தமிழ்மொழி பிறமொழி
அணியம் தயார்
அய்நெறி பஞ்சசீலம்
ஆற்றல் சக்தி
உலகியம் சர்வதேசியம்
ஒப்போலை ஓட்டு. வாக்கு
ஒப்பிச்செல்லுதல் (இணக்கம்) சமரசமாகச் செல்லுதல்
ஒற்றுமை முன்னணி அய்க்கிய முன்னணி