நமது ஊதிய பிரச்சனை மேல் முறையீடு வழக்கு W.P.(MD ) NO; 1612 / 2015. மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மாண்புமிகு .நீதிபதி அவர்கள் நீங்கள்
Hon'ble
Mr.Justice
A.S.Venkatachalamoorthy.
Formerly Chief Justice of Chattishgarh High Court (Retd.)
The Chairman of Pay Grievance
Redressal Committee க்கு 14.01.2015 அன்று அனுப்பிய மனு மாண்புமிகு . ஒய்வு பெற்ற நீதிபதி அவர்களுக்கு 17.01.2015 அன்றுதான் கிடைக்கப்பெற்று .மேலும் நிதித்துறை செயலாளருக்கும் அதே நாளில் கிடைக்கப்பெற்று உள்ளது . மேற்படி ஊதிய பிரச்சனையை ஒய்வு பெற்ற நீதிபதி Hon'ble
Mr.Justice
A.S.Venkatachalamoorthy. அவர்கள் விசாரணைக்கு உத்தரவிட மனு செய்து 30 நாள்கள் முடிந்து இருக்க வேண்டும் .அதன் பின் The Chairman of Pay Grievance
Redressal Committee தலைவருக்கு ஒருமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி விட்டு வருகிற மார்ச் மாதம் 2015 ல் 16 ம் தேதி 5000 பேரின் பெயர் பட்டியலுடன் மீண்டும் வழக்கை தாக்கல் செய்திட ஆணையிட்டு உள்ளார்கள் .எனவே பெயர் பட்டியலை
5000 பேர் பட்டியல் தயாரிப்பது எப்படிThe Chairman of Pay Grievance Redressal Committee க்கு 14.01.2015 அன்று அனுப்பிய மனு மாண்புமிகு . ஒய்வு பெற்ற நீதிபதி அவர்களுக்கு 17.01.2015 அன்றுதான் கிடைக்கப்பெற்று .மேலும் நிதித்துறை செயலாளருக்கும் அதே நாளில் கிடைக்கப்பெற்று உள்ளது . மேற்படி ஊதிய பிரச்சனையை ஒய்வு பெற்ற நீதிபதி Hon'ble Mr.Justice A.S.Venkatachalamoorthy. அவர்கள் விசாரணைக்கு உத்தரவிட மனு செய்து 30 நாள்கள் முடிந்து இருக்க வேண்டும் .அதன் பின் The Chairman of Pay Grievance Redressal Committee தலைவருக்கு ஒருமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி விட்டு வருகிற மார்ச் மாதம் 2015 ல் 16 ம் தேதி 5000 பேரின் பெயர் பட்டியலுடன் மீண்டும் வழக்கை தாக்கல் செய்திட ஆணையிட்டு உள்ளார்கள் .எனவே பெயர் பட்டியலை
1,வரிசை எண்
2,பெயர் மற்றும் பள்ளி முகவரி
3,பிறந்த நாள்
4,பணியில் சேர்ந்த நாள்
5,Pay
6,pp
7,g.p.
8, உறுப்பினர் சந்தா ரசீது எண்
மேற்கண்ட விபரங்களுடன் எக்சல் பான்டில் தயாரித்து Kipson76@yahoo.in என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பிட வேண்டுகிறேன்