PAGEVIEWERS
கல்வித் துறை அலுவலகங்களை, ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெரும்பாலான கட்டடங்களை, மிக விரைவில் இடித்து, தரைமட்டமாக்க, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. இதனால், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி கல்வித் துறையின் தலைமையிடமாக, சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, டி.பி.ஐ., வளாகம் திகழ்கிறது. 15 ஏக்கருக்கும் அதிகமாக, பரந்து விரிந்துள்ள இந்த வளாகத்தில், பள்ளி கல்வித் துறை இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம், தேர்வுத் துறை இயக்குனரகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரம், மெட்ரிக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாட்டு பாடநூல் கழகம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் உள்ளிட்ட, பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
பள்ளி கல்வித் துறையின் தலைமையிடமாக, சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, டி.பி.ஐ., வளாகம் திகழ்கிறது. 15 ஏக்கருக்கும் அதிகமாக, பரந்து விரிந்துள்ள இந்த வளாகத்தில், பள்ளி கல்வித் துறை இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம், தேர்வுத் துறை இயக்குனரகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரம், மெட்ரிக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாட்டு பாடநூல் கழகம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் உள்ளிட்ட, பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
மாண்புமிகு முதல்வர் அவர்களிடம்,
CPS திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை
நடைமுறைப்படுத்த வேண்டுதல் மற்றும் மத்திய அரசு
ஊழியர்களுக்குஇணையான ஊதியத்தை நடைமுறைப்படுத்த
வேண்டிடும்கோரிக்கையினை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும்
அனுப்புவதுபயனளிக்கும் என்ற நோக்கத்தில் அதற்கென விண்ணப்பம்.
இதனை சங்கம் சார்ந்ததாக கருதாமல், இக்கோரிக்கை அவசியம்
எனஎண்ணும் ஒவ்வொரு ஆசிரியரும் இதனை
பதிவிறக்கம்செய்துமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தபால்
மூலம்அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி., புதிய பாடத்திட்ட விவரங்களை, அதன் தலைவர் நவநீதகிருஷ்ணன், நேற்று வெளியிட்டார். குரூப்-2 முக்கிய தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு, கட்டுரைப் பகுதி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
தேர்வாணைய முன்னாள் தலைவர், நடராஜ் அறிமுகப்படுத்திய புதிய பாடத்திட்டத்தில், தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக, கருணாநிதி, ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் குறை கூறினர். இதையடுத்து, "தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் தரப்படும்" என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார்.
அரசு உதவி பெறும் பள்ளியை அரசே ஏற்க உத்தரவு
"குன்றத்தூரை அடுத்த, திருநாகேஸ்வரத்தில் உள்ள, வள்ளுவர் நடுநிலைப் பள்ளியை, அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்" என, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த குன்றத்தூர், திருநாகேஸ்வரத்தில், வள்ளுவர் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி ஆசிரியர்கள், கடந்த ஆண்டு, பிப்ரவரியில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், ஒரு புகார் அளித்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 80 சதவீதமானது
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்தில் கணக்கிட்டு வழங்கப்படும் அகவிலைப்படி, தற்போது, 72 சதவீதமாக உள்ளது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த அகவிலைப்படி, ஜனவரி, 1ம் தேதி முதல் உயர்த்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என, ஊழியர்கள் காத்திருந்தனர்.
பிப்ரவரி மாதம் 3–ந் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை உதவி பிரிவு அதிகாரி தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளரும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியுமான (பொறுப்பு) மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழ் வளர்ச்சி, இந்து அறநிலைய மற்றும் செய்தி
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8% அகவிலைப்படி 01.01.2013 முதல் வழங்க இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது 72% உள்ள அகவிலைப்படியுடன் 8% சேர்த்து 80%மாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று மாலை பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி ஜனவரி மாதம் 2013ஆம் ஆண்டு முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி ஜனவரி மாதம் 2013ஆம் ஆண்டு முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு
CPS தொடர்பாக "CITU" தொடர்ந்த
வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்
அதிரடி இடைக்கால
உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்
அதிரடி இடைக்கால
உத்தரவிட்டுள்ளது.
அவ்வுத்தரவில்
இறந்தவருக்கு எந்த மாதிரியான
செட்டில்மென்ட்
என்பதை இரண்டு வாரத்திக்குள்
பதிலளிக்க வேண்டும் எனவும்,
அதுவரை புதிய
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்
மனுதாரர் கட்டிய
சந்தாவை பங்கு சந்தையில்
மூதலீடு செய்ய கூடாது எனவும்,
இறந்தவரின்
பங்களிப்பு தொகையினை வட்டி
தரக்கூடிய வைப்பு நிதியாக வைக்க
உயர்நீதிமன்றம் தனது உத்தரவில்
குறிப்பிட்டுள்ளது.
CLICK HERE DOWNLOAD
இறந்தவருக்கு எந்த மாதிரியான
செட்டில்மென்ட்
என்பதை இரண்டு வாரத்திக்குள்
பதிலளிக்க வேண்டும் எனவும்,
அதுவரை புதிய
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்
மனுதாரர் கட்டிய
சந்தாவை பங்கு சந்தையில்
மூதலீடு செய்ய கூடாது எனவும்,
இறந்தவரின்
பங்களிப்பு தொகையினை வட்டி
தரக்கூடிய வைப்பு நிதியாக வைக்க
உயர்நீதிமன்றம் தனது உத்தரவில்
குறிப்பிட்டுள்ளது.
CLICK HERE DOWNLOAD