PAGEVIEWERS
படிவங்கள்
- C.L. form for all Click Here
- E.L. & M.L. form Click Here
- Festival advance form Click Here
- GPF closure format-1 Click Here
- GPF temp advance Click Here
- HBA application for collector office(3set) Click Here
- Health fund Click Here
- Health insurance form Click Here
- Housing quat format Click Here
- Increment certificate Click Here
- LTC Click Here
- Passport objection certificates Click Here
- Selection grade application Click Here
- Service certificate Click Here
- Vehicle advance format Click Here
- VRS form Click Here
எளிய செயல் வழிக்கற்றல் (Simplified Activity Based Learning- SABL) 1 முதல் 4 வகுப்பிற்கான 2012 - 13 அட்டைகள், குழு அட்டைகள், ஏணிகள் மற்றும் விளக்கங்கள் (SABL Materials 2012-13)
1 முதல் 8 வகுப்பிற்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைக்கான SCERT-ன் 2012-13 வகுப்புவாரியான பாடவாரியான பாட செயல் திட்டம் (CCE STD 1 to 8 Subject & Class wise Manual)
தேவையை விட அதிகம் உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியருக்கு பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு
தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிகளின்
தேவையை விட கூடுதலாக பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள
பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யும் கலந்தாய்வு, 13ம் தேதி முதல்
நடக்கிறது.
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல், ஐந்தாம்
வகுப்பு வரை, 30 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும்; 6, 7, 8 ஆகிய
வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும் இருக்க
வேண்டும். ஆகையால், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் பற்றாக்குறை
உள்ள பள்ளிகள் குறித்து, விவரம் சேகரிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில், தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மாற்றுவதற்காக,
கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும்
பட்டதாரி ஆசிரியருக்கு, 13ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரையும்; தொடக்கக்
கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 21ம் தேதி
துவங்கி, 31ம் தேதி வரையும், பணி நிரவல் (கூடுதல் ஆசிரியர் பணியிட மாற்றம்)
மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் காலிப் பணியிடம்/ கூடதல் தேவையுள்ள பணியிடம் / உபரி பணியிடம் ஆகியவற்றை 01.07.2012 நிலவரப்படி தொடக்கக்கல்வி அலுவலர் கோரியுள்ளார் மேலும் உபரி பணியிடம் உள்ள பள்ளியின் இளையவரையே (Junior Most) குறிப்பிட ஆணை
Elementary Dept General Transfer/ Deployment Counselling Schedule
RTI சட்டப்படி குறிப்பிட்ட பள்ளியில் இடம் கோர முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்அறிவிப்பு ;-
மாணவ சேர்க்கைக்கு
இடம் வழங்கும் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பெற்றுக் கொள்ள வேண்டும்
என்றும், தாங்கள் குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்கை கோர முடியாது என்றும்
சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.குறிப்பிட்ட
பள்ளியில்தான் சேர்க்கை வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த
சென்னை உயர் நீதிமன்றம்,
அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற சட்டத்தின் கீழ்,
தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி அளிக்க வேண்டும்
என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால், தாங்கள்
குறிப்பிட்டு ஒரு பள்ளியில் சேர்க்கை பெற வழிமுறை இல்லை என்றும்,
அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிக்க அமைப்பு
இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.துறைத் தேர்வு - புத்தகங்கள் பதிவிறக்கம் செய்க
Departmental Test- Books To Download
List of Books |
---|
Constitution Of India |
Fundamendal Rules of Tamilnadu |
Tamil Nadu State and Subordinate Rules |
Travelling Allowance Rules-2005 (Annexure I) |
Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96, 97-218) |
Tamil Nadu Pension Rules, 1978 (Pages 1-80, 81-150, 151-270, 271-340 ) |
Tamil Nadu Treasury Code - Volume I (Pages 1-76, 77-150, 151-220, 221-296, 297-380, 381-423 ) |
Tamil Nadu Treasury Code - Volume II (Pages 1-102, 103-300, 301-357 ) |
Tamil Nadu Account Code- Volume I (Pages 1-88, 89-152) |
Tamil Nadu Account Code- Volume II (Pages 1-86, 87-175) |
Tamil Nadu Account Code- Volume III (Pages 1-88, 89-188, 189-288, 289-388, 389-511) |
Tamil Nadu Financial Code - Volume I (Pages 1-100, 101-190, 191-290, 291-400, 401-520, 521-641 ) |
Tamil Nadu Financial Code - Volume II (Pages 1-180, 181-340, 341-490, 491-600 ) |
அரசுப் பணியாளர் காப்பீட்டுத் திட்டத்தில் மேலும் 61 மருத்துவச்
சிகிச்சைகளை சேர்த்தும், வீடு கட்டும் திட்டத்திற்கான, முன்பண உச்ச வரம்பை
உயர்த்தியும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
தற்போது அதிகரித்து வரும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும், வீடு கட்டும் முன்பணக் கடன் உச்ச வரம்பு, 15 லட்சத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட் டது. அகில இந்திய பணி அலுவலர்களுக்கான வீடு கட்டும் முன்பண உச்சவரம்பு 25 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தி, வரும் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது இன்று முதல் வரும் 2016ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி வரை நீட்டித்து, மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான, "யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்" நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். இதை மேம்படுத்த, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், ஏற்கனவே ஒப்பளிக்கப்பட்ட 52 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுடன், கூடுதலாக 61 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 113 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மருத்துவக் காப்பீட்டு நிதியானது இரண்டு லட்சத்தில் இருந்து நான்கு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவிற்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும், அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், அரசு பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளிட்ட 13 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன் பெறுவர்.