PAGEVIEWERS

733355

சென்னையில் அரசு ஊழியர்கள் 150 பேர் கைது.

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊதிய மாற்றத்துக்கான ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலையில் மறியலில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களின் போராட்டத்தையொட்டி காமராஜர் சாலையில் போலீஸ் அதிகரிப்பு.

No comments:

Post a Comment