PAGEVIEWERS

731576

""ஊதிய பிரச்சினையும் உச்ச நீதிமன்றம் தடையும் "'


Image result for supreme court
தமிழக அரசாங்கம் 6 வது ஊதிய குழு நடைமுறை படுத்தியதில் இடைநிலை ஆசிரியர் கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்
இதற்கு எதிராக அனைத்து ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு போராட்டம் நடத்தி கிடைத்த பலன் ₹750 மட்டுமே .ஆனாலும் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தை விட குறைந்த ஊதியம் நிர்ணயம் செய்து ஏற்படுத்திய பாதிப்பு நீங்கவில்லை.
டாட்டா சங்கம் பல வகையை போராட்டம் செய்தது .அதில் ஒன்று தான் "" சட்ட போராட்டம் ""
தற்போது தமிழக அரசு உயர்நீதிமன்றம் உத்தரவு க்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று தமிழகத்தில் 6 ஊதிய குழு. முழுவதும் நடைமுறை படுத்தியுள்ளார் .இதில் எவரும் பாதிக்கப்படவில்லை.என பொய்யான தகவல் நீதிமன்றத்தில் கூறி தடை பெற்று விட்டது .

இந்த தடைகளை நீக்கம் செய்திட டாட்டா சங்கம் முயற்சிகள் செய்து வருகிறது .இந்த சட்ட போராட்டம் நமது இறுதி யுத்தம் ஆகும் .இதில் நாம் துவண்டுவிடாமல் டாட்டா சங்கத்திற்கு துணையாக வாருங்கள் .
கண்டிப்பாக இதில் நாம் தான் வெற்றி பெறுவோம் .
இது குறித்த டாட்டா சங்கம் சார்பாக விரிவான விளக்கங்களுடன் 4 பக்க நோட்டிஸ் வெளியிடப்பட்டு உள்ளன . இந்த நோட்டிஸ் தங்கள் ஒன்றுயங்களுக்கு தேவையான எண்ணிக்கை மற்றும் முகவரியை SMS செய்திடவும் .

டாட்டா கிப்சன் .
9443464081.

No comments:

Post a Comment