PAGEVIEWERS

தற்போது நமது டாட்டா சங்கம் மூலம் 1989 முதல் +2 ,உடன் DIPLOMA என நமது தகுதி மாற்றப்பட்டு உள்ளதாக TRB,DTERT, அரசு தேர்வு இயக்கம்  ஆகியன தகவல் பெரும் சட்டம் மூலம் தெரிவித்து உள்ளது ,இந்த வழக்கு ஒட்டு மொத்த (தர ஊதியம் ரூ 2800 ல் உள்ள 72,000 பேர்   இடை நிலை ஆசிரியருக்கு ஊதியம் 9300+ 4200 என மாற்றம் செய்யப்பட வேண்டும் என நடந்து வருகிறது .நமது ஊதிய வழக்கு 1.86 கேட்டு குறிகிய நேக்கத்தொடு நடை பெற வில்லை. தற்போது  Diploma in  Elementary Education ( தொடக்க கல்வி படையத் தேர்வு  )சான்று 2011-2012 கல்வி ஆண்டு முதல் அ .ஆ .எண் ;237 கல்வி .நாள் 16.08.2010மூலம் வழங்கப் படுவதாக அரசு தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது .D.T.Ed சான்று என்பது அரசு ஆணை ;305 பள்ளிகல்வி 2000 ம ற்றும்  அரசு ஆணை26ல்  1987-88 முதல்
+2, DIPLOMA என உள்ளதாக உள்ளது .

 இடை நிலை ஆசிரியருக்கு 9300+4200 போராட்டத்தின் மூலம் 
பெற முடியுமா ?

 TATA ஏன் வழக்கு தொடர்ந்தது ?

 1984 ம் ஆண்டு  இடை நிலை ஆசிரியரும்,இளநிலை உதவியாளரும் சம ஊதியத்தில் இருந்தனர் ( ரூ 610) 

ஆனால் 5 வது ஊதிய குழுவில் 1-6-88 ல்  இளநிலை உதவியாளருக்கும்இடை நிலை ஆசிரியரும், ஊதியம் ரூ 975 நிர்ணயம் செய்யப்பட்டு  வழங்கப்பட்டது .இதே காலத்தில் இடை நிலை ஆசிரியரின் கல்வி தகுதி டிப்ளமாவாக மாற்றப்பட்டதின் விளைவாக மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம்  ரூ 1200 என மாற்றப்பட்டது . இளநிலை உதவியாளருக்கு  ஊதியம்  ரூ  975+5% PP  என மாற்றப்பட்டது .

1996 ஊதிய குழுவில்  இளநிலை உதவியாளருக்கும்இடை நிலை ஆசிரியரும், ஊதியம் ரூ4000 நிர்ணயம் செய்யப்பட்டு  வழங்கப்பட்டது.பின்னர்  மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம்  ரூ 4500என மாற்றப்பட்டது.நமக்கு ஊதியம் உயர்ந்ததும்  இளநிலை உதவியாளர் போராடினர் அதனால் அவர்களுக்கு ஊதியம்  ரூ4000+5% PP  என மாற்றப்பட்டது .

2006  ஊதிய குழுவில் இடை நிலை ஆசிரியருக்கு

 1.கிராமபுரத்தில் பணி செய்கிறார்கள்  அங்கு விலைவாசி குறைவு 
2.எண்ணிக்கை அதிகம் 1,16,129பேர் .
3.கிட்டதட்ட மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம் ரூ 11,150. வழங்கப்பட்டு உள்ளது .
4. இடை நிலை ஆசிரியருக்கு வழங்கினால் ,இளநிலை உதவியாளர் பாதிக்க படுவர் 
5. SSLC.யுடன்  சான்றிதழ்  படிப்பு மட்டுமே !
6.இந்தி ,ஆங்கிலம் ,கணினி அறிவு இல்லை .
7. டிப்ளமா படிக்க வில்லை அதனால்  மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம் கேட்பது சடடத்திற்கு எதிரானது .
8.9300+4200 வழங்கினால் அதிக நிதி தேவை படும் என காரணம் கூறி மறுக்கப் பட்டு உள்ளது .

  TATA சங்கம் இவை அனைத்திற்கும் உரிய ஆதாரங்கள் 172 பக்கம் சேகரித்து வழக்கு தாக்கல் செய்து உள்ளது .நிதியை காரணம் காட்டி மறுத்துவிட கூடாது என்பதற்கு மத்திய திட்டக்குழு தலைவர் மண்டெசிங் அலுவாலியா அவர்கள் தமிழக அரசின் நிதி நிலை சிறப்பாக உள்ளது என பாராட்டி கொடுத்த சான்று RTI மூலம் பெற்று இணைத்து உள்ளோம் .

பணி ஒய்வு பெற்றோர்   தலைமையில் செயல் படும்     சங்கத்தில் உள்ள ரூ 2800    இடை நிலை ஆசிரியரே  உங்கள் சங்கம் நிதி துறையிடம் கொடுத்த மனுவை   RTI மூலம் பெற்று படித்து பாருங்கள் , உண்மை தெரியும் ..  TATA வின் மனுவையும் ஆதாரங்களையும் பெற்று படித்து பாருங்கள் , உண்மை தெரியும் மேலும் ஊதிய பிரச்சனைக்காக உயர் அலுவலர்களை சந்தித்து பேசும்போது நமது உண்மை நிலை குறித்து ஒருவருக்கும் தெரியவில்லை .நீங்கள்  சொல்வதை கேட்க வேண்டும் என்றால் உங்களிடம் எண்ணிக்கை இல்லை என்கின்றனர் .1,50,000 அரசு ஆணைகள் ,60 சட்ட புத்தகங்கள் ,அனைத்து சங்கங்களின் டைரிகள்  ( வரலாறு ) 1940 முதல் ஊதிய நிர்ணய அறிக்கைகள் அனைத்தும் எம்மிடம் உள்ளது அதன் படி கிடைத்த தகவல் படி அரசுக்கும் , அலுவலர்களுக்கும் உண்மையை புரியவைக்க வழக்கு தாக்கல் செய்துள்ளோம் . அதிக எண்ணிக்கை உறுப்பினர் கொண்டுள்ள சங்கம் உண்மையை அறியவில்லை , அறிய முயற்ச்சிக்க வில்லை .இந்த வழக்கு மூலம் இடை நிலை ஆசிரியரின் இழந்த உரிமை மீட்கப்படும்.

முந்தய   ( வரலாறு ) போராட்டங்களில் பதிப்பு தலைமை முதல் அடிப்படை உறுப்பினர் வரை இருந்தது அதனால் வெற்றி கிடைத்தது  ,தற்போது தலைமை பணி ஒய்வு பெற்றோர் என்பதால் அவர்களுக்கு பதிப்பு இல்லை. இன்று  இடை நிலை ஆசிரியருக்கு 1.ஊதிய பாதிப்பு அதனால் வருடத்திற்கு ரூ 1,50,000 வரை இழப்பு .2.CPS திட்டத்தால் எதிர்காலம் பாதிப்பு .3.தொகுப்புதிய காலம் பணிக்காலமாக ஏற்கப்படத்து ,அதனால் 2004 நியமனம் பெற்றவரும் 2006 நியமனம் பெற்றவரும் 1.6.2006 ல் பணியில் சேர்ந்ததாக கருதப்படுவதால் இளையோர் ,முத்தோர் எனற நிலை இல்லாமல் போனது.. இது போல் இன்னும் எத்தனையோ பாதிப்புகள்   .நம் முன் இனிக இனிக பேசி நம்மை எமாற்றி விட்டனர். அரசிடம் உண்மையை எடுத்து கூற தெரியவில்லையா ? அல்லது பெற்று தர மனம் இல்லையா ? .
 மேற்கண்ட காரணங்களால் ஊதியம் மறுக்கப் பட்டு உள்ளதால் தான்   இடை நிலை ஆசிரியரின்  உரிமையை நிலை நாட்ட   வழக்கு தாக்கல் செய்து உள்ளது .இந்த காரணங்களை மறுத்து ஆதரங்களை சேகரித்து எந்த ஒசங்கமும் மனு கொடுக்கவில்லை .

kipson
235.north street.,parappadi-627110
bank name;  SBI, AMBASAMUTHRAM.நெல்லை 
மாவட்டம் 
bank code no;804. 
A/C  NO;30486085987.
CALL  Me  9443464081//9840876481.
நமது ஊதிய வழக்கு முடிந்து விட்டது .ஆனால் வழக்கறிஞருக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை உள்ளது  நிதி  கொடுத்து உதவிட வேண்டுகிறோம்

 அன்புடன் இயக்கப் பணியில்  TATA.KIPASON.9443464081.
தொகுப்புதியத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு 7 


ஊதியக்குழு வில் வருகிறது ஆபத்து !

விழிப்படையாவிட்டால் இறுதிவரை 

ஊதியத்தில் ஆப்பு ...

 


TATA ( -தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) ஊதிய வழக்கு வெற்றி குறித்து விமர்சனம் செய்கிறவர்கள் தங்கள் இயக்கம் இனி அழிந்து விடும் என்ற பயத்தில் பலவாறு வதந்தி பரப்பி வருகிறார்கள் .யாரும் அதை நம்ப வேண்டாம் .நமது வழக்கின் தீர்ப்பு நகல் வரும் வாரம் நமது  இணையதளத்தில் வெளியிடப்படும் . நமது ஊதியம் 1988 முதல் என்ன காரணத்திற்கு ஊதியம் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு.ராமானுஜம் அவர்களால் 1-6-1988 முதல் +2 ,diploma கல்வி தகுதிக்கு பெற்று வந்ததை எடுத்து வைத்தோம் .கண்டிப்பாக நமது ஊதியம் மாறும் .விமர்சிபவர்கள் விழுந்து போவார்கள் .
  உங்கள் வட்டாரத்தில்   TATA  புதிய 

கிளை துவங்க, ஊதிய வழக்கு  

குறித்து  கூட்டம்  நடத்த    

தொடர்புக்கு 


ந . கார்த்திகேயன் --   கரூர் -- 


 மாநில  தலைவர் --- 7200021962.

S.C. கிப்சன்-நெல்லை --- பொது 

செயலாளர் --9443464081.,9840876481

அருள் சாமி - காரைக்குடி -9442276705

பா .உதய குமார் --தேனி --துணை  பொது 

செயலாளர்--9025791809.

தாமஸ் ராக்லண்ட் --திருச்சி --துணை  பொது 

செயலாளர்- 9043426895,,9994842265.


சோ .பால சுப்பிரமணியன் -திருவாரூர் 
-
  மாநில துணை  தலைவர்-9843330316.

கார்கில் . ராஜேந்திரன் -மதுரை - செய்தி 

தொடர்பாளர் -9092179304,

K.வெங்கட் ராமன் -திருச்சி - மாநில 

அமைப்பு  செயலாளர்--9715699666,

                                  மாவட்ட பொறுப்பாளர்கள் 

1,திருச்சி --விஜய குமார் --9843434366.

2,  -மதுரை -.உதய குமார்--9080004712.

3,  திருவாரூர்--.M.S.பால சுப்பிரமணியன் -  9865114449.

4,  -சிவகங்கை -S.சாந்தப்பன் --7418653577.

5, -தேனி--சத்திய சீலன் --8682055336,

6,  நெல்லை- முருகன் --9865980209,

7, காஞ்சிபுரம் --பொன்னு துரை -7871654997.

8, அரியலூர் --பாண்டியன் - 9843013585,,8940382627.

9,, திருவண்ணாமலை --செந்தமிழ் செல்வன் --9787180750.

10, வேலூர் --திருநாவுக்கரசு --9150148620.

11, புதுக்கோட்டை - அருள் மொழி -9047084151.

12,ராமநாதபுரம் -ராயன் --9042982821.

13,கிருஷ்ணகிரி -தினகரன் -9940838385.ராஜ்  குமார் -9942217297.

14, விழுப்புரம் -ஜெயசங்கர் -9543645115,

15,தூத்துக்குடி -செல்வின் - 9976697064,

16.  -சேலம்-ராம் குமார் --9894574642,9443654642.

17, நாகை --அருள் ராஜ் --9442232937.

18, தஞ்சாவூர் -.உதய குமார்--9865307883.

19,திருப்பூர் - கந்தசாமி -9894983012.
TATA சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா !
 பள்ளி கல்வித்துறை -புதுகோட்டை மாவட்டம் 

இடம் ; அரசு மேல் நிலைப்பள்ளி ,மாத்தூர்  
              ( ,திருச்சிவிமான நிலையம் அருகில் ). 
 நேரம் ;  காலை 10  மணி 
   நாள் ;   20-09-2014 ....

ஆசிரியர் பேரினமே 9300 + 4200 ஊதிய வழக்கு எப்படி வெற்றி பெற்றது என்பதை அறிந்திட உண்மையை அறிந்திட வாருங்கள் ! வாருங்கள்! ஆவணங்களையும் , தீர்ப்பையும்   உங்கள் பார்வைக்குதருகிறோம் . அனைத்து ஒன்றியங்களிலும் TATA சங்கத்தின் புதிய கிளை துவங்க அழைக்கிறோம் .


TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13. எப்படி வெற்றி பெற்றது ? இதனால கிடைக்கும் பயன் என்ன ? 

TATA சங்கத்திணை வலுப்படுத்தினால் கண்டிப்பாக பல இலச்சம் அரியர் கிடைக்கும் ? 

   12-09-2014 அன்று நமது ஊதிய வழக்கு திடிரென விசாரணைக்கு எடுக்கப்பட்டது . 1 மணி நேரம் கடும்மையான வாக்குவாதம் நடந்தது .விவாதத்தில் அரசு தரப்பில் ஊதியம் கொடுக்க அரசு தயாராக உள்ளதாகவும் ஆனால் I A S .அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக கூடாடுது என்றார்கள் .நாமும் அதை ஏற்றுக்கொண்டோம் .

வழக்கு விசாரணையில் 1989 ல் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு.ராமானுஜம் அவர்களால் 1-6-1988 முதல் +2 ,diploma கல்வி தகுதிக்கு பெற்று வந்ததை எடுத்து வைத்தோம் .அதன்படி மாற்றம் செய்திடவும்  1-1-2006 முதல் ஊதிய 9300+4200 என மாற்றம் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது . 
TATA சங்கத்தின்   இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13

மாபெரும் வெற்றி ! வெற்றி ! வெற்றி ! வெற்றி !

இன்று 12-09-2014 நமது ஊதிய வழக்கு விசாரணை படியலில் 400  வது வழக்காக இருந்தது .நீதியரசர் 399 வழக்கில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவித்து இருந்தார்கள் .நமது வழக்கு விசாரணையில் அரசு ஊதியம் 9300+4200 வழங்கிட தடை இல்லை .ஆனால் IAS அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடா து.என்றார்கள் நாம் அதை ஏற்றுக்கொண்டோம் .8 வார காலத்தில் ஊதியத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டு உள்ளது .தீர்ப்பு நகல் விரைவில் வெளியிடப்படும் .  மேலும் தொடர்புக்கு .கிப்சன் .TATA பொதுச்செயலாளர்9443464081.

HIGH COURT OF JUDICATURE AT MADRAS CAUSE LIST
HIGH COURT OF JUDICATURE AT MADRAS DAILY CAUSE LIST
 
(For 12th, September, 2014 )

 


 
                                               AT 2.15 P.M.
      ~~~~~~~~~~~~
     TO DISPOSE OF THE REPRESENTATION
     ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                                                

399.   WP.21737/2014          MR.C.PRAKASAM                 M/S.L.P. SHANMUGASUNDARAM             
       (Service)                                            FOR R2                        
                                                            SPL.G.P.(CO-OP) FOR R1        

400.   WP.33399/2013          M/S.AJMAL ASSOCIATES          MR.A. LECIMAN                         
       (Service)              C.VENKATESH KUMAR             SPL..GP. TAKES NOTICE         
                              M.NATARAJAN                                                 
                              H.MOHAMMED IMRAN  AND  K.PONNAIAH                   

 

பள்ளிக்கல்வி - 652 கணினி பயிற்றுநர்கள் வேலைவாய்ப்பு மூப்பு அடிப்படையில் நிரப்ப தமிழக அரசு உத்தரவு.....


தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவிஉயர்வு மற்றும் பணிமாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு..

 

TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் 

ஊதிய வழக்கு W.P.NO;  33399/13 ..  

விசாரணை விபரம்...( 11-09-2014 )


இன்று விசாரணை பட்டியலில் 15 வது வழக்காக உள்ளது .


HIGH COURT OF JUDICATURE AT MADRAS DAILY CAUSE LIST
(For 11th, September, 2014 )
 
COURT NO. 9
 
 HON'BLE  MR JUSTICE R.S.RAMANATHAN
 
 TO BE HEARD ON THURSDAY THE 11TH DAY OF SEPTEMBER 2014
 
 AFTER MOTION LIST
 
15.    WP.33399/2013          M/S.AJMAL ASSOCIATES          MR.A. LECIMAN                         
       (Service)              C.VENKATESH KUMAR             SPL..GP. TAKES NOTICE         
                              M.NATARAJAN                                                 
                              H.MOHAMMED IMRAN  AND  K.PONNAIAH 

EMIS ONLINE ENTRY

        

ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

 

1. திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர்,  நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திருமதி.இராசாத்தி, பெற்றோர் ஆசிரியர் கழக துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3. துணை இயக்குனராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி, திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

4. தஞ்சாவூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர்,  அரியலூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5. அரியலூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர்,  தஞ்சாவூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி - 01.01.2006க்கு பிறகு தனி ஊதியம் ரூ.500 / 600 உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் ஊதியத்தில் சேர்க்கப்பட்டால், அவற்றை உடனடியாக பிடித்தம் செய்து ஒரே தவணையாக அரசு கணக்கில் செலுத்த உத்தரவு...

TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் 

ஊதிய வழக்கு W.P.NO;  33399/13 ..  

விசாரணை விபரம்...

இடைநிலை ஆசிரியர்   ஊதிய வழக்கு 08-09-2014 அன்று தினசரி விசாரணை பட்டியலுக்கு மாற்றப்பட்டது .விசாரணை பட்டியலில் 7 வது வழக்காக இருந்தது , அன்றைய தினம் நீதியரசர் விடுமுறை காரணமாக எந்த வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்பட வில்லை .மீண்டும் இன்று 9-9-14 விசாரணை பட்டியலில் 8வது வழக்காக விசராணை வந்தது .ஆனால்75 புதிய வழக்குகள் காலைபட்டியலில்  வந்ததால்  பிற்பகல் 2.15 மணி பட்டியலில் 8 வது வழக்காக இருந்த நமது ஊதிய வழக்கு விசாரணைக்கு எட்ட வில்லை .மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது .நமக்கு நல்ல செய்தி கிடைக்க இறைவனை வேண்டுவோம் .நமது சங்கத்தின் வேண்டுகோள் படி நமது வழக்கறிஞர்கள் பலவாறு போராடி வாராந்திர பட்டியலில் இருந்து தினசரி வழக்கு விசாரணைக்கு   தொடர்ந்து விசாரணை பட்டியலில் இடம் பெற செய்து உள்ளனர் .  

                         s.c. கிப்சன் .TATA .பொதுசெயலாளர் 9443464081,


HIGH COURT OF JUDICATURE AT MADRAS CAUSE LIST
HIGH COURT OF JUDICATURE AT MADRAS DAILY CAUSE LIST
(For 08th, September, 2014 )
 
                     COURT NO. 9           
                            HON'BLE  MR JUSTICE R.S.RAMANATHAN
             TO BE HEARD ON MONDAY THE 8TH DAY OF SEPTEMBER 2014  AFTER MOTION LIST
 


7.     WP.33399/2013          M/S.AJMAL ASSOCIATES          MR.A. LECIMAN                         
       (Service)              C.VENKATESH KUMAR             SPL..GP. TAKES NOTICE         
                              M.NATARAJAN                                                 
                              H.MOHAMMED IMRAN  AND  K.PONNAIAH 
 
 
 
HIGH COURT OF JUDICATURE AT MADRAS DAILY CAUSE LIST
(For 09th, September, 2014 )
 
 
                                     COURT NO. 9           
                               HON'BLE  MR JUSTICE R.S.RAMANATHAN
             TO BE HEARD ON TUESDAY THE 9TH DAY OF SEPTEMBER 2014  AFTER MOTION LIST
8.     WP.33399/2013          M/S.AJMAL ASSOCIATES          MR.A. LECIMAN                         
       (Service)              C.VENKATESH KUMAR             SPL..GP. TAKES NOTICE         
                              M.NATARAJAN                                                 
                              H.MOHAMMED IMRAN  AND  K.PONNAIAH    
 


நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி?

 

செப்டம்பர் 5 - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) தரப்படும். அது ஒரு மெல்லிய நகைச்சுவை. அப்போதும் எப்போதும் ஆசிரியர்களுக்கிடையில் "நல்லாசிரியர் விருது" பற்றி கேலியான பேச்சு நிகழும். அப்போதெல்லாம் ஓர் உரையாடலைப் பேசிப் பாரத்துக்கொள்வோம். அது என்ன உரையாடல் என்று கேட்கிறீர்களா? இதோ...
"சார், எனக்கு நல்லாசிரியர் விருது வேணும்."
"அதற்கென்ன வாங்கிட்டாபோது."
"கையில காசு இருக்கா. அவர பார்த்தாப்போச்சு. உனக்கென்ன! இந்த வருஷம் வாங்கிடலாம்."

மத்திய, மாநில அரசு தரும் "நல்லாசிரியர் விருது" பெற்ற ஆசிரியர்களைப் பார்க்கும்பொழுது ஒரு கேலியான சிரிப்பு, ஆசிரியர்களிடையே நிகழும். அதை வாங்கியவர்களுக்குக் கௌரவம் என்றாலும், வாங்கியவர்கள் பெரும்பாலும் கௌரவமான விருதுக்குரியவர்கள் இல்லை என்பதுதான் நிஜம்.
தகுதியற்றவர்கள் வாங்கியதைப் பார்த்து நேர்மையான ஆசிரியர்கள் சிரிக்கும்பொழுது, அவ்விருதுக்கே வெட்கம் வந்துவிடாலாம். ஆசிரியர்களுக்கு வராதா என்ன?
நூற்றுக்குப் இருபத்தைந்து ஆசிரியர்களே இவ்விருதுக்குத் தகுதியானவர்களாக இருப்பவர்கள். மற்றவர்கள் யாவரும் பணி அனுபவத்திலும், பொருளாதார, அதிகாரப் பலத்திலும் வாங்கியவர்களாக இருப்பவர்கள்தான்.

ஆசிரியர்நியமனத்திற்கு தடை உத்தரவுக்கு 

எதிராகஅரசு சார்பில் தாக்கல் 

செய்யப்பட்டமேல்முறையீட்டு 

மனுவின்விசாரணை இன்று விசாரணைக்கு வரும் 

எனஎதிர்ப்பார்த்த நிலையில்இவ்வழக்கை 

விசாரிக்கும் அமர்வில் உள்ளநீதியரசர்களில் 

ஒருவர் இன்று விடுப்பில்சென்றதால் ஆசிரியர் 

நியமனதடை வழக்கு விசாரணைக்கு 

 வரவில்லை,இதையடுத்து வருகிறபுதன்கிழமை 

வழக்கு விசாரணைக்கு வரலாம்என 

எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 இந்தவார பட்டியலில் 17 வது வழக்காக உள்ளது .


HIGH COURT OF JUDICATURE AT MADRAS
WEEKLY CAUSE LIST 
(For 08-09-2014 to 12-09-2014 )
 
 
                    COURT NO. 9           
                               HON'BLE  MR JUSTICE R.S.RAMANATHAN
                       TO BE HEARD FROM MONDAY THE 8TH DAY OF SEPTEMBER 2014
       TO FRIDAY THE 12TH DAY OF SEPTEMBER 2014
--------------------------------------------------------------------------------------------------
         WEEKLY LIST
 
 

17.    WP.33399/2013          M/S.AJMAL ASSOCIATES          MR.A. LECIMAN                         
       (Service)              C.VENKATESH KUMAR             SPL..GP. TAKES NOTICE         
                              M.NATARAJAN                                                 
                              H.MOHAMMED IMRAN  AND  K.PONNAIAH                               
 

TET Weightage முறைக்கு எதிராக 14ஆம் நாள் போராட்டம்! (05.09.2014 Status)

டெட் வெயிட்டேஜ் முறைக்கு எதிராக இன்று 14ஆம் நாள்போராட்டம் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட தேர்வர்கள்கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழகதேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிராக கூடி கோஷமிட்டனர்.பிறகு தமிழக தேர்தல் ஆணையஅலுவலகத்திற்குள் சென்று, அங்கு இருந்த அதிகாரிகளிடம் ”வெயிட்டேஜ் முறை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு தங்கள் தேர்தல் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்தனர்.
          தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ”வாக்காளர் அடையாள அட்டைகளை இந்திய தேர்தல் ஆணையம் தான் வழங்கியது என்பதால் அங்கு சென்று தான் திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து டெட் தேர்வர்கள் பேரணியாக இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு செல்ல துவங்கினர். அப்போது காவல்துறை பேரணி செல்ல முறையாக அனுமதி பெறப்படாததால் தேர்வர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்வர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்டும், தங்கள் கண்களை கருப்பு துணியால் கட்டியவாறும், தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.


           ஒரு கட்டத்தில் போராடுபவர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் லேசான தடியடி நடைபெற்றது. இதில் தேர்வர்கள் அணிந்து வந்த துணிகள் கிழிந்து காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தேர்வர்கள் திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டனர். அப்போது பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு. மணி அவர்கள் திருமண மண்டபத்தில் தேர்வர்களை சந்தித்து ”தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு” என கூறி ஆறுதல் வழங்கினார். தற்போது 7 மணி அளவில் தேர்வர்கள் விடுவிக்கப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளில் அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர். நாளை மீண்டும் 15ஆம் நாள் போராட்டம் நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
நமது TATA - சங்கம் சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துகள் .விருது பெரும் ஆசிரியர்களையும் வாழ்த்துகிறோம் .
 
CRC- பயிற்சி நாள்களை பணி நாளாக அறிவிக்க வேண்டும்  அல்லது ஈடு செய் தற்செயல் விடுப்பு வழங்கிட நமது TATA சங்கம் சார்பாக கோரிக்கை மனு .

06-09-2014 -CRC- மாற்றம் செய்திட நமது சங்கம் சார்பாக அனுப்பப்பட்ட மனு ..

TATA சங்கத்தின்  பரிசு போட்டி -பரிசு தொகை ரூ . 10,000 / ( ஆசிரியர் தினத்தன்று  ஆரம்பம் கலந்துக் கொள்ள தயார் ஆவீர். )

தலைப்பு ;- 

1989 ல் 5 வது ஊதிய குழு என்ன காரணத்திற்காய் இடை நிலை ஆசிரியருக்கு ரூ  1200-2040  மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கியது .காரணங்களை ஆதாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் .

கலந்து கொள்ள தகுதியானவர்கள் ;- 

1989 ல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தவர்கள், 
பணிஓய்வு பெற்ற சங்க தலைவர்கள்,
அகில உலக தலைவர்கள்,
அகில இந்திய தலைவர்கள் .....
 தங்கள் திறமையை நிருபிக்க நல்ல வாய்ப்பு நழுவ விட்டு விடாதிர்கள் 
முக்கிய குறிப்பு ;- 

2006 ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்ய முடியாது என திரு.ராஜி வ்  ரஞ்சன்  இ  .ஆ .ப.   ,,திரு .கிருஸ்ணன்  
 இ .ஆ.ப.தெரிவித்து உள்ளனர் .ஆனால் 1989 ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி .மாண்புமிகு .ஜி .ராமானுஜம் அவர்கள் இடைநிலை ஆசிரியர் ஊதியம்   1200 - 2040 என மத்திய அரசுக்கு இணையாக மாற்றம் செய்தார்கள் என ஆதாரத்துடன் அனுப்ப வேண்டும் .அரசு ஆணைகளை அனுப்பக்கூடாது.காரணங்களை மட்டும் தெரிவிக்க வேண்டும் 

பரிசு வழங்குபவர் ;-

 S.C.கிப்சன் -
1989. ல் 7 ம் வகுப்பு மாணவன் 
TDTA நடுநிலை பள்ளி .
நெய்விலை -நாசரேத் -
தூத்துக்குடி மாவட்டம் .

போட்டிக்கான காலவரம்பு ; 
செப்டப்பர் 5 முதல் 20 முடிய 

கடிதங்களையும் ஆதரங்களையும் அனுப்ப வேண்டிய முகவரி ;-

  S.C.கிப்சன் -
235.வடக்கு தெரு 
பரப்பாடி -627110
நாங்குநேரி 
திருநெல்வேலி .
செல் 9443464081.

பள்ளிக்கல்வி - 02.11.2007க்கு முன்னர் எம்.பில்., படிப்பில் சேர்ந்து 02.11.2007க்கு பின்னர் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்களின் விவரம் கோரி உத்தரவு..

 


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் "ஆசிரியர் தின" வாழ்த்துச் செய்தி,,