PAGEVIEWERS


பட்டதாரி ஆசிரியர் பதவியுர்வு -ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு -

18.06.2014-அன்று நடந்து முடிந்த தொடக்கக் கல்வி துறைக்கான  பட்டதாரிஆசிரியர்கள் பதவியுர்வு கலந்தாய்வில் பட்டதாரி ஆசிரியர்கள் காலிபணியிடங்ககளை காட்டுவதற்கு முன்னரே மாவட்ட மாறுதல் மூலம்

பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோடு மற்றும் திருப்பூர்மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குதொடுத்துள்ளனர் .

 கலந்தாய்வுக்கு முன்னரே பணியேற்ற- பணிமாறுதல் ஆணைகளை இரத்துசெய்து பதவியுர்வு வழங்க கோரிய வழக்கு இரு தினங்களில் விசாரணைக்குவருகிறது .


தொடக்கக் கல்வி - வருங்கால வைப்புநிதி கணக்கு முடித்து தொகை வழங்குவது சார்பான கருத்துருக்களை காலதாமதமின்றி உடனடியாக மா நில கணக்காயருக்கு அனுப்ப அரசு உத்தரவு

 


பள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து ஆங்கிலம் / கணித பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு...

 

DSE - BT ENGLISH FINAL PANEL RELEASED REG PROC CLICK HERE...
 

DSE - BT MATHS FINAL PANEL RELEASED REG PROC CLICK HERE...
 

ENGLISH CLICK HERE...
 

MATHS CLICK HERE...

 

 

பள்ளிக்கல்வி - பட்டியிலுள்ள ஆசிரியர்கள் நாளை நடைபெறும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு..