TATA - வின் மாநில அளவில் பதவி உயர்வு
வழக்கு W.P . ( MD ) NO; 4773/2011.
நிதி தேவையை சந்தியுங்கள்
தொடக்கக்கல்விதுறையில் இடைநிலை ஆசிரியரியருக்கு மாநில அளவில் பதவி உயர்வு நடைமுறை படுத்திட தொடரப்பட்ட வழக்கு வருகிற 24.04.2014 அன்று இறுதி விசாரணைக்கு வர உள்ளது .
அ .ஆ ,எண் ;1383/கல்வி /88. நாள் ;23.08.1988 ( தொடக்கக் கல்வி சார்நிலை பணி விதிகள் ) விதி 9 ஆனது உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசியல் சட்டம் பிரிவு 14/ 15/மற்றும் 16 க்கு எதிராக உள்ளது .ஒன்றிய அளவில் பதவி உயர்வு வழங்குவது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது . அதில் அரசு 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது .ஆனால் அரசு இன்று வரை பதில் தாக்கல் செய்ய வில்லை .
மாநில அளவில் பதவி உயர்வு வழக்கு அரசு சார்பில் பதில் தாக்கல் செய்யாத நிலையில் இறுதி விசாரணைக்கு வர உள்ளது .மேலும் இந்த தொடர்ந்து நடத்தி வெற்றி பெற தங்கள் ஆதரவை வேண்டகிறோம் .தொடர்புக்கு ;கிப்சன் ;9443464081.
இந்த வழக்கிற்கு தீர்ப்பு வந்து விட்டல் வருகிற 2014 ஆண்டிற்கான பதவி உயர்வு மாநில சீனியரிட்டி படி தான் நடத்திட வேண்டும் .
மேலும் தலைமையாசிரியர்கள் அதே நிலையில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் ,மாவட்டம் விட்டு மாவட்டம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பணிமாறுதல் பெறலாம் .
பள்ளி கல்வி துறை போல் தொடக்கக் கல்வி துறையிலும் ஒரே விதி முறை பின்பற்றிட வேண்டும் .எங்கு பணி மாறுதல் பெற்றாலும் சீனியரிட்டி பாதிப்பு இல்லாமல் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் , தலைமையாசிரியர்கள் அதே நிலையில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் ,மாவட்டம் விட்டு மாவட்டம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பணிமாறுதல் பெற வேண்டும் என்பதற்காக தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நமது சங்கம் சார்பில் நடத்தி வருகிறோம் .வெற்றி பெற தங்கள் ஆதரவை வேண்டகிறோம்.
தொடர்ந்து வழக்கை நடத்திட ரூபாய்
30,000 தேவை படுகிறது .மேற்படி
பணம் இருந்தால் இந்த வருடமே
மாநில அளவில் பதவி உயர்வு
நடைமுறை படுத்திடமுயற்சிக்கலாம்
.இந்த பண தேவையை மாநில பதவி
உயர்வை விரும்புகிறவர்கள்
சந்தியுங்கள்..
kipson
235.north street.,parappadi-627110
bank name; SBI, AMBASAMUTHRAM
bank code no;804.
A/C NO;30486085987.
CALL Me 9443464081//9840876481.
MADRAS HIGH COURT - MADURAI BENCH
CASE STATUS INFORMATION SYSTEM
Case Status : Pending
Status of WRIT PETITION(MD) 4773 of 2011
C. KIPSON, S/O.CHELLADURAI, Vs. THE GOVERNMENT OF TAMIL NADU,
Pet's Adv. : M/S. K. BAALASUNDHARAM
Res's Adv. :
Last Listed On : 26/4/2011
Next Date of Hearing : Tuesday, April 26, 2011
Category : Service
CONNECTED APPLICATION (S)
MP(MD) 1 of 2011
CONNECTED MATTER (S)
No Connected Cases.
Case Updated on: Wednesday, April 27, 2011.