையிலான
வேறுபாடு இந்தப்
பரிந்துரைக்குப் பிறகு மேலும்
அதிகரிக்கப்போகிறது. பதவி
நிலைக்கு ஏற்ற ஊதிய
விகிதங்களின் எண்ணிக்கையும்
குறைவதற்குப் பதில்
அதிகமாகப்போகிறது.
உயர்ந்துவிட்டதாகக் கருத முடியாது.
ஏழாவது ஊதியக் குழு தன்
அறிக்கையை 19.11.2015-ல் மத்திய
நிதியமைச்சரிடம் வழங்கி,
பத்திரிகையாளர் சந்திப்பையும்
நடத்தியது. அன்று முதல்,
ஊடகங்களும் சமூக
வலைதளங்களும் மத்திய அரசு
ஊழியர்களுக்கு அதிக அளவில்
ஊதிய உயர்வு வழங்கப்படுவதைப்
போல ஒரு தோற்றத்தை
உருவாக்குகின்றன. ஆனால்,
உண்மை நிலை என்ன?
நாடு முழுவதும் கூட்டு
நடவடிக்கைக் குழுவில் அங்கம்
வகிக்கும் அனைத்து மத்திய அரசு
ஊழியர்களின் அமைப்புகள் 50%
அகவிலைப்படி உயர்ந்தவுடன்,
அடிப்படை ஊதியத்துடன்
இணைக்க வேண்டும், 5
ஆண்டுகளுக்கு ஒரு முறை
ஊதிய விகிதத்தை அரசுத்
துறையில் இருப்பதுபோலவும்
தனியார் துறையில்
இருப்பதுபோலவும் மாற்ற
வேண்டும் என்று கோரிக்கை
வைத்தார்கள். அதற்காக 2012-ல் ஒரு
நாள் அடையாள வேலை
நிறுத்தமும் செய்தார்கள்.
ஐ.மு. அரசின் அலட்சியம்
அன்றைக்கு ஆட்சியில் இருந்த
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அரசு, 10 ஆண்டுகளுக்கு ஒரு
முறைதான் ஊதிய விகிதத்தை
மாற்ற முடியும் என்று
கூறினாலும் ஊழியர்களின்
கோரிக்கையை ஏற்று செப்டம்பர்
13-ல் ஊதியக் குழு
அமைக்கப்படும் என்று
நாடாளுமன்றத்தில் அறிவிப்பு
செய்ததோடு விட்டுவிட்டது.
மீண்டும் அனைத்து ஊழியர்களும்
போராடியதன் விளைவாக
பிப்ரவரி 2014-ல், ஓய்வுபெற்ற உச்ச
நீதிமன்ற நீதிபதி ஏ.கே. மாத்தூர்
தலைமையில், ஏழாவது ஊதியக்
குழு அமைக்கப்பட்டு 18
மாதத்துக்குள் அறிக்கை அளிக்க
வேண்டும் என்று ஆணை
பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஊதியக் குழு வரம்பு, மத்திய
அரசில் வேலை செய்கிற
ஊழியர்கள், பாதுகாப்புத் துறை
ஊழியர்கள், முப்படை வீரர்கள்
அனைவரையும் உள்ளடக்கியது.
ஏழாவது ஊதியக் குழுவின்
கணக்குப்படியே ஏறக்குறைய 1
கோடி ஊழியர் மற்றும்
ஓய்வூதியர்களுக்குப் பலன்
கிடைக்கும். அரசாங்கமே
மொத்தம் ரூ.1,02,000 கோடி
செலவாகும் என்று
தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சம் 15%லிருந்து
23.55% வரை ஊதியம் உயரலாம்
என்று ஊதியக் குழு
அறிவித்துள்ளது.
7-வது ஊதியக் குழு
பரிந்துரையை மத்திய அரசு
ஏற்றுக்கொண்டுவிட்டால்,
மாநில அரசு ஊழியர்களுக்கும்
அமல்படுத்தப்படலாம். சிலர், இந்த
ஊதிய உயர்வு மத்திய, மாநில
அரசுகளுக்கு ஒரு
பொருளாதார சுனாமியாக
மாறும் என்று எச்சரிக்கிறார்கள்.
இரண்டாவது ஊதியக் குழு
பரிந்துரையால் ஊதியம் 14.2%
உயர்ந்தது. 3-வது ஊதியக்
குழுவால் 20.6%-ம், 4-வது
ஊதியக் குழுவால் 27.6%-ம், 5-
வது ஊதியக் குழுவால் 31.0%-ம்
6-வது ஊதியக் குழுவால் 54%-ம்
உயர்ந்தது. 7-வது ஊதியக்
குழுவின் பரிந்துரை 14.3%.
1957-ல் 2-வது ஊதியக் குழு
அளித்த 14.2% உயர்வை 7-வது
ஊதியக் குழுவும்
பரிந்துரைத்துள்ளது. அதாவது,
4-வது, 5-வது, 6-வது ஊதியக்
குழுக்கள் அளித்த உயர்வு
இப்போது
பறிக்கப்பட்டிருக்கிறது.
பாதிப்பை ஏற்படுத்தாது
முதலாவது ஊதியக் குழு
தொடங்கி 5-வது ஊதியக் குழு
வரை இந்தியாவின் தொழிலோ,
பொருளாதாரமோ, இப்போது
பேசப்படுவதுபோல்
உயர்ந்திருக்கவில்லை.
பொருளாதாரத்தைக் கட்டுக்குள்
வைத்துக்கொள்ள வேண்டும்
என்றால், அரசு ஊழியர்களின்
சம்பளத்தை உயராமல்
பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற
சித்தாந்தம்
பரவலாக்கப்பட்டுக்கொண்டிருக்கிற
ஆனால், ஊதியக் குழுத் தலைவர்
நீதிபதி. ஏ.கே. மாத்தூரே இது
பொருளாதாரத்தில் அதிக
பாதிப்பை ஏற்படுத்தாது
என்பதைப் புள்ளிவிவரங்களுடன்
விளக்கியிருக்கிறார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6-
வது ஊதியக் குழு நிதிச்சுமை
பங்கு 0.77% தான். 7-வது ஊதியக்
குழு பரிந்துரை
அமலாகும்போது அது 0.56%
ஆகக் குறையும் என்பதை
அறிக்கை
தெளிவுபடுத்தியுள்ளது. இந்த
உயர்வுகூட 10 ஆண்டுகளுக்கு
ஒருமுறைதான். பல்வேறு
அரசுத் துறை, தனியார்
துறைகளில் 4 அல்லது 5
ஆண்டுகளுக்கு ஒரு முறை
ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
எனவே, ஊதிய உயர்வு அதிகம்
என்று சொல்வது நியாயமற்றது.
அத்துடன் ஊதியக் குழு தன்
பரிந்துரையில் ஊழியர் நல
விரோத நடவடிக்கை சிலவற்றைப்
பரிந்துரைத்துள்ளது. 1957-ல்
பிரதமர் நேரு தலைமையில் நடந்த
15-வது தொழிலாளர் மாநாட்டில்
ஏற்றுக்கொண்ட
கோரிக்கையின்படியே
குறைந்தபட்ச ஊதியத்தைக்
கணக்கிடுவதாகக் கூறும் ஊதியக்
குழு, மாத ஊதியம் ரூ. 26,000
என்பதற்குப் பதிலாக ரூ.18,000-ஐ
மாத ஊதியமாகப் பரிந்துரை
செய்துள்ளது. 2015
ஜனவரியோடு ஒப்பிட்டுப்
பார்த்தாலே, உணவுக்கும் மற்ற
அடிப்படைத்
தேவைகளுக்குமான அடிப்படைச்
செலவு ரூ.11,341 ஆக
இருக்கின்றபோது, வெறும் 9,218
ரூபாயை அடிப்படைச்
செலவுக்காகக்
காட்டப்பட்டிருக்கிறது.
ஊழியருக்கு 524 ரூபாய் (3%)
வாடகைப்படி போதுமென்று
சொல்லப்பட்டிருக்கிறது. இந்த
அடிப்படை ஊதியத்தை
வரையறை செய்வதில் ஏற்பட்ட
கோளாறுதான் கடைநிலை
ஊழியர்கள் ஊதிய உயர்வு
பெறுவதற்குப் பதிலாக
இழப்புக்கு வழி
செய்திருக்கிறது. உதாரணமாக,
1.1.2016-ல் ரூ.18,000 அடிப்படை
ஊதியம் பெறும் ஊழியர் பெறும்
ஊதிய உயர்வு (வீட்டு
வாடகைப்படி இல்லாமல்) ரூ.2,250
மட்டுமே. ஆனால், புதிய
ஓய்வூதிய திட்டத்துக்கு
அதிகமாகப் பிடித்தம் செய்வது
ரூ.110 மற்றும் குடும்பக்
காப்பீட்டுக்குப் பிடிக்கும் பணம்
ரூ.1,500. ஊதிய உயர்வு ரூ. 2,250,
அவர் ஊதியத்திலிருந்து
பிடிக்கப்படுவது ரூ. 2,600.
எனவே, உண்மையில் அவர் ரூ.350
இழக்கிறார். அரசுக்
குடியிருப்பில் வசித்தால்
ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்படும்.
பெருவாரியான கடைநிலை
ஊழியர்கள் ரயில்வே, பாதுகாப்பு
மற்றும் தபால் துறையைச்
சேர்ந்தவர்கள். இவர்களுக்குத்தான்
ஊதியக் குழு பெரும் அநீதி
இழைத்திருக்கிறது. வெந்த
புண்ணில் வேல்
பாய்ச்சுவதுபோல்
பெற்றுக்கொண்டிருக்கும்
பல்வேறு சலுகைகளையும்,
உரிமைகளையும் பறிப்பதற்குப்
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பதவி உயர்வுக்கு ஆபத்து
உயர் நிலை அதிகாரிகளுக்கு
இருப்பதுபோல் 5 பதவி
உயர்வுகளைக் கேட்டிருந்தோம்.
10, 20, 30 வருடங்களில் 3 பதவி
உயர்வு கொடுப்பதற்குக்கூட
‘நல்ல உழைப்பு’ இருந்தால் மட்டும்
போதாதாம். ‘மிகச் சிறந்த
உழைப்பு’ தேவை என்று
கூறியுள்ளது. இதை யார்
முடிவெடுப்பது? பெண்
ஊழியர்கள் எண்ணிக்கை 10%
மட்டுமே. அவர்களுக்குக்
குழந்தை பராமரிப்பு விடுப்பாக
6-வது ஊதியக் குழு 2 வருடம்
கொடுத்தது. அதை இந்தக் குழு
முதல் ஆண்டுக்கு முழுச் சம்பளம்,
2-வது ஆண்டுக்கு 80% சம்பளம்
மட்டுமே வழங்கப்பட வேண்டும்
என்று பரிந்துரைத்துள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு, மிகுதி
நேர வேலைப்படி, சலவைப்படி
உள்ளிட்ட 62 படிகள் எடுக்கப்பட
பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
சாதாரண ஊழியர்களுக்கு
வழங்கப்பட்டு வந்த
பண்டிகைக்காலக் கடன் உட்பட
அனைத்து வட்டியில்லாத
கடன்களும் நிறுத்தப்படவும்
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதிய
விகிதத்துக்கும் அதிகபட்ச ஊதிய
விகிதத்துக்கும் இடையிலான
வேறுபாடு இந்தப்
பரிந்துரைக்குப் பிறகு மேலும்
அதிகரிக்கப்போகிறது. பதவி
நிலைக்கு ஏற்ற ஊதிய
விகிதங்களின் எண்ணிக்கையும்
குறைவதற்குப் பதில்
அதிகமாகப்போகிறது.
சாதிச் சான்றா
சாரைப் பார்
ஆதார் அட்டையா
ஆசிரியர் அங்கே
வாக்காளர் சேர்ப்பா
வாத்தியார் உள்ளார்
இலவசப் பொருள்கள்
இறக்கவும் ஏற்றவும்
இருப்பவர் யார்
கண்பரிசோதனையை
கச்சிதமாய் செய்வார்
கட்டிடம் கட்ட
கொத்தனாராவார்
கக்கூஸ் கழுவும்
ஆயாவாகவும்
கைகழுவும்
சோப்புநீர் தயாரிப்பார்
ஒரேநேரத்தில்
தமிழும் பேசுவார்
ஆங்கிலமும் பேசுவார்
அடேங்கப்பா
சாரைப் பார்
ஆதார் அட்டையா
ஆசிரியர் அங்கே
வாக்காளர் சேர்ப்பா
வாத்தியார் உள்ளார்
இலவசப் பொருள்கள்
இறக்கவும் ஏற்றவும்
இருப்பவர் யார்
கண்பரிசோதனையை
கச்சிதமாய் செய்வார்
கட்டிடம் கட்ட
கொத்தனாராவார்
கக்கூஸ் கழுவும்
ஆயாவாகவும்
கைகழுவும்
சோப்புநீர் தயாரிப்பார்
ஒரேநேரத்தில்
தமிழும் பேசுவார்
ஆங்கிலமும் பேசுவார்
அடேங்கப்பா
இனி ஆசிரியர் ஆகப்போகும் அனைவருக்கும்.....
******************************************************************** தமிழ்நாடு.
அன்புள்ள ஆசிரியப் பயிற்சி முடித்த மாணவ மாணவிகளே,
மற்றும் ஆசிரியப் பயிற்சியில் படிக்கும் மாணவ மாணவிகளே,
வணக்கம். நீங்கள் அனைவரும் வருங்காலத்தில் நல்லாசிரியராக நலம்பெற, வளம்பெற வாழ்த்துகிறோம். அதற்காக எங்கள் அனுபவத்தில் பெற்ற, படிப்பினைகளால் கற்ற வழிகாட்டலை உங்களுக்காக முன்வைக்கிறோம்.

Seventh (7th) Pay Commission Pay Scale Chart
Seventh (7th) Pay Commission is the
pay commission set by the Government of India which is to be implemented
from 1.1.2016. According to the payscale report that has been informed,
the minimum pay in government is set as Rs. 18,000 per month. The
maximum pay for Apex scale per month is Rs.2,25,000 and for Cabinet
Secretary is 2,50,000 INR. This chart shows the expected pay scale for
all the pay bands in 7th (seventh) pay commission.
6th CPC PAY STRUCTURE
|
EXPECTED PAY STRUCTURE OF 7TH CPC
| |||||||
Pay Bands | Pay Bands | Grade Pay | Pay in the Pay Bands | Pay Scale | Pay Bands | Grade Pay | Pay in the Pay Bands | Pay Scale |
PB-1 | 5200-20200 | 1800 | 5200 | 7000 | 15000-60000 | 5000 | 15000 | 20000 |
PB-1 | 5200-20200 | 1900 | 5830 | 7730 | 15000-60000 | 5500 | 17000 | 22500 |
PB-1 | 5200-20200 | 2000 | 6460 | 8460 | 15000-60000 | 6500 | 20000 | 26500 |
PB-1 | 5200-20200 | 2400 | 7510 | 9910 | 15000-60000 | 7500 | 23000 | 30500 |
PB-1 | 5200-20200 | 2800 | 8560 | 11360 | 15000-60000 | 8500 | 26000 | 34500 |
PB-2 | 9300-34800 | 4200 | 9300 | 13500 | 30000-100000 | 10000 | 30000 | 40000 |
PB-2 | 9300-34800 | 4600 | 12540 | 17140 | 30000-100000 | 13500 | 35000 | 48500 |
PB-2 | 9300-34800 | 4800 | 13350 | 18150 | 30000-100000 | 15000 | 40000 | 55000 |
PB-3 | 15600-39100 | 5400 | 15600 | 21000 | 50000-150000 | 16500 | 50000 | 66500 |
PB-3 | 15600-39100 | 6600 | 18750 | 25530 | 50000-150000 | 20000 | 60000 | 80000 |
PB-3 | 15600-39100 | 7600 | 21900 | 29500 | 50000-150000 | 23000 | 70000 | 93000 |
PB-4 | 37400-67000 | 8700 | 37400 | 46100 | 100000-200000 | 26000 | 100000 | 126000 |
PB-4 | 37400-67000 | 8900 | 40200 | 49100 | 100000-200000 | 27500 | 110000 | 137500 |
PB-4 | 37400-67000 | 10000 | 43000 | 53000 | 100000-200000 | 30000 | 120000 | 150000 |
7th Pay Commission Pay Scale for PBOR's of Navy
This table shows the 7th Pay
Commission pay scale for the PBOR's of the Naval force. PBOR's are
personnel's below Officer Rate. Individuals holding the positions of
Apprentice, Artificer – V, Artificer – IV, Artificer III – I**, Chief
Artificer, Seaman II / I, Leading Seaman, Petty Officer, Chief Petty
Officer in the Navy are categorized as X and Y group. X group PBOR's
will receive an additional of X-group pay along with military service
pay.