அன்பார்ந்த இடை நிலை ஆசிரியர் நண்பர்களுக்கு TATA வின் அறிவிப்பு
21-01-2014 அன்று நமது ஊதிய வழக்கு 6 வதக விசாரணையில் உள்ளது**
நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் 21-1-14 அன்றும் மீண்டும் நீதிமன்ற
புறக்கனிப்பில் ஈடு படுவதால் நமது நமது மூத்த வழக்கறிஞர் திரு .
அஜ்மல் கான் அவர்கள் ஆஜர் ஆக முடியாத நிலை காரணமாக நீதிமன்ற
ஆணை பெற முடியாத நிலை உள்ளது .அதனால் சென்னை பயணம்
பாதியிலேயே ரத்து செய்து திரும்பி விட்டேம் .
மீண்டும் நமது வழக்கு ஆணை ஒரு வார காலத்தில் ஆஜர் ஆகி பெற்று
தருவதாகக் கூரியுல்லார் ..
யாரும் வருந்த வேண்டாம் .....வெற்றி நிச்சயம் .......
பதிவு நேரம் ;20-1-14 இரவு 11மணி 43 நிமிடம் ..
HON'BLE MR JUSTICE R.SUBBIAH TO BE HEARD ON TUESDAY THE 21ST DAY OF JANUARY 2014 AFTER MOTION LIST ------------------------------------------------------------------------------ FOR ORDERS
6. WP.33399/2013 M/S.AJMAL ASSOCIATES (Service) C.VENKATESH KUMAR M.NATARAJAN H.MOHAMMED IMRAN & K.PONNAIAH