💢💢💢💢💢💢💢💢💢💢💢AEEO
அலுவலக தகவல்: முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்.
31-7-2011க்குள் பிறந்த மாணவர்களை முதல் வகுப்பில் சேர்க்க எந்த தடையும்
இல்லை. 01-08-2011முதல் 31-08-2011 வரை பிறந்த மாணவர்களை சேர்த்துக்கொண்டு
AEEO /AAEEO விடம் தவிர்ப்பாணை வேண்டி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளவும்.
01-09-2011முதல் 30-11-2011 வரை பிறந்துள்ள மாணவர்களை முதல் வகுப்பில்
சேர்த்துக்கொண்டு 01-08-2016 க்கு பின்னர் தொகுத்து பட்டிலிட்டு மாணவனின்
பிறந்த நாள் சான்று இணைத்து DEEO விற்கு இரண்டு நகல்களில் விண்ணப்பித்து
தவிர்ப்பாணை கண்டிப்பாக பெற்றுக்கொள்ளவும்.💢💢💢💢💢💢💢💢💢💢
No comments:
Post a Comment