PAGEVIEWERS

பிறந்த தேதி /தந்தை பெயர் /பெயர் /முகப்பெழுத்து மற்றும் சாதி திருத்தும் கூறுதல் அறிவுரைகள் சார்ந்து

பள்ளிகளில் மாணவனின் பெயர் / பிறந்த தேதி / தந்தை பெயர் /சாதி மற்றும் முகப்பெழுத்து திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள் -

இருக்கை பணி கண்காணிப்பாளர்கள் பதவியிலிருந்து கண்காணிப்பாளர் மாறுதல் மற்றும் உதவியாளர் பதவியிலிருந்து இருக்கை பணி கண்காணிப்பாளர் பதவி உயர்வு 30.08.2016 அன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறுகிறது

புதுதில்லியில் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது பெறவுள்ள ஆசிரியர்களுக்கான முன் ஏற்பாடுகள்/ செயல் திட்டம்/ நேர வரைமுறைகள் வெளியீடு.

FLASH NEWS-'சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது' - MADRAS HIGH COURT JUDGEMENT COPY

அடாவடி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு  எதிராக டாடா போராடடம் ...


 

பள்ளிக்கல்வி - 2012-13 பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (NSGISE) - 2012-13ஆம் கல்வியாண்டிற்கான பயனாளி மாணவியர் விவரம் - முதிர்வு கருத்துரு அனுப்ப இயக்குனர் உத்தரவு

DSE - IX SC / ST BENEFICIARY STUDENT DETAILS CALLED REG PROC CLICK HERE...

(3-8-16) டாட்டா சங்க மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மாண்புமிகு. பா.பென்ஜமின் கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து CPS திட்டத்தினை ரத்து செய்திட அரசால் அமைக்கப்பட்ட குழுவிற்கு டாட்டா சங்கம் சார்பில் 140 பக்கம் ஆதாரங்களை கொண்ட கோரிக்கை மனுவினை நேரில் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சரிடம் வழங்கினர்.
மேலும் இது சம்மந்தமான கோரிக்கை மனுக்களை நிதித்துறை செயலாளர் மற்றும் மாண்புமிகு .பன்னீர்செல்வம் நிதித்துறை அமைச்சர் அவர்களையும் நேரில் சந்தித்து வழங்கினர்.👍👍

 

தொடக்கக் கல்வி - பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை அவர்களின் பிறந்த நாளை "கல்வி வளர்ச்சி நாளாக" கொண்டாட ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு சிறந்த பள்ளிகளை தேர்வுக் குழுவின் மூலம் தேர்ந்தெடுத்து அறிவிக்க அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கி இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை அவர்களின் பிறந்த நாளை "கல்வி வளர்ச்சி நாளாக" கொண்டாட ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு சிறந்த பள்ளிகளை தேர்வுக் குழுவின் மூலம் தேர்ந்தெடுத்து அறிவிக்க அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கி இயக்குனர் உத்தரவு..........

 

புதிய கல்வி கொள்கை 2016 - தமிழ் மொழியாக்க புத்தகம்

முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

** புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் (அகஇ), கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலராக மாறுதல்

** நாகப்பட்டிணம் முதன்மைக் கல்வி அலுவலர் (அகஇ), திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலராக மாறுதல்

** திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் (அகஇ), தொடக்கக் கல்வி துணை இயக்குனராக மாறுதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்கை மீதான நிதித்துறை தீர்மானம் - அரசிதழில் வெளியீடு

டாடா சங்கம் சார்பில் வருகிற 3-8-2016 மற்றும்  4-8-2016 அன்று தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோரை கோரிக்கைகளுடன்   சந்திக்க உள்ளோம்,  விரும்புகிற மாவடட , வட் டார  பொறுப்பாளர்கள் தங்கள் விபரங்களை பொது செயலாளர் அவர்களிடம் தெரிவிக்க மாநில அமைப்பு சார்பாக கேட்டு கொள்கிறோம் --
அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களுக்கு டாடா சங்கத்தின் வணக்கம் ....... ,

தமிழக அரசு பட்ஜெட் ல் 7 வது ஊதிய குழு பற்றி ஆராய குழு அமைக்கப்படும்.என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே தமிழக 6 ஊதிய குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 158 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நிதித்துறை தெரிவித்துள்ளது.இந்த நிலையில் 6 வது ஊதிய குழு முறன்பாடு தீர்கப்பட வேண்டும்.அதன்பின் 7 வது ஊதிய குழு ஊதியம் நிர்னயம் செய்ய வேண்டும். எனவே தோழர்களே ஊதிய குழுகளை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் ,,,,,CPS. திட்டம் ரத்து குழுவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி தங்கள் மாவட்டத்தில் ,,,வட்டாரத்தில் ,,,,கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் சங்க பாகுபாடு இல்லாமல் நடத்திட ஆயத்தங்கள் செய்திடுங்கள்....இந்த பொண்னான காலத்தில் நாம் ஏனோ தானோ என்று இருந்தால் ஆயுள் முழுவதும் அவதியே......................

. தோழர்களே நமது உரிமைக்காக உரிமை மீட்கப்பட கருத்தரங்கம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திடுவோம்...டாடா கிப்ஸன் உங்களுக்காக எப்போதும் தாயார் . மேலும் தொடர்புக்கு.....9443464081.

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது - படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க உத்தரவு

தூத்துக்குடி  மாவட்டத்தில்  - தொடக்க கல்வி - காலிப்பணியிடம் -  இல்லை -  டாடா சங்கம் .




மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு - அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
1) அனைவருக்கும் 2.57 ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் .
2) 1.1.2016 முதல் 7 வது ஊதிய குழு ஊதியம் பெறலாம் .
3)படிகள் எதுவும் ரத்து செய்யப்பட வில்லை.
4)pay band and grade pay க்கு பதில்     pay level  நடைமுறை படுத்தப்படுகிறது.
5)ஆண்டு ஊதிய உயர்வு ஜனவரி 1 , மற்றும் ஜூலை 1 ஆகிய நாள்களில் மட்டுமே வழங்கப்படும்.இது பணி நியமனம்.,பதவி உயர்வுக்கு பொருந்தும்.
6)குறைந்த நிலை ஊதியம் 18,000 ஆகும்.
7)ஊதிய திருத்தத்திற்கு மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.



திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில்

 ஆசிரியர் இல்லம் திறப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருச்சி மாவட்டம், திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில் 15,376 சதுர அடி கட்டட பரப்பளவில், 73 ஆசிரியர் மற்றும் 3 சிறப்பு விருந்தினர் தங்குவதற்கு ஏதுவாக தரை மற்றும் மூன்று தளங்களுடன் 23 தங்கும் அறைகள், 3 சிறப்பு விருந்தினருக்கான அறைகள், வரவேற்பறை, சமையலறை, உணவு உண்ணும் அறை, கூட்டரங்கம், வைப்பறை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.மேலும்


 சென்னை-- சைதாபேட்டையிலும் 

ஆசிரியர் இல்லம் உள்ளது.நாள் வாடகை ரூ.100/ மட்டும். ஆசிரியர்கள் அடையாள அட்டையுடன் சென்று பயன் படுத்திக்கொள்ளுங்பள்......

.டாடா கிப்சன்
நெல்லை மாவட்டம் - தொடக்க கல்வி- ஆசிரியர்கள்  காலிபணியிடம் -- பட்டியல் ---டாடா சங்கம் --