TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13. எப்படி வெற்றி பெற்றது ? இதனால கிடைக்கும் பயன் என்ன ?
TATA சங்கத்திணை வலுப்படுத்தினால் கண்டிப்பாக பல இலச்சம் அரியர் கிடைக்கும் ?
12-09-2014 அன்று நமது ஊதிய வழக்கு திடிரென விசாரணைக்கு எடுக்கப்பட்டது . 1 மணி நேரம் கடும்மையான வாக்குவாதம் நடந்தது .விவாதத்தில் அரசு தரப்பில் ஊதியம் கொடுக்க அரசு தயாராக உள்ளதாகவும் ஆனால் I A S .அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக கூடாடுது என்றார்கள் .நாமும் அதை ஏற்றுக்கொண்டோம் .
வழக்கு விசாரணையில் 1989 ல் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு.ராமானுஜம் அவர்களால் 1-6-1988 முதல் +2 ,diploma கல்வி தகுதிக்கு பெற்று வந்ததை எடுத்து வைத்தோம் .அதன்படி மாற்றம் செய்திடவும் 1-1-2006 முதல் ஊதிய 9300+4200 என மாற்றம் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது .