PAGEVIEWERS
DEPARTMENTAL EXAMINATIONS - ONLINE REGISTRATION
Month | Current Online Registration for... (Click to Apply Online) | Help | Current Status |
Sep 2012
| Departmental Examinations December 2012 | Tamil |English |
Online till 30 Sep 2012
|
சிறந்த ஆசிரியருக்கு, வரும் 5ம் தேதி வழங்கப்பட உள்ள ராதாகிருஷ்ணன் விருதுக்காக, ஆசிரியர் அனுப்பிய விண்ணப்பங்களுடன், ஆளுங்கட்சி பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இதனால் தர்மசங்கட சூழ்நிலை ஏற்பட்ட போதும், தகுதியான ஆசிரியர் பட்டியல் தயாரிப்பு பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Departmental Test- Books To Download
List of Books |
---|
Constitution Of India |
Fundamendal Rules of Tamilnadu |
Tamil Nadu State and Subordinate Rules |
TNPSC DEPARMENTAL EXAMINATION DECEMBER 2012
Advertisement No.318
Dept Exam will be held from 23.12.12 to 31.12.12
Apply online only
1. Cost of registeration Rs.30
Exam fee Rs.50 for each test
2. Notification release soon
3. Hall ticket can be download 17.12.2012 - 31.12.12
4. Last date online till 5.45pm on 30.9.2012

தட்டச்சு படித்தவர்களுக்கு புகையிலை வாரியத்தில் கிளர்க் பணி
மத்திய அரசின் வணிகத் துறையின் கீழ் இயங்கும் குண்டூர் புகையிலை வாரியத்தில் காலியாக உள்ள கிளர்க் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: LDC (11இடங்கள்)த.... |
ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7, 8-ல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்.... |
சுமைத்தூக்கும் தொழிலாளர் பணி: விண்ணப்பம் வரவேற்பு கடலூர்,ஆக.31: தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம், கடலூர் மண்டலத்தில் இயங்கி வரும் வட்ட செயல் முறைக் கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலையில் (நெய்வேலி) சுமைத்தூக்கும் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவ.... |
திட்டப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு சென்னை, ஆக.,29: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்டப் பணியாளர் (I), (II) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: திட்டப் பணியாளர் (I) - பி.இ.,(க.... |
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்ஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு ராய்பூரில் உள்ள இந்தியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில்(ஐஐடி), காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்ஸ் (தற்காலி) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: பி.டெக்., (பய.... |
பொறியியல் பட்டதாரிகளுக்கு டி.என்.பி.எல். நிறுவனத்தில் பணி தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் அசிஸ்டன்ட் பிளான்ட் இன்ஜினீயர் மற்றும் கிராஜூவேட் இன்ஜினீயர் டிரெய்னி பணியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப பி.இ முடித்த பட்டதாரிகளிடமிருந.... |
பட்டதாரிகளுக்கு இந்தியன் வங்கியல் சிறப்பு அதிகாரி பணி சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்.... |
ஏளூர் கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு காலியாக உள்ள ஏளூர் கிராமிய அஞ்சல் கிளை அஞ்சலக அலுவலர் பணிக்கு தகுதியுடைய தாழ்த்தப்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் |
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2010- 11
செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு அளவு இன்று முதல் குறைப்பு
இந்தியாவில் உள்ள செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் பொதுமக்களின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினை 10ல் இருந்து ஒரு பங்காக குறைக்க மத்திய தொலைத் தொடர்பு நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாகவும், அது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வாழும் அனைத்து பிரிவினரும் எவ்வித பாகுபாடின்றி அனைத்து வளங்களையும் பெறவேண்டும் என்பதன் அடிப்படையில், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கும் வண்ணம் கொள்கைகளை வகுத்து, அதற்கான திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம்
கடந்த 25ம் தேதி வெளியான, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்தி, இறுதிப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. வழக்கமாக, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். ஆனால், தேர்ச்சி எண்ணிக்கை குறைவாக உள்ளதால், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, சென்னை ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும் நடத்த, டி.ஆர்.பி., ஆலோசித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவும், டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.
தொடக்கக் கல்வி - வழக்கு - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்பாக பெறப்பட்ட நீதிமன்ற வழக்குகள் சார்ந்து மாவட்ட அளவில் ஆய்வு கூட்டம் நடத்தி அறிக்கையை இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவு.
2012 - 2013 தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் விவரம் - நீதியரசர் திரு. S.R. சிங்காரவேலு அவர்கள் வெளியீடு
Fee fixed and Refixed for the year 2012-2013
District wise Particulars
Chennai | Fixation |
Coimbatore | Fixation |
Dharmapuri | Fixation |
Erode | Fixation |
Kancheepuram | Fixation |
Krishnagiri | Fixation |
Madurai | Fixation |
Nagapattinam | Fixation |
Namakkal | Fixation |
Salem | Fixation |
Thiruvallur | Fixation |
Tiruchirappalli | Fixation |
Tiruvannamalai | Fixation |
Vellore | Fixation |
Villupuram | Fixation |
மாண்புமிகு அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளர் முன்னிலையில் தொடக்கக் கல்வி - கோயம்புத்தூர் மண்டலம் சார்ந்த DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் பள்ளி மாணவர்களுக்கான அரசின் விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 07.09.2012 அன்று நடைபெற உள்ளது.
நாட்டிலிருந்து ஊழலை ஒழிக்கும்
பொருட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு புதுமைகளை மத்திய அரசு புகுத்தி வருவதாக மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக, லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக நாராயணசாமி அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊழல் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு, 2011ம் ஆண்டிலேயே லோக்பால், மற்றும் லோக்ஆயுக்தா மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாது, ஊழல் குறி்த்து தகவலளிப்போருக்கு பாதுகாப்பு அளிக்கும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டிலிருந்து ஊழல் ஒழிப்பு என்பது ஒருநாளில் முடிந்துவிடக் கூடிய வேலை அல்ல என்றும் இது ஒரு தொடர் நடவடிக்கை என்றும், அப்பணியை மத்திய அரசு செவ்வனே செய்து வருவதாகவும் நாராயணசாமி அதில் குறிப்பிட்டுள்ளார்