மதிப்புமிகு.தொடக்க கல்வி இயக்குனர் அவர்களுக்கு வணக்கம்.
கடந்த ஆண்டு 2015 ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுமாறுதல்
கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் பெற்ற பல ஆசிரியர்கள் பணி விடுவிப்பு
செய்யப்படாமல் உள்ளனர். இந்த நிலையில் தற்போது அரசு ஆணை எண்.258
நாள்6-7-2016 மூலம் இந்த ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட அரசு
ஆணையிட்டு உள்ளது.மேலும் விரைவில் தங்களால் விரைவில் கலந்தாய்வு அட்டவணை
வெளியிடப்பட உள்ளது.எனவே முந்தய கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் பெற்ற தொடக்க
கல்வி துறை சார்ந்த ஆசிரியர்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்திட
வேண்டும்.இதற்கான ஆணையை தாங்கள் உடனடியாக வழங்கிட சமூகம் அவர்களை
வேண்டுகிறேன். இப்படிக்கு. டாடா கிப்ஸன்.
பொதுசெயலாளர். டாடா சங்கம் 235. வடக்குதெரு.
பரப்பாடி....627 110. திருநெல்வேலி.மாவட்டம்
PAGEVIEWERS
******கல்வி உதவி தொகை பெற அரசு, உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்****************
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய வகுப்பை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவி தெகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

கல்வித்துறை பொது மாறுதல் விண்ணப்பம் -
ALL APPLICATION,...................
CLICK HERE-TO DOWNLOAD DEE TRANSFER APPLICATION
CLICK HERE- TO DOWNLOAD -Mutual Transfer Application Model
CLICK HERE-DSE TRANSFER APPLICATION
CLICK HERE TO DOWNLOAD -AEEO TRANSFER FORM
CLICK HERE - SPOUSE CERTIFICATE
CLICK HERE-BRTE & CRTE TRANSFER APPLICATION
🚥🚥🚥🚥🚥
G.O. No. 258 dated 6.7.16 -Transfer Norms-
Important points. 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
G.O. No. 258 dated 6.7.16 -Transfer Norms-
Important points. 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
G.O. No. 258 dated 6.7.16
🌹01.06.2016 நாளை கணக்கிட்டு காலிப்பணியிடம் பட்டியல் தயாரிப்பு.
🌹உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்தபின் பொது மாறுதல் கலந்தாய்வு.
🌹பொது மாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் நிர்வாக மாறுதல் & மனமொத்த மாறுதல் முடிக்கப்பட வேண்டும்.
🌹மனமொத்த மாறுதல் 01.06.2015 க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. .
🌹அலகு விட்டு அலகு மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டுமே. . தொடக்கக் கல்வித்துறை யில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு இல்லை.
🌹01.06.2015 பணியேற்பில் இருந்து விலக்கு பெறுவதில் சென்ற ஆண்டு பின்பற்றபடியே...
1. Total blind.
2.Physically challenged
3.Army working person's spouse
4.Critically operated persons .
5.Cancer patients
6.Widow
7.Having Special children.
8.Spouce
🌹01.6.2015 க்கு பின்னர் கணவன் / மனைவி இறந்து இருப்பீன் சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கப்பட வேண்டும். 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 TATA Sangam

ஆறாவது ஊதிய குழுவும் ஆசிரியர் சங்கங்களும் -
ஓர் கண்ணோட்டம்.
பணியாளர் சங்கத்தில்
பணி ஓய்வு பெற்றவர்கள் இருக்க வேண்டியது
ஓர் கண்ணோட்டம்.
அன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள்.
ஆறாவது ஊதிய குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள
ஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை. தற்போது ஆசிரியர் சங்கங்களால் ஏற்ப்பட்ட நிலைகளை அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை குறிப்பிட்டு ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

ஆறாவது ஊதிய குழு
அரசாணை 234 நாள்.1.6.2009 வெளியிடப்பட்டபோது, தொகுப்பூதியத்தில் பணியேற்று
1.6.2006 - இல் காலமுறை ஊதியத்திற்கு வந்தவர்கள் 1.6.2006 - இல் பெற்று
வந்த ஊதியம் பின்வருமாறு,
அடிப்படை ஊதியம் : 4500
அகவிலைப்படி ஊதியம் : 2250
அகவிலைப்படி 24% : 1620
=======
(DA G.O.188.Dt.17.4.06) TOTAL : 8370
=======
அகவிலைப்படி ஊதியம் : 2250
அகவிலைப்படி 24% : 1620
=======
(DA G.O.188.Dt.17.4.06) TOTAL : 8370
=======
ஆறாவது ஊதிய விகிதம் G.O. 234 Dt.1.6.2009 - இல் வெளியான போது இவ்வகையான இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்
அடிப்படை ஊதியம் : 5200
தர ஊதியம் : 2800
அகவிலைப்படி : NIL
=======
(New DA (2%) only from 1.7.2006) TOTAL : 8000
=======
தர ஊதியம் : 2800
அகவிலைப்படி : NIL
=======
(New DA (2%) only from 1.7.2006) TOTAL : 8000
=======
முந்தைய ஊதிய விகிதத்தில் பெற்றுவந்த ரூ.8370 ஐ விட புதிய ஊதிய விகித ஊதியம் ரூ.370 குறைவாக இருந்தது. ( 8370 - 8000 = 370)
இவ்வாறான நிலை
மொத்தமிருந்த 29 ஊதிய பிரிவினர்களில் 03 ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே
ஏற்ப்பட்டது. கல்வித்துறையில் 1.6.2006 இல் காலமுறை ஊதிய விகிதத்திற்கு
உட்படுத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டது. அதனை கீழே
உள்ள அட்டவணை மூலம் அறியலாம். இந்த அட்டவணை தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்
சங்கம் (T.A.T.A) மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களில்
முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பை
பல்வேறு சங்கங்கள் அன்றைய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனால்
1.1.2006 முதல் 31.5.2009 வரை பணியேற்றவர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக்கொள்ள
வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
பெற்றுவந்ததை விட
குறைவான ஊதியம் பெறும் நிலை எந்தெந்த ஊதிய பிரிவினர்களுக்கு ஏற்பட்ட்தோ
அதனை தெளிவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்ததால் இடைநிலை
ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்பட்டிருக்கும். சற்று பொறுமையாக
படியுங்கள்.
(எப்படி கொண்டு சென்றனர், உள்ளதை உள்ளபடியே அரசின்
கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பு
சரி செய்யப்பட்டிருக்கும் என்பதையும், தவறான தகவலை அரசுக்கு கொடுத்ததால்
பெற்று வந்ததை விட நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதியத்தில் குறைவு ஏற்படாத ஊதிய
பிரிவினர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக் கொள்ள வழி வகை ஏற்ப்படுத்தியதையும்
நீங்கள் அறிந்துகொள்ள உங்கள் முன் வைக்கிறேன்.)
01.01.2006 முதல் 31.5.2009 வரை புதிய நியமனதாரர்களாக
நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தில் குறைவு ஏற்படுவதாக சங்கங்கள் அரசுக்கு
தெரிவித்துள்ளன. ஆனால் உண்மை நிலவரமோ மொத்தமிருந்த ஊதிய பிரிவினர்களில்
மூன்று ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டுள்ளது. அரசாணை 258 நாள்
23.5.2009. இல் உள்ளதை படியுங்கள்.
Certain Employees / Teachers Associations have
brought to the notice of Government that the employees appointed as
fresh recruits on or after 1.1.2006 and upto the date of issue of Orders
happen to face loss in emoluments while fixing their pay in the revised
pay structure and therefore requested to rectify the same by granting
pay protection of allowing the fitment benefit to the new entrants as
was allowed in the earlier pay commission periods.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அதற்க்கு பின்னர்
தனி ஊதியம் 750 கொடுத்தாலும் அகவிலைப்படிகளோடு ஒப்பிட்டு பார்க்கையில்
1.1.2009-க்கு பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு முந்தைய ஊதிய விகித ஊதியமே
அதிகமாக உள்ளது.
பணி ஒய்வு பெற்றவர்களை மதிக்கிறோம். விழிப்புணர்வுகளுக்காக பாதிப்புகளை இடைநிலை ஆசிரியர்களின் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.
பணியாளர்கள் அங்கம் வகிக்க வேண்டியது பணியாளர் சங்கத்தில்
பணி ஓய்வு பெற்றவர்கள் இருக்க வேண்டியது
தமிழ்நாடு
அனைத்து ஆசிரியர் சங்கம் ( டாடா ) மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு
கூட்டம் 09.07.2016 சனிக்கிழமை மதியம் 2.00 மணிக்கு மாநில தலைவர் அவர்கள்
தலைமையில் திருச்சி ...ஹோட்டல் அருணில் நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்.
வருமாறு.......
1)மத்திய அரசு உழியர்களுக்கு
ஏழாவது ஊதியகுழு நடைமுறைபடுத்தப்பட உள்ள நிலையில் தமிழக இடைநிலை
ஆசிரியர்களின் 6 வது ஊதிய குழு முறன்பாடு இதுநாள் வரை தீர்க்கப்பட
வில்லை.மேலும் தமிழக 6 வது ஊதியகுழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 158
வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேற்படி வழக்குகளுக்கு தமிழக அரசு வரைவாக
பதில் மனு தாக்கல் செய்து வழக்கை முடித்து ஊதிய முறன்பாட்டை தீர்த்த
பின்னர்தான் தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு அமைக்க
வேண்டும்...
2)பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்திட
அமைக்கப்பட்ட குழு அறிக்கை தயாரிக்கும் முன்னர் அனைத்து சங்கங்களையும்
அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்திட வேண்டும்.......
3)
தலைமை ஆசிசியர்கள் பல்வேறு பதிவேடுகள் பராமறிப்பு செய்திட வேண்டியது
உள்ளதாள் "" அரசு உழியர்களுக்கு உள்ள பவாணிசாகர் பயிற்சி மையம் "" போல்
தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் பயிற்சி வழங்கிட திருச்சியை மையமாக
கொண்டு புதிய பயிற்சி மையம் துவங்கப்பட வேண்டும் ...
4)
ஆண்கள், பெண்கள்,மாற்றுதிறனாழிகளுக்கு தனி தனி மேல்நிலை பள்ளிகள் இருப்பது
போல் திருநங்கைகள் கல்வி தடையின்றிபயில மாவட்ட தலைநகர்களில் சிறப்பு
மேல்நிலைபள்ளிதுவங்கப்பட வேண்டும்........ 5)அரசின்
விலையில்லா பொருள்கள் அனைத்தும் பள்ளிகளுக்கே கொண்டு வந்து வழங்கிட
வேண்டும்....
6)தமிழக அரசு உழியர்களுக்கான பணி விதிகள்
மற்றும் அடிப்படை விதிகள் ஊதிய விதிகள் இதுவரை தமிழில் இல்லை.ஆங்கிலத்தில்
மட்டுமே உள்ளது.எனவே முக்கிய விதிகளைதமிழில் மொழிபெயற்பு செய்து அரசிதழில்
வெளியிட வேண்டும் ....
7).தொடக்க கல்வி துறையில் கடந்த 10
வருடமாக நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு. பணிநிரவல் நடைபெற
வில்லை. எனவே விரைந்து பணிநிரவல் நடத்திட வேண்டும்.
8)ஆசிரியர்களின்
உயர்கல்வி பின்னேற்ப ு2 வருடமாக அனுமதிக்கப்படாமல்நிலுவையில் உள்ளது
இவற்றிற்கு கல்வித்துறை செயலாளர் விரைர்து அனுமதித்து ஆணை வழங்கிட
வேண்டும். 9)வினாயகா மிஷன் பல்கலைகழகம் படிப்புகள்.
மற்றும் M.Com. B.Dd. / M.A . B.Ed.(பொருளாதாரம்) படிப்புகளுக்கு ஊக்க
ஊதிய உயர்வும் பதவி உயர்வும் அனுமதிக்க வேண்டும்.
10)
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் துவங்கப்பட்ட ஆங்கில வழி கல்வி பாட பிரிவுக்கு
போர்கால அடிப்படையில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் விரைந்து நியமிக்க அரசை
வேண்டுகிறோம்.
11.) 2003--2006 வருடங்களில் தொகுப்புதியத்தில் பணி
நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணி காலத்தை ஊதிய உயர்வுக்கும் பதவி
உயர்வுக்கும் எடுத்துக்கொள்ளபணி நியமன நாள் பணிவரன்முறை செய்திட
வேண்டுகிறோம்..
12 ) தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிசெய்து வரும்
சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட
வேண்டும் . ..
13.) உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள
TET வழக்குகளை விரைந்து முடித்து மத்திய அரசு போல் ஆண்டுக்கு இரு முறை
தகுதிதேர்வு நடத்த வேண்டும்..
14) தொடக்க கல்வி
துறையில் அதே பள்ளியில் B.Ed கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடும்
ஆசிரியர்களுக்கு முழு ஊதியம் வழங்கிட வேண்டும்..
15)
ஆசிரியர்கள் , அரசு உழியர்களின் பணி சார்ந்த வழக்குகள் விரைந்து
முடிக்கப்பட மதுரையிலும் சென்னையிலும் என இரண்டு "டிரிபினல்"
நீதிமன்றங்கள் உயர்நீதி மன்ற வளாகத்தில் அமைத்திட வேண்டுகிறோம்.
16) ஆசிரியர்களுக்கு விரைவாக பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்உ
கலந்தாய்வு ஓளிவு மறைவு இல்லாமல் நேர்மையான முறையில் நடத்திட
வேண்டும்..
17) பள்ளி கல்வி துறை போல் தொடக்க
கல்விதுறையிலும் பணி நியமன தேதி அடிப்படையில் மாநில அளவில் பதவிஉயர்வு
பட்டியல் தயார் செய்து நடைமுறை படுத்திட வேண்டும்
தேசிய திறனாய்வு தேர்வு 9ம் வகுப்பு மாணவர்கள் ஆக.1 முதல் விண்ணப்பிக்கலாம்
அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆக.1 முதல் 8 வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் பகுதிகளில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2016-17ம் கல்வியாண்டில் தொடர்ந்து 9ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு
வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய்
துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளிக்க வேண்டும்.தேர்வுக்கு
விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.8ம் தேதி ஆகும். இதற்கு பின்னர் பெறப்படும்
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும்
தேர்ந்தெடுக்கப்படும் 100 பேருக்கு 12ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையாக
ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
7 வது ஊதியகுழு .....
.டாடா சங்கம் எப்படி எதிர்கொள்ளும்.....
கடந்த 6 வது ஊதியகுழு நடமுறை படுத்தும்போது டாடா சங்கம் துவங்கப்படவே இல்லை. ஊதிய குழு 1.6.2009 நடைமுறை படுத்தப்பட்பது.அதன்மூலம் ஏற்பட்ட பாதிப்பு நீங்க 14.4.2010 ல் டாடா சங்கம் துவங்கப்பட்டது. ஊதிய பாதிப்பு நீங்க பல்வேறு ஆதாரங்களை RTI மூலம் சேகரித்து நீதி வேண்டி நீதிமன்றத்தை நாடியது.மேலும் தொடந்து இன்று வரை ஊதிய பிரச்சனைக்காக தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கு நடத்தி வருகிறது.""கன்டிப்பாக 1.1.2006 முதல் டாடா ஊதிய மாற்றம் பெற்று தரும் "" தற்போது உள்ள நிலையில் டாடா சங்கம் ஏகப்பட்ட அதாரங்களுடன் எதையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. எனவே எந்த ஆசிரியரும் அஞ்சல் வேண்டாம் . டாடா சங்கம் மட்டுமே போதும் இடைநிலை., பட்டதாரி ., முதுகலை என அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் ஊதிய மாற்றம் பெற்று தரும் . தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு உச்ச நீதிமன்ற அனுமதி பெற்றபின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தான் அமைக்க முடியும் .எனவே 1.1.2006 முதல் ஊதிய மாற்றம் எட்டு.இதன் பயனை அடைய அனைவரும் 2019 வரை காத்திருக்க வேண்டும் .........டாடாகிப்ஸன்

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக கருப்பசாமி நியமனம்...........
தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மெட்ரிக்
பள்ளிகள் இயக்ககத்துக்கு, புதிய இயக்குனராக கருப்பசாமி
நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரிக் பள்ளி இயக்ககம், முறைசாரா கல்வி
ஆகியவற்றுக்கு, இயக்குனர் பணியிடங்கள், நான்கு மாதங்களாக காலியாக இருந்தன.
முறைசாரா கல்வியை, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவனும், மெட்ரிக்
இயக்ககத்துக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன
இயக்குனர் ராமேஸ்வர முருகனும் கூடுதல் பொறுப்பில் கவனித்தனர்.
இந்நிலையில், மேல்நிலைப் பள்ளி இணை இயக்குனர்
முத்து பழனிச்சாமி, பணியாளர் நிர்வாகம் இணை இயக்குனர் கருப்பசாமி ஆகியோர்
இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில், கருப்பசாமி மெட்ரிக் பள்ளி
இயக்ககத்துக்கும், பழனிச்சாமி முறைசாரா கல்வி இயக்ககத்துக்கும் இயக்குனராக
நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி கல்வித்துறை கையாளும் பிரிவுகள் : தமிழக
பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ், பள்ளிக் கல்வி, தொடக்க கல்வி,
மெட்ரிக் பள்ளி, முறைசாரா கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம், தேர்வுத்துறை இயக்ககம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு
வாரியம் ஆகிய துறைகள், ஒவ்வொரு இயக்குனர்களின் கட்டுப்பாட்டில்
இயங்குகின்றன. அவர்களுக்கு கீழ் இணை இயக்குனர்களும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் இயங்குகின்றனர்.
திருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
பணிப்பதிவேட்டில் வாரிசுதாரராக இல்லாத
நிலையிலும் அரசுஊழியர்களின் இறுதி பணப் பலன்களில் அவரது தாயாருக்கு பங்கு
வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம்,
குமுழியேந்தலை சேர்ந்த எம்.முத்துலெட்சுமி (72) உயர் நீதிமன்ற கிளையில்
தாக்கல் செய்த மனு:
எனக்கு 5 மகன்கள், 3 மகள்கள். 8 குழந்தைகள்
இருந்தும் என்னை யாரும் கவனிக்கவில்லை. என் மகன் கணேசன் ஆர்.எஸ்.மங்கலம்
ஊராட்சி யூனியனில் ஊரக நல அலுவலராக பணிபுரிந்தார். அவர் 2013-ல் இறந்தார்.
கணேசனுக்கும், அவரது மனைவி அன்புக்கரசிக்கும் பிரச்சினை இருந்தது. கணவனிடம்
ஜீவனாம்சம் கோரி தேவகோட்டை நீதிமன்றத்தில் அன்புக்கரசி வழக்கு
தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.
(TATA)
மாநில செயற்குழு கூட்ட அழைப்பு - 2016.
(TATA)
மாநில செயற்குழு கூட்ட அழைப்பு - 2016.
நாள் : 09.07.2016.
இடம் : ஹோட்டல்
அருண் மினி ஹால்.
திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில்.
நேரம் : மதியம் 2 மணி
அனைத்து மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். மாவட்டப் பொறுப்பாளர்கள் வட்டாரக் கிளை பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
....2016-- 17. கல்வி ஆண்டிற்கான உறுப்பினர் சந்தா புத்தகத்தின் அடிகட்டையுடன் மாநில இணைப்பு கட்டண பங்கு தொகை கொண்டு வரவும்..
அன்புடன்
S.C. கிப்சன்
பொது செயலாளர்.
TATA.

வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1:1என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டதில் அனைத்து சங்கங்களிலும்
உள்ள வரலாறு பாட ஆசிரியர்கள் சார்பாக அவர்களிடம் இருந்து பெறப்பட்ட
அன்பளிப்பு மூலம் போடப்பட்டு வெற்றி பெற்ற வழக்கு விவரம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வரலாறு பாடத்திற்கு
பி.ஜி.Promotion வழங்கும் போது 1:1என வழங்க வேண்டும் என தொடுத்தவழக்கில்
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு விவரம்
=============
G.O.152ல் ஆங்கில பட்டதாரி ஆசியர்களுக்கு வழங்கியது போல் வரலாறு ஆசிரியர்களும் 1:1என்ற அடிப்படையில் பதவிஉயர்வு வழங்கவேண்டும்.
1:1என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி
நடைமுறைபடுத்தி 70 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்க வேண்டும்
என தீர்ப்பளிக்கபட்டுள்ளது.
இனி 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு
அனைவரும் கட்டாயத் தேர்ச்சி திட்டம் இனி
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள
மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கட்டாயத் தேர்ச்சி திட்டம் எட்டாம்
வகுப்பு வரை செயல்படுத்தப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெறச்
செய்வதால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த
மாற்றம் செய்யப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய வரைவு கல்விக்
கொள்கையின் ஒரு பகுதியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக
இந்த வரைவு கொள்கையின் ஒரு பகுதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு
கருத்துக்கள்,
அரசு ஊழியர்கள் மீது லஞ்சப் புகார் குறித்த தமிழக அரசின் அரசாணை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்
தமிழக அரசு ஊழியர்கள் மீதான லஞ்சப் புகார் குறித்த தமிழக அரசின் புதிய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மீது ஊழல் புகார் வந்தால்
அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு
புதிய அரசாணை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து புகழேந்தி தொடர்ந்த மனுவை
விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தமிழக
அரசின் புதிய அரசாணையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
7 வது ஊதியக் குழு பரிந்துரை பற்றிய செய்தி தொகுப்பு...
============================
7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.தர ஊதிய நடைமுறை அறவே கைவிடப்பட்டுள்ளது.குழு காப்பீட்டு நிதி வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
01.01.2016 முதல் பரிந்துரையை அமல்படுத்தி ஊதிய உயர்வு நிலுவைத் தொகையையும் ரொக்கமாக வழங்க அறிவித்துள்ளது.

ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு பற்றிய கணக்கீடுகள்
தற்போது பணியில் இருக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அவரவர் பெறும் அடிப்படை ஊதியத்தில் (Basic pay+Grade pay+pp) சேர்த்து 32 % த்தை பெருக்கினால் வருகிற தொகையினை புதிய ஊதியமாக வழங்கிட மத்திய அமைச்சரவை முடிவு செய்து அறிவித்துள்ளது. இந்த உயர்வு தற்போது அவரவர் பெறும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி 125 % சேர்த்து கணக்கிடும் போது 14.2 % சத உயர்வு வரும். ஒவ்வொருவரின் 01.01.2016ல் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியத்தினை கணக்கிட அவரவர் 01.01.2016ல் பெற்று வரும் அடிப்படை ஊதியத்தினை 2.57 % ஆல் பெருக்கினாலும் அதே உயர்வுதான் வரும்.அவ்வாறு கணக்கிடும் போது ஊதியம் குறைவாக இருந்தால் 7 வது ஊதியக் குழுவில் ஏற்பு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள தொகை இடைநிலை ஆசிரியர்களுக்கு
ரூ 29200 (entry pay) ஊதியமாகும்.பணியில் மூத்தவருக்கு ஊதியம் குறைந்தாலும் ரூ 29200 லிருந்து ஊதியம் நிர்ணயம் செய்து சர்வீஸ் வெயிட்டேஜ் முறையில் கணக்கிட்டு ஊதியம் நிர்ணயம் செய்யும் பழைய முறையே அமல்படுத்துவார்கள் என அறிகிறோம்.ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் மேற்காணும் நடைமுறையே பொருந்தும்.
குறைந்தபட்ச ஊதியம் 26,000 நிர்ணயம் செயதிட சங்கங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியது.மத்திய அரசு 18,000 மட்டுமே என்று அறிவித்துள்ளது. அடிபிறழாமல் ஊதியக் குழு பரிந்துரையை ஏற்பு செய்ய 6 மாத காலம் அவகாசம் எடுத்துக்கொண்டது தேவையில்லை. ஆனால் மத்திய அரசு 6 மாதத்திற்குள் வழங்கியுள்ளதாக பெருமிதம் கொள்வதை உணர முடிகிறது.
(நாளேடுகளில் 23.5 % ஊதிய உயர்வு என்பது பொருத்தமில்லாத செய்தியாகும்.23.5 % ஊதிய உயர்வு என்பது பெருநகரங்களில் பணிபுரிவோர் பெறுகின்ற இதர படிகள் சேர்த்து ஆகும் .

PG VACANCY LIST in kanyakumari DT as on 31.05.2016.
TAMIL- 11
ENGLISH -2
SLB Nagercoil
Thenkaipattinam
PHYSICS - 1
kottaram
CHEMISTRY -1
Nattalam
MATHS-2
Munchirai
Vallankumaran vilai
BOTANY-4
Kollankodu
Thenkaipattinam
Kaattathurai
Agastheeswaram
ZOOLOGY-3
Kollankodu
SLP Nagercoil
Vadaseri
HISTORY-3
KDVP G Ngercoil
Marthandam B
Kurathiyarai
POLITICAL SCIENCE -1
Thackeray
ECONOMICS-4
Munchirai
Vilavankodu
Edalakkudi
KDVP G Nagercoil
PHYSICAL DIRECTOR -1
Marthandam
TAMIL- 11
ENGLISH -2
SLB Nagercoil
Thenkaipattinam
PHYSICS - 1
kottaram
CHEMISTRY -1
Nattalam
MATHS-2
Munchirai
Vallankumaran vilai
BOTANY-4
Kollankodu
Thenkaipattinam
Kaattathurai
Agastheeswaram
ZOOLOGY-3
Kollankodu
SLP Nagercoil
Vadaseri
HISTORY-3
KDVP G Ngercoil
Marthandam B
Kurathiyarai
POLITICAL SCIENCE -1
Thackeray
ECONOMICS-4
Munchirai
Vilavankodu
Edalakkudi
KDVP G Nagercoil
PHYSICAL DIRECTOR -1
Marthandam
RTI ல் இவையெல்லாம் கேட்டால் தகவல் தர தேவையில்லை!
Right to information act 2005
R TI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள் :
| .துறை Website ல் உள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை
2. கட்டணம் செலுத்தி பெறக்கூடிய சேவை எனில் RTIல் தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை
3. கோப்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய காலம் முடிந்து, / அழிக்கப்பட்டிருப்பின் தெரிவிக்க வேண்டியதில்லை
4. கேள்விகளாய் இருந்தால் பதில் தெரிவிக்க வேண்டியதில்லை
5 கேட்ட தகவலுக்கான கோப்பு இருந்தால் நகலாக வழங்கலாம்.
6. நாமாக விளக்க மோ நாம் அறிந்தவற்றையோ கூறக் கூடாது.
7. தெளிவுரை, விளக்கம், மொழிபெயர்ப்பு செய்து தர வேண்டியதில்லை.
8. கோரிக்கை, புகார், யூகம் அடிப்படையிலான கேள்விகளுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை.
மனுதாரர் தன் மீதான புகார் குறித்து நகல் கேட்டால் கொடுக்கலாம்.
9. மனுதாரர் முன்பு கொடுத்த சாதாரண மனுவைக் கேட்டால் தெரிவிக்க வேண்டியதில்லை.
10. மனுதாரர் கேட்கும் படிவத்தில் தர வேண்டியதில்லை
11. பல்வேறு கோப்புகளை தொகுத்து தர வேண்டியிருப்பின், விதிப்படி தொகுத்து தர வேண்டியதில்லை.
12. ஏன் எப்படி, எங்கு எதனடிப்படையில் போன்ற கேள்விகளுக்கும், ஆம் எனில் பதில் ,இல்லை எனில் பதில் போன்ற உபகேள்விகளுக்கும் பதில் தர வேண்டியதில்லை
13. சாதாரண திட்டங்களில் தந்த மனு மீதான நடவடிக்கை குறித்து கேட்க முடியாது
14. மனுதாரருக்காக வேறொருவர் கேட்க கூடாது (வக்கீல் தன் கட்சிக்காரருக்காக)
15. மூன்றாம் நபர் குறித்த விபரம் , நமது அலுவலக பணியாளர் பற்றிய எந்த விபரமும் தர வேண்டியதில்லை.(சம்பளம், கிப்ட், IT, memo, ஒழுங்கு நடவடிக்கை)
மனைவி கூட மூன்றாம் நபர்
16. பட்டா ட்ரான்ஸ்பர், சிட்டா போன்ற விபரங்கள் தெரிவிக்க வேண்டியதில்லை
17.SR Copy தர வேண்டியதில்லை
18. பணி நியமனம் தொடர்பான நகல் தர வேண்டியதில்லை
19. பணியாளரது தனிப்பட்ட விபரங்கள் (அ) அலுவலக தொடர்பாக வரப் பெற்ற விண்ணப்பங்களில் உள்ள விண்ணப்பதாரரது விபரம், தெரிவிக்க வேண்டியதில்லை
20. வேண்டிய விபரங்களைப் பெற்று தொகுத்து அனுப்ப வேண்டியதில்லை
21. மிக அதிக அளவு விபரம் கோரப்பட்டால், தெரிவிக்க வேண்டியதில்லை
22. SR நகல் வழங்க வேண்டியதில்லை.
பொது நலன் எனக் கருதினால் முதல் பக்கம் மட்டும் தரலாம்
23. ஒரே மாதிரியான தகவல்களை திரும்ப திரும்ப கேட்க கூடாது
24. நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள போது, மனுதாரர் RTIல் தகவல் பெற முடியாது