தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி, சி மற்றும் டி பிரிவு
அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்வர்
ஜெயலலிதா, போனஸ் அறிவி்ததுள்ளார்.
"ஏ" மற்றும் "பி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் - ரூ.1000/-
"சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் - ரூ.3000/-
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500/- வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதனால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.326.85 கோடி செலவாகும் என அரசு அறிவித்துள்ளது.
[Press Note No : 004 ]
Statement of the Honble Chief Minister on the Bonus payable to Government Staff
"ஏ" மற்றும் "பி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் - ரூ.1000/-
"சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் - ரூ.3000/-
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500/- வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதனால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.326.85 கோடி செலவாகும் என அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment