PAGEVIEWERS

733412

இரட்டைப்பட்டம் வழக்கை ஏற்றுக்கொண்டது உச்ச நீதி மன்றம்...

 
இரட்டைப்பட்டம் வழக்கை ஏற்றுக்கொண்டது உச்ச நீதி மன்றம்
 
இரட்டை பட்ட வழக்கை உச்ச நீதி மன்றம் விசாரணைக்கு
 
ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது 
 
இது இவ்வழக்கில் பெரிய விசயமாக கருதப்படுகிறது.
 
 
எமது கருத்து ;.
 
 
    மேலும் இந்த வழக்கில் சென்னை உயர் நீதி 
 
மன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கப்படததால் வருகிற 
 
2014 ஜூன் பதவி உயர்வு 3 வருட பட்டம் 
 
படித்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் உள்ளது .
 
 .

No comments:

Post a Comment