PAGEVIEWERS


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அரசாணை

 


வாக்கு சாவடி தலைமை அலுவலருக்கான கையேடு, பொருள்கள் சரிபார்த்தலுக்கான குறிப்பேடுகள், முகவருக்கான கையேடு....

 

TATA-சங்கம் இட ஓதுக்கிடு பிரச்சனை சார்பாக கொடுத்த மனு பொது அறிவு புத்தகத்தில் வெளியிடப் பட்டுள்ளது .........

 






வேளாண்மை துறையில்  G.P 2400 என நிர்ணயம் செய்யப்பட்டு   G.P 2800 என மாற்றப்பட்டு உள்ள உதவி வேளாண்மை அலுவலர் பணியிடத்தின் நியமன கல்வி தகுதி SSLC,சான்றிதழ் படிப்பு என இருந்ததை( இடை நிலை ஆசிரியர்கள் போல் இருந்ததை   ) +2,டிப்ளமா என மாற்றி அரசு ஆணை வெளியீடு 
விரைவில் இவர்கள் ஊதியம் 9300+4200 என மாற்றப்பட முன்னேர்பாடக இந்த ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை சங்கங்கள் தெரிவித்து உள்ளது ......


 


Agriculture Department
Rules – Tamil Nadu Agricultural Extension 
Subordinate Service – Post of Assistant 
 Agricultural Officer - Amendment to Special 
Rules – Orders – Issued.
G.O. Ms.No. 1360 Dt: December 11, 2013    Download Icon(368KB) 
 

 

MINISTERS-Inter-se-Seniority of Ministers 

and Subjects -Orders - Issued.