PAGEVIEWERS

அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை 10ஆம் தேதி நடக்கிறது

அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் சோ.செல்வம் வெளியிட்டுள்ல செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வானது எதிர்வரும் 10.07.2013 அன்று நடத்தப்பட உள்ளது.

பள்ளிக்கல்வி - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியம் வழங்க வேண்டி தொடர்ந்த வழக்குகள் சார்பாக அரசானை வெளியிடப்பட்டமைக்கு கூடுதல் விவரங்கள் கோருதல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலவர் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி கௌரவிப்பு

http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr260613g.jpg

SSA- 2013-14ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது, 40% ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவு.

           தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான 2013-14ஆம் கல்வியாண்டின் முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது. 

             இப்பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையங்களில் 40% ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி Reinforecment Training on CCE in SABL என்ற தலைப்பிலும், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி Reinforecment Training on CCE என்ற தலைப்பிலும் நடைபெற உள்ளது.

ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய புதிய


விதிமுறைகள். ஜூலை 1 முதல் அமல்.


புதுடெல்லி: ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய    புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. ரயில் டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிமுறைகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதன்படி ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே முழு பணம் கிடைக்கும். இதற்கு முன்பு 24 மணி நேரத்துக்கு முன்னர் வரை கேன்சல் செய்து முழு பணம் பெற்றுக் கொள்ளலாம். 

பெண்களுக்கான சட்டத்தில் மோசடிகள்

வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான சட்டம் ஒரு வழியாகக் கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால அதில் பல முரண்பாடான பிரிவுகள் உள்ளன. அவை விவாதத்துக்குரியவை...
யாரும் அதைப் பற்றிப் பேச முன்வருவதில்லை. பெண்களே கூட அதைப் பற்றி விவாதிக்கக் கூச்சப்பட்டுக்கொண்டு விலகிக் கொள்கின்றனர். வேலை செய்யும் இடங்களில் உண்மையிலேயே பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனரா? இது பற்றிக் கேள்வி கேட்கும்போது பல பெண்கள் தெளிவில்லாத பதிலையே அளிக்கின்றனர். சிலர் கூடுதலாகப் பேச முன்வருகின்றனர். வேறு சிலர் இது ஒரு பிரச்சனையே இல்லை, வேலை செய்யும் இடங்களில் வரும் “தீங்கற்ற பாலியல் தொல்லைகளைச்” சமாளிப்பதற்கு பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு தான் தேவை என்று தெரிவிக்கின்றனர்.

அனைவருக்கும் கல்வி! அனைத்தும் தமிழில்! அரசே தருக!


கும்பகோணத்தில் 94 இளம் மொட்டுகள் கருகி மாய்ந்த கொடிய நிகழ்விற்குப் பிறகு தாம்பரத்தில் நேர்ந்த சுருதியின் சாவு தமிழ் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயர்நீதிமன்றம் தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்து அதிரடி ஆணைகளைப் பிறப்பித்து வருகிறது. பள்ளிப் பேருந்துப் பாதுகாப்பிற்காகப் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசிற்கு ஆணையிட்டுள்ளது.
தமிழக அரசும் தன் பங்கிற்குப் பள்ளித் தாளாளர் (என். விசயன்), பேருந்து ஓட்டுநர் (பி.சீமான்), பேருந்து உரிமையாளர் (யோகேஸ்வரன்), பேருந்து நடத்துநர்(சண்முகம்) ஆகியோரைத் தளைப்படுத்தி வழக்குப் பதிவு செய்துள்ளது. நடத்துநர் சண்முகம் 17 அகவைப் பையன் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. பேருந்துக்குத் தகுதிச் சான்று வழங்கிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாட்டப்பசாமி இடை நீக்கமும் ஊர்தி ஆய்வாளர் இராசசேகர் இடைநீக்கத்துடன் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

தொடக்கக் கல்வி-நீதிமன்றங்கள் வழக்கை உடனுக்குடன் முடிக்கவும், அவமதிப்பு வழக்கை தவிர்க்கவும் புதிய மென்பொருள் நடைமுறைப்படுத்த 25.06.2013 அன்று ஒரு நாள் பயிற்சி குறித்த உத்தரவு

பள்ளிக்கல்வி - 1590 முதுகலை ஆசிரியர் / RMSA-ன் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்களுக்கு ஜூன் 2013-க்கான ஊதியம் பெறுவதற் -கான ஆணை வழங்கி உத்தரவு

DSE - 1590 PG TRS / 6872 BT POSTS SANCTIONED AS PER GO.212 DATED.23.12.2011 - JUNE 2013 PAY ORDER CLICK HERE...

         ஊதிய குழு கடிதம் 31727/ஊ.பி /13 நாள் 18-6-13



20-06-2013 கூட்ட விளக்கம் 







இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும்
என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

FLASH NEWS-தமிழகத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் வேலைநேரம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது.

பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உயர்நிலை பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறைஅனுப்பியுள்ளது.



இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்கள்
                        

ஆசிரியர் வைப்பு நிதி கணக்குத் தணிக்கையை விரைவு படுத்துமாறு தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் உத்தரவு.



        

DTEd ஆசிரியர் பயிற்சி படிப்பு: 20 ஆயிரம் இடங்களுக்கு 4,500 விண்ணப்பம்


          இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், வெறும், 4,500 பேர் மட்டும், விண்ணப்பித்துள்ளனர்.
 
         தமிழகத்தில், 550 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
   TATA  கோரிக்கை மனு நகல் 





ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நேற்று மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது























ஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 19 தேதிக்கு பதிலாக 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு

தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 14321 / இ1 / 2013, நாள்.15.06.2013ன் படி மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2013 வியாழக்கிழமை மாலை 5.30மணிக்கு, சென்னை - 6 தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் ஆசிரியர்கள் கோரிக்கைகள் சார்பாக, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்திட பார்வையில் காணும் அரசு கடித எண்.18000/ GE(2) / 2013-1, நாள்.12.06.2013ல் உத்தரவிடப்பட்டது.
அந்தந்த ஆசிரியர் சங்கங்களின் தலைவர் மற்றும் 2 மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் சார்ந்து விவாதிக்கும் வகையில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்திற்கு வரும் பொழுது தங்கள் சார்பான கோரிக்கைகள் 2 பிரதிகள் கொண்டுவருமாறு கனிவுடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அடிப்படைப் பணி - பள்ளிக்கல்வித்துறை - பகுதி நேர பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களை முறையான நியமனம் வழங்குதல்.


அரசு கடித எண். 11199 / ஆர்1 / 2010-11, நாள்.28.11.2011.  
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 5950 / ஜே3 / 2012, நாள். 09.03.2012.
மேலே உள்ள அரசு கடிதத்தில் 01.01.1996 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணியில் உள்ள / ஓய்வுப்பெற்ற சில்லறை செலவின / தினக்கூலி / பகுதிநேரப் பணியாளர்கள் குறித்த முழுவிவர அறிக்கையினை வேலைவாய்ப்பகம் மூலம் நியமனம் செய்யப்பட்டோர் மற்றும் நேரடியாக நியமனம் செய்யப்பட்டோர் என இரண்டு பட்டியல்களாக அரசுக்கு அனுப்பமாறு கோரப்பட்டுள்ளது.  எனவே 12.3.2012 க்குள் E-MAIL மூலம் அனுப்பிவைக்க அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Private Schools Fee Determination Committee Fee Fixed for the year 2013-2016


Justice Thiru S.R Singaravelu,
Chairman, Private Schools Fee Determination Committee, Chennai - 600 006.
Fee fixed for the year 2013-2016
District wise Particulars
District
Tirunelveli

Fixation  
Ariyalur
Fixation
ChennaiFixation
CoimbatoreFixation
CuddaloreFixation
DharmapuriFixation
DindigulFixation

உயர்நிலைப் பள்ளிகளில் தரம் உயரவில்லை: பிளஸ் 1 மாணவர்கள் தவிப்பு


          நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு இல்லாததால், பிளஸ்1 சேர்க்கையில் இடம் கிடைக்காமல், மாணவர்கள் தவிக்கின்றனர்.

          கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், அனைவருக்கும் கல்வி கற்பிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 கி.மீ., தூரத்திற்குள் ஒரு பள்ளி என்ற குறிக்கோளுடன், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் செயல்படுகிறது. 

தொடக்கக் கல்வி - மைய அரசின் நிதியுதவி திட்டம் - IDMI - நிதியுதவி கோரும் சிறுபான்மையினத்தவர்களால் நடத்தப்படும் பள்ளிகள் சார்பான கருத்துரு பெற இயக்குனர் உத்தரவு

டி. என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

டி. என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு வரும் ஆக 25 ம் தேதி தேர்வு நடக்கிறது. இதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம், என இந்த துறை அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
‌இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர், தட்டச்சர் என மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். வரும் ஜூலை 15 ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள் ஆகும். இதனை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டு

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் 17.06.2013 காலை 10.00 மணி முதல் 01.07.2013 மாலை 5.30 மணி வரை (ஞாயிற்றுகிழமை தவிர்த்து) அனைத்து நாட்களிலும் காலை 10.00 மணி முதல் 5.30 மணி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விற்பனை செய்யப்படும்






பி.இ., "ரேங்க்' பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை(12ம் தேதி) காலை வெளியிடுகிறது.

பி.இ., "ரேங்க்' பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை(12ம் தேதி) காலை வெளியிடுகிறது. இந்த ஆண்டு, 2.35 லட்சம் பி.இ., விண்ணப்பங்கள் விற்பனை ஆயின. எனினும், 1.89 லட்சம் மாணவர்கள் மட்டும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அண்ணா பல்கலையிடம் சமர்ப்பித்தனர். இதில், மாணவர்கள், 1.14 லட்சம் பேர்; மாணவியர், 74 ஆயிரம் பேர். கடந்த, 5ம் தேதி, "ரேண்டம்' எண்களை, அண்ணா பல்கலை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, 1.89 லட்சம் மாணவர்களின் "ரேங்க்' பட்டியலை, நாளை, 12ம் தேதி காலை, அண்ணா பல்கலை வெளியிடுகிறது. அண்ணா பல்கலை, "ரேங்க்' பட்டியலை வெளியிட்டதும், மாணவர்கள், தங்களுடைய "ரேங்க்' விவரங்களை, www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரும் 21ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குகிறது. ஜூலை, 30ம் தேதி வரை கலந்தாய்வை நடத்தி, ஆகஸ்ட் 1ம் தேதி, வகுப்புகளை துவக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விபரங்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி., என்ற மத்திய பணியாளர் தேர்வாணையம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., .உட்பட உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ்‌ தேர்வு நடத்துகிறது. முதல் நிலை , பிரதான தேர்வு, ‌நேர்முகத்தேர்வு என 3 கட்டமாக நடக்கிறது. இதில், முதல் நிலை மற்றும், பிரதானதேர்வில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தபால் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விபரங்களை, யு.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி 12.06.2013 அன்று காலை 11.00 மணிக்கு அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் எடுக்க தமிழக அரசு உத்தரவு.

தனியார் பள்ளிகள் சாதனை! பின்னணி என்ன? - நா.முத்துநிலவன் கட்டுரை

இப்போது, அரசுப்பள்ளிகளில் பெருகிவரும் கல்விஉதவிகள், அறிவியல் ஆய்வக, தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்த நினைக்காத பெற்றோர், பெரிய பெரிய கட்டடஙகளைப் பார்த்து, மயங்கித் தனியார் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கும்போது, அவர்கள் இவர்களை ஒட்டக் கறந்துவிடுவதும், மாணவரும் மனிதர்தான் என்பதை மறந்துவிடுவதும் தொடர்கிறது. அதனால்தான் இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய அவசியமும் எழுந்தது. - நா.மு.
கடந்த ஆண்டு பன்னிரண்டாம்வகுப்புத் தேர்வுமுடிவுகள் வந்த அடுத்தநாள் (24-05-2012) தினமணித் தலையங்கத்தில் எழுப்பப் பட்ட கேள்வி இது - ‘தனியார் பள்ளிகளுக்கு நிகராகவும், மேலாகவும் கற்றுக் கொடுக்க முயலாதவர்கள் மக்கள் வரிப்பணத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக ஏன் தொடரவேண்டும் என்று கேள்வி எழுப்புகிறோமா?’ - இந்த ஆண்டு, அதை விஞ்சக்கூடிய அளவுக்கு “நாமக்கல்(வி) சாதனை” என்று தினமணியின் தலைப்புச் செய்தி சொல்கிறது.(10-05-2013). இரண்டும் சொல்வது ஒரே பொருள்தான் அதாவது தனியார் பள்ளிகள் சாதனை செய்கின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சாதிக்க முயற்சிகூடச் செய்வதில்லை. என்பதுதான் அது. இந்தக் கருத்துச் சரிதானா? தனியார் பள்ளிகளின் இந்த சாதனைக்குப் பின்னால் என்னென்ன நடக்கிறது? அந்த வழிகள் சரியானவையா? என்பவையே நமது கேள்விகள்.

தொடக்கக் கல்வி துறை - 2013-2014 ஆம் கல்வியாண்டு ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கியது - கூடுதல் விவரம் கோருதல் சார்பு





டேராடூன்


டேராடூன் புகைப்படங்கள் -  ராபர்ஸ் கேவ்டேராடூன் புகைப்படங்கள் -  ஃபாரெஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - முகப்புத் தோற்றம்டேராடூன் புகைப்படங்கள் - ஃபாரெஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்

பத்தாம் வகுப்பு முடிவுகள் : மறுகூட்டலுக்கு 07.06.2013 முதல் 10.06.2013 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மார்ச்/ஏப்ரல் 2013 எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதியோர் விடைத்தாட்களின் மதிப்பெண்கள் மறுக்கூட்டலுக்கு Online மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. எனவே   தேர்வர்கள் விண்ணப்பங்கள் கோரி எந்தவொரு கல்வி அலுவலகத்தையும் அணுக வேண்டாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

மார்ச்/ஏப்ரல் 2013 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்விற்கு தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (Retotalling)  விண்ணப்பிக்கலாம்.    விண்ணப்பிக்க   விழைவோர்.www.dge.tn.nic.in என்ற இணையதளத்தின்மூலம் Online முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் கிடைக்கும்


           ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை மையங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

இரயில்வே அருங்காட்சியகம்……………….


பள்ளிக்கல்வித்துறையின் "கற்க கசடற" மாத இதழ் துவங்க மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் உத்தரவு

பள்ளிக்கல்வி - அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010-க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர் பிற நிபந்தனையுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்திருக்க வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர்

















தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் கட்! பாதிப்பில் ஆசிரியர்கள்


நெல்லை மாவட்டத்தில் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத சுமார் 200ஆசிரியர்களுக்கான சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுககான இலவச மற்றும் கட்டாயக்கல்விச்சட்டம் 2009 (4)ன்படி பிரிவு 23 உள்பிரிவு (1)ன்படி ஆசிரியர் நியமனத்திற்கு
ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தேசியஆசிரியர் கல்வி கவுன்சிலும் இதனை அங்கீகரித்துள்ளதோடு இதனைகுறைந்தபட்ச தகுதியாக நிர்ணயித்துள்ளது. 

பள்ளிக் கல்வித் துறையில் 44 டி.இ.ஓ., 10 சி.இ.ஓ. பணியிடங்கள் காலி

பள்ளிக் கல்வித் துறையில் 44 மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.), 10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.), 3 இணை இயக்குநர், 2 இயக்குநர்பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த கல்வியாண்டு ஜூன் 10-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்தக் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சென்னையில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தி்ல் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.

சென்னை தங்கசாலையில் அரசு மைய அச்சகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்கள் மற்றும் கல்வித் துறைக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் அச்சடிக்கப்படுகின்றன. அரசுக்கு தேவையான அறிக்கைகள், காலண்டர், டைரி போன்றவையும் இங்கு அச்சடிக்கப்படுகின்றன. இங்கு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று காலை 9.30 மணியளவில் இங்குள்ள ஒரு

12ஆம் வகுப்பு மார்ச் பொது தேர்வு எழுதியவர்களில் நகல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை கீழ்க்கண்ட பாடங்களுக்கு விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டு உள்ளது


Subject CodeSubject NameCandidates are allowed to apply for revaluation/re-totalling for the following subjects ONLY
007ChemistryFrom 29.05.2013 to 01.06.2013 ONLY @dge.tn.nic.in
009BiologyFrom 01.06.2013 to 04.06.2013 ONLY @dge.tn.nic.in
011BotanyFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in
013ZoologyFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in
005PhysicsFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in
041MathematicsFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in

தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதலில், மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு 31.05.2013 அன்று பிற்பகல் பணியில் இருந்து விடுவித்து உடன் பணியில் சேர இயக்குநர் உத்தரவு

உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க :


          
சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும்சுமார்700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும்பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம்நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர்அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
திண்டுக்கல்: கவுன்சலிங்கின் போது தலைமையாசிரியையை கேலி, கிண்டல் செய்ததாக தலைமையாசிரியர்கள் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திண்டுக்கல் சிஎஸ்ஐ போர்டிங் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு நேற்றுமுன் தினம் நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். குஜிலியம்பாறை
நெல்லையில் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வில் காலி பணி இடங்கள் மறைக்கப்பட்டன. ஆசிரியை, ஆசிரியர்கள் வெளியேறி போரா ட்டம் நடத்தினர். இதனால் கூடுதல் காலி பணியிடம் காட்டப்பட்டு மீண்டும் கலந்தாய்வு நடந்தது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, பாளை லயோலா கான்வென்ட் பள்ளியில் நேற்று முன்தினம் (29ம் தேதி) நடந்தது. இதில் 18 இடங்கள் அறிவிக்கப்பட்டு நிரப்பப்பட்டன. இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு தொடர்ந்து நேற்று (30ம் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் குடும்ப திருமண விழாவை கொண்டாட, 2013-14 ஆம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.

GO.172 FINANCE DEPARTMENT DATED.29.05.2013 - LOANS AND ADVANCES by the State Government – Advances to Government Employees for the Celebration of Marriages - Allotment of Funds for the year 2013 2014 – Order–Issued.