PAGEVIEWERS

731497

மாண்புமிகு முதல்வர் அவர்களிடம்,


CPS திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை

நடைமுறைப்படுத்த வேண்டுதல் மற்றும் மத்திய அரசு 

ஊழியர்களுக்குஇணையான ஊதியத்தை நடைமுறைப்படுத்த 

வேண்டிடும்கோரிக்கையினை ஆசிரியர்கள்  ஒவ்வொருவரும் 

அனுப்புவதுபயனளிக்கும் என்ற நோக்கத்தில் அதற்கென விண்ணப்பம்.


 இதனை சங்கம் சார்ந்ததாக கருதாமல்இக்கோரிக்கை அவசியம் 

எனஎண்ணும் ஒவ்வொரு ஆசிரியரும் இதனை 

பதிவிறக்கம்செய்துமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தபால் 

மூலம்அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment