PAGEVIEWERS

TRB Published the Tentative Answer Key - 2013


Teachers Recruitment Board  College Road, Chennai-600006
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்  (TATA),
 இடைநிலை ஆசிரியர்களின்
 ஊதிய விகிதம் மாற்றப்படாததால் இடைநிலை  
 ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு 
செல்ல கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள 
தீர்மானித்துள்ளது. 

இது குறித்து கலந்தாலோசிக்க ஆயத்தக் கூட்டம் ஒன்றினை வரும் 
03.08.2013 அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மதுரை
Y.M.C.A. SCHOOL COMPOUND, 
NEAR KARIMEDU POLICE STATION, 
AARAPPALAYAM, MADURAI - யில் நடத்த உள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் 
எதிர்பார்க்கிறோம். வாருங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம். 
ஒன்றுபடுவோம். 

பாதிப்பை பற்றி மட்டும் பேசிவிட்டு அமைதியாக இருந்தால் எவ்வித 
பயனும் இல்லை. ஜனநாயக முறையில் நமது பாதிப்பை அரசின் 
கவனத்திற்கு கொண்டுசெல்வோம்.

            ஆயத்தக் கூட்டத்திற்கு 

அனைவரும் வாரீர். அவசியம் வாரீர்
தொடர்புக்கு 
.9443464081
9487951881..
9043426895

Dearness allowance will be increased from existing 80% to 90% level from July 2013. With this 10% increase in dearness allowance, the annual increment for the year 2013 will also be granted for all the central government employees from July 2013.
















தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்  (TATA),
 இடைநிலை ஆசிரியர்களின்
 ஊதிய விகிதம் மாற்றப்படாததால் இடைநிலை  
 ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு 
செல்ல கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள 
தீர்மானித்துள்ளது. 

இது குறித்து கலந்தாலோசிக்க ஆயத்தக் கூட்டம் ஒன்றினை வரும் 
03.08.2013 அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மதுரை
Y.M.C.A. SCHOOL COMPOUND, 
NEAR KARIMEDU POLICE STATION, 
AARAPPALAYAM, MADURAI - யில் நடத்த உள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் 
எதிர்பார்க்கிறோம். வாருங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம். 
ஒன்றுபடுவோம். 

பாதிப்பை பற்றி மட்டும் பேசிவிட்டு அமைதியாக இருந்தால் எவ்வித 
பயனும் இல்லை. ஜனநாயக முறையில் நமது பாதிப்பை அரசின் 
கவனத்திற்கு கொண்டுசெல்வோம்.

            ஆயத்தக் கூட்டத்திற்கு 

அனைவரும் வாரீர். அவசியம் வாரீர்
தொடர்புக்கு 
.9443464081
9487951881..
9043426895

நட்சத்திரங்களின் அழிவால் தங்கம் உருவானது




நம் பூமியில் கிடைக்கும் தங்கமானது ஒரு காலத்தில் மிகுந்த அடர்த்தி வாய்ந்த நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு அழிந்ததால்தான் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், காமா கதிர்வீச்சு வெடிப்பு போன்ற ஒன்று தான் தங்கம் உருவாக காரணம் என்று கூறுகின்றனர். 2 பெரிய நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதலால் தான் தங்கம் உருவாக காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இந்த நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலால் ஏற்பட்ட தங்கத்தின் எடை 10 நிலவுகளின் எடைக்கு சமமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 
இடை நிலை  ஆசிரியர்  ( 2009 

நியமனம் ) பணிமாறுதல் 
   


உச்ச நீதி  மன்றத்தில்   வழக்கு  06-08-

2013 இறுதி  விசாரணைக்கு  வர 

 உள்ளது   

பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம், புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமித்து உத்தரவு


           பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்குநர்களை மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய உத்தரவின் படி

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் -               திரு. இராமேஸ்வர முருகன்,

அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் -      திரு. தேவராஜன்,

தொடக்கக் கல்வித் துறை  இயக்குநர் -        திரு.இளங்கோவன் 

  RMSA இயக்குனர் -                                                 திரு.சங்கர் 

TRB இயக்குனர் -                                                    திருமதி. வசுந்திரதேவி 

DTERT இயக்குனர் -                                             திரு.கண்ணப்பன் 

மெட்ரிக் பள்ளி இயக்குனர்--                           திரு. பிச்சை 

பாடநூல் கழக இயக்குநர் -                             திரு.அன்பழகன் 

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாண்புமிகு தமிழக முதல்வர்

 அவர்களின் வாக்குறுதிகளை கவனத்தில் கொள்ளாத ஊதிய குறை தீர்க்கும் பிரிவு. 26.02.2011தினமணி  நாளிதழ் செய்தியில் வெளியான வாக்குறுதியினை ஆசிரியர்கள்  பார்வைக்கு வெளியிடுகிறோம்.  (நன்றி : தினமணி )

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படவில்லை. இச்செய்தி தொகுப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுசெயலாளர், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு FAX மூலம் கோரிக்கை மனு அனுப்பிட உள்ளார்.

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2013 நிலவரப்படி கணிதம் / இயற்பியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வுகான திருத்தப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்த 652கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பல வருடங்களாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக ஏராளமானவர்கள் பணியாற்றினார்கள். இவர்கள்
தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசிடம் முறையிட்டனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டம் பல வருடங்களாக நடந்தது. பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ENGLISH MEDIUM IN GOVERNMENT SCHOOLS FOR NAME SAKE

6வது ஊதிய கமிஷன் அரிவிக்கப்பட்டத்திலிருந்தே எவ்வாறு இடைநிலை ஆசிரியர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்பதை பார்ப்போம்.

 நடுவன் அரசுக்கு பரிந்துரை செய்த ஊதியக் குழு கமிட்டி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ துறையில் செவிலியர்களுக்கு மட்டும் சிறப்பு ஊதிய நிர்ணயங்கள் செய்தல் வேண்டும் ஏனெனில் இவை இரண்டும் சேவையை
அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை என பரிந்துறை செய்தது. எனவே மத்திய அரசு அன்றைய அடிப்படை ஊதியமான 4500 x பெருக்கு விகிதமான 1.86 ஆல் பெருக்க கிடைத்த தொகையான ரூ.8370 அடிப்படை ஊதியமாக வைக்காமல் ரூ.9300 அடிப்படை ஆக வைத்து கிரேடு ஊதியமாக 4200 சேர்த்து ஒரு இடைநிலை ஆசிரியரின் அடிப்படை ஊதியம் ஆக ரூ13500 அறிவித்தது. எள்முனையளவும் குறையாது மத்திய அரசின் பரிந்துறைகளை அறிவிப்போம் என அறிவித்த அன்றைய தமிழக அரசு இடைநிலை

G.O.No.237 Dt.22.7.2013 - Grant of One Additional Increment of 3 % பற்றிய ஓர் விளக்கம்

ம் நண்பர்கள் தொடர்ந்து நம்மிடம் இது குறித்து கேட்டுவருவதால் இதுபற்றிய ஓர் விளக்கத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

அரசாணையின் தலைப்பிலேயே "Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade / Special Grade in the Revised Scales of pay" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. in the Revised scales of pay என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். 

அரசாணையின் முதல் பத்தியில் முந்தைய அரசானை 234 பற்றி கூறப்பட்டுள்ளது.

"ஆசிரியர் செம்மல்' விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு



தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து 60 
ஆசிரியர்களுக்கு "ஆசிரியர் செம்மல்' விருதுகளை வழங்க உள்ளன.

இந்த விருதுக்கான விண்ணப்பங்களை தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் என்ற தனியார் அமைப்பு வரவேற்றுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் 8-வது ஆண்டாக விருது வழங்கப்படுகிறது.

எந்தப் படிப்பை முடித்தால் பி.எட். படிப்பில் சேர முடியும்?

தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டப் படிப்புகளைப் படித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என்பதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் கல்வி ஆண்டில் (2013-2014) எந்தெந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ், உருது,
ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்,விலங்கியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல்