PAGEVIEWERS

733355
: சென்னை பல்கலைக்கழகத்தின் 155வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை பல்கலைக்கழகம் எண்ணற்ற அறிஞர்களை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கல்வி வளர்ச்சிக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னாட்சி கல்லூரிகளை முதலில் அறிமுகம் செய்தது சென்னை பல்கலை., எனவும் அவர் புகழாரம் சூட்டி உள்ளார். இவ்விழாவில் தமிழக கவர்னர் ரோசைய்யா, கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment