7 வது ஊதியகுழு .....
.டாடா சங்கம் எப்படி எதிர்கொள்ளும்.....
கடந்த 6 வது ஊதியகுழு நடமுறை படுத்தும்போது டாடா சங்கம் துவங்கப்படவே இல்லை. ஊதிய குழு 1.6.2009 நடைமுறை படுத்தப்பட்பது.அதன்மூலம் ஏற்பட்ட பாதிப்பு நீங்க 14.4.2010 ல் டாடா சங்கம் துவங்கப்பட்டது. ஊதிய பாதிப்பு நீங்க பல்வேறு ஆதாரங்களை RTI மூலம் சேகரித்து நீதி வேண்டி நீதிமன்றத்தை நாடியது.மேலும் தொடந்து இன்று வரை ஊதிய பிரச்சனைக்காக தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கு நடத்தி வருகிறது.""கன்டிப்பாக 1.1.2006 முதல் டாடா ஊதிய மாற்றம் பெற்று தரும் "" தற்போது உள்ள நிலையில் டாடா சங்கம் ஏகப்பட்ட அதாரங்களுடன் எதையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. எனவே எந்த ஆசிரியரும் அஞ்சல் வேண்டாம் . டாடா சங்கம் மட்டுமே போதும் இடைநிலை., பட்டதாரி ., முதுகலை என அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் ஊதிய மாற்றம் பெற்று தரும் . தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு உச்ச நீதிமன்ற அனுமதி பெற்றபின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தான் அமைக்க முடியும் .எனவே 1.1.2006 முதல் ஊதிய மாற்றம் எட்டு.இதன் பயனை அடைய அனைவரும் 2019 வரை காத்திருக்க வேண்டும் .........டாடாகிப்ஸன்