PAGEVIEWERS



டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் அதிர்ச்சி தகவல் 80 முதல், 120 கேள்வி வந்திருப்பதாக கூறப்படுகிறது.

தர்மபுரி: டி.இ.டி.வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார்ஆறு பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்வினாத்தாள் உண்மையில்

அவுட்டானதாகவும்அந்த தகவலை போலீஸார் மறைப்பதாகவும்,இந்த விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நாம் 6 வது ஊதிய குழு வில்  போராடி  9300+4200 பேராவிட்டல்  அடுத்த  ஊதிய குழுவில் பெரும் இழப்பு  ஏற்ப்படும் 


 ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம்? (PROJECTED PAY STRUCTURE FOR VII PAY COMMISSION)



ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம் ஒவ்வொரு முறையும் ஊதியகுழுவால்  சம்பளவிகிதம்  திருத்தி அமைக்கும்போது பழைய ஊதிய விகிதத்தை விட மூன்று மடங்குக்குமேல் திருத்திய ஊதிய விகிதம் அமைந்துள்ளது. ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்யும் மற்ற காரணிகளை தவிர் த்து  இந்த பொதுவான காரணியை கொண்டு (common multiplying factor ‘3)  இந்த  எதிர்பார்க்கப்படும் ஊதிய விகிதம் நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது .ஆறாவது ஊதியக்குழுவின்  pay band and grade pay system ஏழாவது ஊதியக்குழுவிலும்  தொடர்ந்தால் மேல கண்டவாறு எதிர்பார்க்கப்படும் ஊதிய விகிதம் அமையும்.

y

TNTET-2013- Answer Key download Aug-2013 |Tamilnadu Teacher Eligibility Test Exam Result date:17.08.2013-Tentative Answer Key


Sl.No
Subject
Question (or)Answer Keys
1Child Development and Pedagogy
(relevant to age group 6 – 11)
Soon update
2Language I

Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu
3Language II - English
4Mathematics
5Environmental Studies



ஆசிரியர் தகுதி மதிப்பெண்ணில் சலுகை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் "நோட்டீஸ்'

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில்இட ஒதுக்கீட்டு பிரிவினருக்குதகுதி மதிப்பெண்களில்சலுகை வழங்கக் கோரி,மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி,அரசுக்குஐகோர்ட்
உத்தரவிட்டுள்ளது.

TET -Paper 2 social science tentative key Answers

Sl.No
Subject
Question (or)Answer Keys
1Child Development and Pedagogy
(relevant to age group 6 – 11)
Soon update
2Language I

Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu
3Language II - English
Soon update
4Mathematics & Science
5Social Science



முதல் வெற்றி :டிட்டோ-ஜேக் கூட்டத்தில் பெரும்பாலான சங்கங்கள் கலந்துகொண்டன, இரு முக்கிய சங்கங்கள் தவிர மற்ற சங்கங்கள் பங்கேற்பு

இன்று சென்னை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற டிட்டோ-ஜேக் கூட்டத்திற்கு தொடக்கக்கல்வித்துறையில்  உள்ள அனைத்து சங்கங்களையும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் திரு.கண்ணன் அவர்கள் தலைமை வகித்தார்
: சென்னை பல்கலைக்கழகத்தின் 155வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை பல்கலைக்கழகம் எண்ணற்ற அறிஞர்களை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கல்வி வளர்ச்சிக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னாட்சி கல்லூரிகளை முதலில் அறிமுகம் செய்தது சென்னை பல்கலை., எனவும் அவர் புகழாரம் சூட்டி உள்ளார். இவ்விழாவில் தமிழக கவர்னர் ரோசைய்யா, கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கேள்விகளில் அச்சுப்பிழை தமிழாசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடகூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு

A FLAT IN CHENNAI

imggallery

Pension – Tamil Nadu Pension Rules, 1978 – Amendment to rule 9 of the Tamil Nadu Pension Rules, 1978 - Orders – Issued.

M.PHIL CHENNAI HIGH COURT STAY ORDER

ஆறாவது ஊதிய குழுவினால் பாதிப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல. பதவி உயர்வில் சென்றுள்ள மூத்த ஆசிரியர்களுக்கும் தான் என்பதை விளக்கும் கட்டுரை

TO DOWNLOAD GOVT LTR.23373/S/2011-2 DATED.09.08.2011 CLICK HERE...

அரசாணை 234 நாள்:1.6.2009 இல் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாதபோதே சமரசமின்றி தொடர்ந்து போராடி இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை போராடி பெற்றிருந்தால், அதன்பின்னர் பல்வேறு ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய முயன்றிருக்க வாய்ப்புண்டு. ஏதோ இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு என்றுமட்டும் நினைத்துவிட்டார்களோ என்னவோ? குறை சொல்வதற்காக இப்படி குறிப்பிடவில்லை. மூத்த ஆசிரியர்களுக்கும் ஊதிய பாதிப்பு ஏற்படுவதால் இப்படி குறிப்பிடுகிறோம்.

Communicate English என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 40% தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ( 24.08.2013) அன்றும் 40% உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு (07.09.2013) அன்றும் பயிற்சி அளிக்க முதன்மை கருத்தாளர்களுக்கு பயிற்சி SCERT உத்தரவு

G.O.240. நாள்.22.7.2013. இன் படி அனுமதிக்கப்பட்ட RE-OPTION வாய்ப்பை பயன்படுத்தி ஊதிய நிர்ணயம் செய்தால் இப்போது பெற்று வருகிற அடிப்படை ஊதியத்தை விட குறைவான ஊதியமே நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது பற்றிய ஓர் ஆய்வு

THANKS - MR.Thomas Rockland (tata)
தலைப்பில் உள்ளவாறு உள்ள பாதிப்பை விளக்கும் முன்னர் OPTION & RE-OPTION பற்றி ஒரு சிறு விளக்கம்.

OPTION பற்றிய விளக்கம்.
1.1.2006 முதல் 31.5.2009 இக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு / சிறப்பு நிலை எய்தியவர்கள் ஆறாவது ஊதிய குழு ஊதியத்தில் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது, முந்தைய ஊதிய விகிதத்தில் தேர்வு/சிறப்பு நிலை பெற்ற காலம் வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து விட்டு தேர்வு/சிறப்பு நிலைக்கு பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம். அதாவது 9300 - 34800 + G.P. 4300 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளலாம்.
RE-OPTION பற்றிய விளக்கம்.

தொடக்கக் கல்வி - தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு 20.08.13 அன்று சென்னையில் நடைபெறுகிறது

திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் ரத்து

பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ / எம்.எஸ்.சி., பட்டப்படிப்பிற்கு பெறும் முதல் ஊக்க ஊதிய உயர்விற்கு பின் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியாக உயர்கல்வி எம்.எட்., உடன் எம்.பில்., மற்றும் பி.எச்.டி.,எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் வக்காலத்து