PAGEVIEWERS
வெற்றியை நிர்ணயித்த தபால் ஓட்டுகள்..
தேர்தல் முடிவினை தலைகீழாய் திருப்பிப் போட்ட தபால் ஓட்டுகள் என்ற தலைப்புச் செய்தியை மே 19-ல் நாம் அனைத்து ஊடகங்களிலும் காணலாம்..
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் இயக்க நடவடிக்கைகளுக்கு செவிமடுக்காத ஆட்சியாளர்களை இரு செவி கொடுத்து கேட்க வைக்க- நமது 100% தபால் ஓட்டுகள் தேவை.
இதுவரை ஆட்சிசெய்தவர்களாகட்டும்,
இனி ஆட்சி செய்யப் போகிறவர்களாகட்டும்..
யாராக இருந்தாலும் சரி...
நம் வலிமையை அவர்களுக்கு உணர்த்த இதுவே தருணம்..
ஒவ்வொரு முறையும் (வரலாற்றின் பக்கங்களை திருப்பிப் பார்த்தவர்களுக்கு தெரியும்) நாம் தெருவில் இறங்கிப் போராடியது போதும்...
இனியும் இந்த நிலை நீடிக்காமல் இருக்க நமது 100% தபால் ஓட்டுகள் தேவை..
இம்முறை நமது வாக்குரிமையை இழந்தோமானால்...
இழப்பதற்கு வேறொன்னும் இல்லா நிலையை ஆட்சியாளர்கள் விரைவில் ஏற்படுத்திவிடுவார்கள்.
கடந்த தேர்தலில் பெருவாரியான ஆசிரியர்கள் தபால் வாக்குரிமையை இழந்தது போல் இந்த முறை நடந்துவிடக் கூடாது தோழர்களே.
தேர்தல் முடிவு நம் கையில் தான் (தபால் ஓட்டை பொறுத்து) உள்ளது என்பதை மீண்டும் நிலைநாட்டுவோம்.
எனவே இன்று தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர்கள் தயவுசெய்து தங்களின் வாக்காளர் அடையாள அட்டை நகல், சட்டமன்ற தொகுதி, பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை குறித்து எடுத்துச்செல்லவும் .
(epic)(space)(voter ID number) என type செய்து 9444 123 456 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும் உடனே உங்கள் தொகுதி எண், பாகம் எண், வரிசை எண் ஆவகியவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாக பெறலாம்.
நமது வாக்குகள் நமக்கே வாய்க்கரிசிகளாய் மாறிவிடக்கூடாது தோழர்களே
நம் பலத்தை மறந்த (குறைத்து எடை போட்ட) ஆட்சியாளர்களுக்கு இனி என்றும் மறவாத படி செய்திடுவோம்..
இதை மற்ற குழுவிலும் பகிர்ந்து ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-இவண்
தேவராஜன்,

டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் - -2016 சட்ட மன்ற தேர்தல் பணி சார்பாக உயர்
நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி
உள்ளார்கள் .அதன்படி
ஆசிரியர்கள் மற்றும் அரசு உழியர்கள் ஆகியோர்களில் கீழ் கண்டவட்களுக்கு பணி மற்றும் தேர்தல் பணியில் இருந்து விளக்கு வழங்கப்பட்டு உள்ளது -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-TATA KIPSON.

மதிய உணவுக்கு பதில் ரூ.150 :தேர்தல் கமிஷன் உத்தரவு
தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வரும்
ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற
உள்ளது. இப்பணியில், 1.97 லட்சம் பெண்கள் உட்பட, 3.29 லட்சம் அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி
முகாம், நேற்று தமிழகம் முழுவதும் துவங்கியது.
இவர்களுக்கு, மூன்று கட்டமாக பயிற்சி வழங்கப்பட
உள்ளது. பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவு வழங்க, ஒருவருக்கு,
150 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யும்
அதிகாரிகள், அந்தத் தொகையை, முறையாக செலவழிப்பதில்லை; தரமான உணவு
வழங்குவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, பயிற்சிக்கு வரும்
ஊழியர்களுக்கு, அவர்கள் கையில், 150 ரூபாயை வழங்கி விடுங்கள். பயிற்சி
முகாம் நடைபெறும் இடத்தில், ஏதேனும் ஓட்டல் நிறுவனத்தை ஸ்டால் அமைக்க
சொல்லுங்கள். பயிற்சிக்கு வருவோர் விரும்பிய உணவை வாங்கி சாப்பிடட்டும் என,
தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது
டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் - -2016 சட்ட மன்ற தேர்தல்
பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு
சலுகைகள் வழங்கி உள்ளார்கள் .அதன்படி
மாற்று திரனாளிகளுக்கு தேர்தல் பணியில் இருந்து விளக்கு -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-TATA KIPSON.

ELECTIONS – General Elections to Lok Sabha, 2009 – Code of Conduct
for Government Servants – Instructions – Issued.
The General Elections to Lok Sabha from Tamil Nadu are to be held
on 13.5.2009. The Model Code of Conduct has come into force with the
announcement of the elections on 2.3.2009. The filing of nominations will
commence on April 17, 2009. The political parties and contesting candidates
will soon be starting their election campaign. The instructions issued
during the earlier elections, regarding the conduct of Government Servants
in general, and of those entrusted with the responsibility of conducting the
elections, in particular, are reiterated.
2. Government Servant’s Conduct Rules
According to Rules 14 and 16 of the “Tamil Nadu Government
Servants’ Conduct Rules, 1973”, no Government Servant shall be a member
of or be otherwise associated with, any political party or any organisation in
respect of which there is reason to believe that the organisation has a political aspect, nor shall he take part in, subscribe in aid of, or assist in any other manner any political movement or activity. He shall not only maintain political neutrality but shall also appear to do so.
He shall also
avoid giving room for any suspicion that he is favouring any political party
or any candidate in elections.
It shall be the duty of every Government Servant to endeavour to
prevent any member of his family from taking part in subscribing, in aid of

பெண் ஆசிரியர்கள் மற்றும் அரசு உழியர்கள் ஆகியோரை பணிபுரியும் சட்ட மன்ற தொகுதியில் பணி நியமனம் செய்திட -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-TATA KIPSON.
பெண் ஆசிரியர்கள் மற்றும் அரசு உழியர்கள் ஆகியோரை பணிபுரியும் சட்ட மன்ற தொகுதியில் பணி நியமனம் செய்திட -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-TATA KIPSON.
டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் - -2016 சட்ட மன்ற தேர்தல்
பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு
சலுகைகள் வழங்கி உள்ளார்கள் .அதன்படி
கருவுற்ற தாய்மார்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விளக்கு -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-TATA KIPSON.

வாக்கு சாவடி விவரங்களை பெற எளிமையான வழி☑
Very Useful msg...
உங்களுடைய
👉🏼தொகுதி பெயர்,
👉🏼தொகுதி எண்,
👉🏼வாக்கு சாவடி பாகம் எண்,
👉🏼வாக்காளர் பட்டியல் வரிசை எண்
ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டுமா???
Very Useful msg...
உங்களுடைய
👉🏼தொகுதி பெயர்,
👉🏼தொகுதி எண்,
👉🏼வாக்கு சாவடி பாகம் எண்,
👉🏼வாக்காளர் பட்டியல் வரிசை எண்
ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டுமா???
எளிமையான வழி இதோ
உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை type செய்து
9444123456
என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்கள்.
👉🏼ஒருசில வினாடிகளில் விவரங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும்
Message மூலம் உங்கள் phone-க்கு வரும்.
வாக்கு சாவடியின் பெயரும் வரும்.
👉🏼தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்க
தேவையான விவரங்களை பெறுவதற்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தி.மு.க.தேர்தல் அறிக்கை
1.CPS ரத்து,பழைய பென்சன் திட்டம் அமல்
2.மதிய உணவில் பால்
3 மத்திய அரசு துறையில் ஆட்சி மொழி தமிழ்
4. இயற்கை வேளான்மையம் நம்மாழ்வார் பெயரில்
5 சட்டமேலவை கொண்டு வரப்படும்.
6. பகுதி நேர ஆசிரியர் ள் பணி நிரந்தரம்
7 ..கல்வி கடன் ரத்து
8. அரசு பணியிடம் 3 லட்சம் நிரப்ப டும்
9.50 000 ஆசிரிய பணி யிடம் நிரப்பபடும்
10.9 மாத கால விடுமுறை மகப்பேறுக்கு
11. டாஸ்மாக் மூடல் பணியாளருக்கு மாற்று பணி
12. முதல் தலைமுறை பட்டதாரிக்கு அரசு வேலையில் முன்னுரிமை....

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நடத்தை விதிகளில் சில
1. அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் வேறு எவ்வித தொழிலையும் முழு நேரமாகவோ பகுதி நேரமாகவோ செய்யக் கூடாது. 2. சமூக பணிகள், இலக்கியம், அற இயல்புடைய பணிகள், கலைப் பணிகள், அறிவியல் பணிகள் ஆகியவற்றில் அலுவலக/பள்ளி பணிக்கு ஊறு நேராமல் ஈடுபடலாம்.

3. மத்திய /மாநில அரசுகளின் கொள்கைகள், நடைமுறைகள், உறவுகள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் கூடாது.
4. அரசியல் கட்சிகள் எதிலும் உறுப்பினராக சேரக் கூடாது.தேர்தல் தொடர்பான வேலைகளில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பாக ஈடுபடக்கூடாது.
5. ஜாதி, மத சார்பான அமைப்புகளில் சேரவோ, அதன் நடவடிக்கையில் பங்களிப்பு செய்யவோ கூடாது.
6. அரசின் நடவடிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் பேட்டி, கட்டுரை முதலான வடிவில் விமர்சனம் கூடாது.
7. தனது பணிகள் சார்ந்த நன்மைகளுக்கு அரசியல் தலைவர்களைப் பயன்படுத்தக்கூடாது. மேலதிகாரிகளுக்கு அவர்கள் மூலம் நிர்பந்தம்செய்யக்கூடாது.
8. உயர் அலுவலர்களின் எழுத்து வாயிலான ஆணையை மறுப்பின்றி நிறைவேற்ற வேண்டும்.
9. அசையும் /அசையா சொத்துக்களை வாங்கவும் விற்கவும் துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும்.
10. கிரிமினல் குற்றங்களில் ஈடுபடக் கூடாது. துறை அனுமதி இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது..