PAGEVIEWERS

பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்தல் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை தீர்த்தல் ஆகிய இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (01-02-2015) சென்னையில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்-(TATA) நடத்தும் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்ட காட்சி ..

 

 

 

 

 











 

 

நமது சங்கத்தின் தஞ்சை மாவட்டம்-கும்பகோணம் கிளை துவக்க விழா மற்றும் ஊதிய மேல் முறையீடு வழககு கருத்தரங்கம்

நாள் . 07:02:2015' சனி
Tata சங்கத்தின் ஊதிய மேல் முறையீடு வழக்கு அபிடவிட் மற்றும் அரசு கூறும் காரணங்கள் உண்மை இல்லாதது என்பதற்கு நாம் நீதிமன்றத்தில் தாக்கள் செயதுள்ள ஆதாரங்கள் விபரங்களை அறிந்திட வாருங்கள் !! ! வாருஙாகள்!!!
தொடர்புககு 9842554442
தொடர்புககு 8825263400


 




விரைவில் நல்ல செய்தி நமக்கு நீதிமன்றம் மூலம் கிடைக்க உள்ளது ...பிப்ரவரி ஒன்றில் சென்னை நோக்கி....வாரீர் !

விரைவில் நமது ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட கோரி அரசு கடிதம் .60473 (CMPC) 2014-1 / DATE.10.12.2014; மறு ஆய்வு செய்திட கோரி நீதிமன்றத்தில்வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது . மேற்படி வழக்கு விசாரணை மூலம் நமக்கு நீதி கிடைக்க விரைவில் ஓய்வு பெற்ற நீதிபதி அவர்கள் மூலம் விசாரணை செய்திட ஆணை பெறப்பட
உள்ளது  ..அன்பானவர்களே நீங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு நமது சங்க நடவடிக்கைக்கு அங்கிகாரமும் அரசுக்கு நமது பாதிப்பை எடுத்து கூறிட சாக்கு போக்கு கூறிடாமல்  பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பிக்க டாட்டா மாநில அமைப்புஅழைக்கிறது .. 

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைபாடுகளை - LETTER NO.60473 (CMPC) 2014-1 / DATE.10.12.2014; மறு ஆய்வு செய்திட வேண்டுதல்

மறுஆய்வு செய்வதற்கு கீழ்கண்ட ஆவணங்களை மிகுந்த சிரமங்களுக்கு இடையே collect செய்து COMMITTEE CHAIRMAN HONORABLE JUDGE A.S. VENLATACHALAMOORTHY அவர்களிடம் தாக்கல் செய்துள்ளோம் .... இவர்
Pay Grievance Redressal Committeeயின் Chairman ஆவார்
இவருக்கு அனுப்பப்பட்ட 23 ஆவணங்கள் என்ன? என்ன?
1) அரசாணை எண்.234 நிதித்துறை நாள்.01.06.2009.
2) அரசாணை எண்.23 நிதித்துறை நாள்.12.01.2011.
3) தமிழ்நாடு மாநில ஆட்சி மொழி சட்டம் 1956.
4) அரசாணை எண்.305 (பள்ளி கல்வி 1) துறை நாள் 15.12.2000.
5) இந்திய அரசியல் அமைப்பு சட்ட பிரிவு. 14 & 16.
6) அரசாணை எண்.447 / கல்வி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் துறை நாள்.16.07.1996.
7) National Policy on Education (NPE) Report 1986.
8) NPE-Modification-Jan 1992.
9) ஐந்தாம் ஊதிய குழு (1989) திரு.G.ராமானுஜம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  அவர்களின் அறிக்கை பக்கம் 139-156 மற்றும் Chapter 3 Point No.27.
10) தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரின் ..எண்.302247 / C3 / 2014 நாள். 7 / 2014...
..இன்னும் பல...
இது போன்ற 23 ஆவணங்கள் தயார் செய்து நாங்கள் எங்கள் வேலையை தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்.....
நீங்கள் ????
இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் சஙக பாகுபாடு இன்றி.....
.
நாம் எல்லோரும் ஓர் இனம்
என்றெண்ணி அனைவரும் திரண்டு
வருக...பிப்ரவரி ஒன்றில் 
சென்னை நோக்கி....வாரீர் !  
 சென்னை நோக்கி....வாரீர் !
சென்னை  நோக்கி....வாரீர் !

திருவண்ணாமலை மாவட்ட உண்ணாவிரத ஆயத்தகூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட TATA கிளையின் சார்பாக 25.01.2015 அன்று பிப்ரவரி—01 ல் நடைபெற உள்ள உண்ணாவிரதத்திற்கு ஆயத்தகூட்டம் செய்யாறு விஜய சரஸ்வதி பள்ளியில் நடைபெற்றது. மாவட்டத்தின் அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.அவ்வமயம் உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்திமுடிக்க தேவையான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் நமது சங்க நாட்காட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இவண்
K.அரசு  //R.செந்தமிழ்செல்வன் ///
P.கணபதி                                
மாவட்ட தலைவர்           மாவட்ட செயலாளர்                       மாவட்ட பொருளாளர்
மற்றும் வட்ட நிர்வாகிகள்…

CPS- திட்டம் ஒழிக்கப்பட வாருங்கள் TATA வின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நாள் ;-01.02.2015 ஞாயிறு காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை இடம் ;- விருந்தினர் மாளிகை முன்பு ,சேப்பாக்கம் ,சென்னை 

 

CPS- திட்டம் ஒழிக்கப்பட வாருங்கள் TATA வின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நாள் ;-01.02.2015 ஞாயிறு காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை இடம் ;- விருந்தினர் மாளிகை முன்பு ,சேப்பாக்கம் ,சென்னை


பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு.


புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


புதிய ஓய்வூதிய திட்டம் 2003 ஏப்., 1ல் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஊதியத்திற்கு தகுந்தாற்போல் கருவூலத்திலிருந்து மாதந்தோறும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து 2009 க்கு பின் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை. தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் தொடக்கல்வித்துறையில் ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த, 79 ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையில் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 247 ஆசிரியர்களுக்கும் பணப்பலன் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலை த.ஆ பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பான விவரம் கோரி உத்தரவு

DEE - AEEO TO HIGH SCHOOL HM PANEL AS ON 01.01.2015 PREPARATION REG INSTRUCTIONS CLICK HERE...

இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய உயர்வுக்கு வழங்க மறுத்து நிதித்துறை செயலாளர் கடிதம் எண் ;60473/CMPC/2014 நாள் 10.12.2015 அய் எதிர்த்து நீதிமன்றத்தில் நமது சங்கம் சார்பாக தாக்கல் செய்துள்ள நமது வழக்கின் அபிடவிட் நகல் .எந்த சங்கமும் தனது வழக்கின் நகலை முழுமையாக வெளியிட்டது இல்லை .நமது சங்கம் எதிலும் ஒளிவு மறைவு இல்லாமல் அனைவரும் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்படுகிறது .

மேற்படி கடிதப்படி மத்திய அரசில் 1017 ஆசிரியர்கள் தான் உள்ளனர் என்பது பொய்யானது என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ் நாட்டில் 1,16,129 பேர் ரூ 2800 ல் இல்லை   மேற்படி தகவல் பொய்யானது என்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் சேர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .

மேற்படி வழக்கு நீதியரசர் திரு.வெங்கடாசல முர்த்தி அவர்கள் தலைமையில் நீதிமன்ற ஆணைப்படி நடைபெறும் ஊதிய குறை தீர்க்கும் கமிசன் நடைமுறைக்கான அரசு ஆணை கிடைக்க கால தாமதம் ஏற்பட்டு வருவதால் தான் மேற்படி ஊதிய வழக்கை விசாரணைக்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்தி வருகிறோம் ,.மேற்படி அரசு ஆணை இருந்தால் எமக்கு அனுப்பிடவும் .அது இருந்தால் வழக்கு மிக மிக விரைவில் முடிந்துவிடும் .
மேலும் நமது ஊதிய பிரச்சனை மிக மிக விரைவில் முடிந்து நமக்கு 9300+4200 ஊதியம் கிடைக்கும்










நமது ஊதியத்தை இதில் பதிவு செய்தால் 7 வது ஊதிய குழுவில் நமக்கு கிடைக்கும் ஊதிய விபரத்தை காணலாம்  2800 தர ஊதியத்தில் உள்ள அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுவதை   காணலாம் . நாம் தூங்காமல் 9300 + 4200 பெற்றால் மட்டுமே தப்பிக்க முடியும் எனவே ஆயத்தம் ஆவோம் 

நண்பர்களையும் அழைத்து வருவோம் !

 டாட்டா வின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் 
நாள் ;-01.02.2015  ஞாயிறு காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை 

இடம் ;- விருந்தினர் மாளிகை முன்பு ,சேப்பாக்கம் ,சென்னை.

7th CPC Estimated Pay Calculator

TATA-VELLORE