தொடக்ககல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான
பொது மாறுதலுக்கு விண்ணப்பங்கள் பெறுவது தற்காலிகமாக
நிறுத்திவைப்பு. தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவு.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்
ஊதிய குறை தீர்க்கும் பிரிவிடம் கோரிக்கை மனு அளிப்பு.
T.A.T.A பொது செயலாளர் திரு. கிப்சன் 23 .04 .2012 அன்று சென்னையில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவிடம் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய கோரி மனு அளித்தார். முன்னதாக அன்று காலை மின்னஞ்சல் வழியாகவும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முழு விபரம் மே முதல் வாரத்தில் இங்கு வெளியிடப்படும்.
தற்போது இதற்கு முன்னர் ஊதிய முரண்பாடுகள் களைவதற்காக RTI இல் கேட்கப்பட்ட தகவல்களை, பதில்களை உங்களின் பார்வைக்கு