PAGEVIEWERS
மாநில செயற்குழு கூட்டம் வருகிற 13-06-2015 சனிக்கிழமை பிற்பகல் 1;30 மணி முதல் 5;30 மணி வரை நடைபெற உள்ளது . மேற்படி கூட்டம் சென்னை எழும்பூர்
பெறுநர்
திரு மிகு .டாட்டா மாநில மற்றும் மாவட்ட ,வட்டார பொறுப்பாளர் அவர்கள் .
அன்புடையீர்
வணக்கம் .நமது சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வருகிற 13-06-2015 சனிக்கிழமை பிற்பகல் 1;30 மணி முதல் 5;30 மணி வரை நடைபெற உள்ளது .
மேற்படி கூட்டம் சென்னை எழும்பூர்
இக்சா மையத்தில் வைத்து நடைபெற உள்ளது .
இந்த கூட்டம் "ஊதிய பிரச்சினையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் மூலம் பெற்றுள்ள தடை "
மற்றும். அதை நீக்கம் செய்திட எடுக்கப்பட. வேண்டிய நடவடிக்கை. பற்றி விரிவான விவாதம் நடத்திட அனைவரும். தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன் .
மிக்க நன்றி
இப்படிக்கு
டாட்டா .மாநில தலைவர் .கார்த்திகேயன் .
டாடா .பொது செயலாளர் .கிப்சன்
டாட்டா .மாநில பொருளாளர் .தாமரை. வேல்

இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சணை யில் உச்ச நீதிமன்றத்தில் அரசு பெற்று இருக்கும் தடை நீக்க படாமல் ஊதிய மாற்றம் ஏற்படுமா ?
இது குறித்து நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்களை சந்தித்து தமிழக அரசு நமக்கு அனுப்பி உள்ள கடிதம் குறித்தும் அதில் அரசு தடை பெற்று உள்ளதாக கூரியுல்ல தகவல் பற்றியும் விவாதித்தோம்.
தற்போது அரசு தடை பெற்று இருப்பதால் நாம் உச்ச நீதிமன்றம் சென்று தடை நீக்க பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வழக்கு எண் ;504/2012 .வழக்கு நடத்தியவர்களால் தான் திரு.கிருஷ்ணன் .இ .ஆ.ப. அவர்கள் தலைமையில் நீதிமன்ற உத்தரவு படிதான் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டது.(ஆதாரம் அ .ஆ.எண் ;123/நிதி /2012 .நாள் .10.04.2012.)
இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சணை யில் ஊதிய குறை தீர் பிரிவு தலைவர் .திரு.கிருஷ்ணன் .இ .ஆ.ப. அவர்கள் அறிக்கையில்தான் நம்மை மிகவும் இழிவு செய்து உள்ளார்கள் .அ .ஆ.எண் ;123/நிதி /2012 .நாள் .10.04.2012. இது ரிட் அப்பில் எண் ;504,505,514,515 ,516 ./2012 வழக்குகளின் இடைகால ஆணை படி தான் அமைக்கப்பட்டது ஆகும் .இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை . மேற்படி வழக்கிலும் நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்கள் வாதாடி உள்ளார்கள் .மேற்படி வழக்கை 20 துறையை சார்ந்த 72 பணி இடங்களில் பணி செய்யும் 252 வழக்குகள் கூட்டாக நடத்தப்பட்டு அதன் தீர்ப்பு 27.02.2014 அன்று 2 நீதிபதிகளால் வழங்கப்பட்டு உள்ளது .
மேற்படி தீர்ப்பில் திரு.ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ.ப. அவர்களின் ஒரு நபர் குழு அறிக்கையும் திரு.கிருஷ்ணன் .இ .ஆ.ப. அவர்கள் தலைமையிலான ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கையும் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்ய பட்டு உள்ளது. எனவே நாமும் மேற்படி அறிக்கையை ரத்து செய்து ஊதியம் 9300+4200 வேண்டும் என்றுதான் போராடுகிறோம்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் செல்லாமல் ஊதியம் மாற்றம் பெற முடியாது.பள்ளிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டாலும் ஊதிய மாற்றம் என்ற கோரிக்கையை மட்டும் வெல்ல முடியாது என்ற உண்மைய உணர்ந்து கொள்ளுங்கள் .உச்ச நீதிமன்றம் சென்றால் கண்டிப்பாக ஊதியம் 9300+4200 என்று 01.01.2006 முதல் மாற்றம் கிடைக்கும்.அது மட்டும் அல்லாது 2800 தர ஊதியத்தில் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக ஊதிய உயர்வு 8000 முதல் 12,000 வரை கண்டிப்பாக கிடைக்கும்.
மனம் தளர வேண்டாம் இது நமது ஊதிய மாற்றத்திற்கான கடைசி போராட்டம்.இதில் வெல்வது நமது ஆசிரியர் சமுகம்மே .தமிழக அரசு அல்ல .
இவன்
டாட்டா கிப்சன் .பொது செயலாளர் ,தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.
குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இடமாற்றத்துக்கு தடை ....
குமரி மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர்
ராதாகிருஷ்ணனை சென்னை பெற்றோர் ஆசிரியர் கழக
செயலராக இடமாற்றம்
செய்ததற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால
தடை விதித்துள்ளது.
குமரி மாவட்ட
முதன்மை கல்வி
அலுவலர் ராதாகிருஷ்ணன்
உட்பட 13 முதன்மை
கல்வி அலுவலர்களை
இடமாற்றம் செய்து
பள்ளி கல்வித்துறை
செயலாளர் சபீதா
அண்மையில் உத்தரவு
பிறப்பித்திருந்தார். ராதாகிருஷ்ணன் சென்னையில்
பெற்றோர் ஆசிரியர்
கழக செயலராக
மாற்றப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர்
ஜெயக்குமார், குமரி மாவட்ட முதன்மை கல்வி
அலுவலராக மாற்றப்பட்டார்.
நேற்று நாகர்கோவிலில்
உள்ள மாவட்ட
முதன்மை கல்வி
அலுவலகத்தில் புதிய முதன்மை கல்வி அலுவலர்
பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது புதிய
அதிகாரி, விடைபெற்று
செல்லும் அதிகாரிக்கு
ஆசிரியர் அமைப்பினர்
சால்வை அணிவித்துக்கொண்டிருந்தனர்.
சிறிதுநேரத்தில் குமரி மாவட்ட முதன்மை கல்வி
அலுவலரை இடமாற்றம்
செய்த உத்தரவுக்கு
மதுரை ஐகோர்ட்
கிளை இடைக்கால
தடை விதித்து
உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் கல்வித்துறை
வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, குமரி
மாவட்ட முதன்மை
கல்வி அலுவலராக
ஜெயக்குமார் நியமிக்கப்பட்டது செல்லுமா,
அல்லது ராதாகிருஷ்ணனே
முதன்மை கல்வி
அலுவலராக தொடர்வாரா
என்ற கேள்வி
கல்வித்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது
பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.
1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேட
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு
11.பள்ளி விவரப் பதிவேடு (school profile
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேட
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேட
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்
21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சி,வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்வி க்குழு பதிவேடு
36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம்
வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு
52.நலத்திட்டப் பதிவேடுகள்
1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர்
பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள்
வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல்
வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த
குழந்தைக்கு கல்விஉதவித்தொகை பதிவேடு
ஊதிய பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தடை ஏன் ?
தமிழ் நாட்டில் ஆசிரியர் மற்றும் அரசுழியர்களுக்கு 6 வது ஊதிய குழு முரண்பாடுகளை தீர்ப்பதற்கு 2010 ல் திரு . ராஜிவ் ரஞ்சன் .இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது . அதிலும் பலவேறுபட்ட முரண்பாடுகள் ஏற்பட்டது. அதை தீர்க்க சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு படி 2012 ல் திரு .கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 3 நபர் குழு அமைக்க பட்டது . அதன் அடிப்படையில் பல்வேறு அரசு ஆணைகள் வெளியிட்டது .அதில் ஆசிரியர்களுக்கு எந்தவொரு பயனுமில்லை .மேலும் இடைநிலை ஆசிரியர்கள் பற்றி உண்மையில்லாத பல்வேறு கருத்தை கூறியது .மேற்கண்ட இரு ஊதிய குழு அறிக்கை கருத்தை ரத்து செய்து உண்மையான ஆதாரங்கள் அடிப்படையில் ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண் .33399/2013 தொடரப்பட்டது .அதில் 12.9.2014 தீர்ப்பு பெறப்பட்டது .அதன் அடிப்படையில் அரசு வெளியிட்ட அரசு கடிதம் எண் .60473/Cmpc/2014 நாள் . 10-12-2014 ல் மேற்கண்ட ஊதிய குழு அறிக்கையில் உள்ள அதே கருத்தை மீண்டும் கூறி மறுத்து விட்டது . பிறிதொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இரு நபர் அமர்வில் மேற்கண்ட இரு ஊதிய குழு அறிக்கைகள் சட்டப்படி சரியானவை அல்ல .இதில் பல்வேறு குழறுபடிகள் உள்ளன என்பதால் அதை ரத்து செய்து ஓய்வுபெற்ற சதீஷ்கர் மாநில தலைமை நீதிபதி .திருமிகு .வெங்கடாசல மூர்த்தி அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர் ஆணையம்.மீண்டும் அமைத்து ஊதிய முரண்பாடு தீர்க்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது .
அதன் படி உடனடியாக நீதிமன்றம் தீர்ப்பு படி ஆணையம் அமைத்து ஊதியம் மாற்றி
அமைக்க பட வேண்டும். மேலும் அரசு கடிதம் 60473/2014 -----10-12-2014 ரத்து
செய்யப்பட வேண்டும். மீண்டும் டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள்
தலைமையில் 2வழக்கு W.P. MD NO.1612/15 தாக்கல் செய்ய பட்டது .அதில்.
10-2-2015 _ உரிய கால கெடுவுக்கு பின் வழக்கு தாக்கல் செய்திட
உத்தரவிட்டார் .
ஆனால் தமிழக அரசு. ஆணையம் அமைக்க முடியாது எனவும். ஊதிய மாற்றம் செய்திட முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் சென்று. special leave petitions. Civil. no 35679 - 35838 of 2014 தாக்கல் செய்து 16-01-2015 ல் தடைகள் பெற்று உள்ளதாக அரசு கடிதம் எண் 12925/2015----27-5-2015 தெரிவித்த உள்ளது தமிழக அரசு .
கடந்த 2011சட்ட மன்ற. தேர்தல் வாக்குறுதி யாக ஊதிய முரண்பாடு தீர்க்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்தப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது அரசே உச்ச நீதிமன்றம் சென்று தடைகள் பெற்று இருப்பது வியப்பாக உள்ளன .
டாட்டா சங்கம் சார்பாக அனைத்து ஆசிரியர்கள் ஒத்தாசையுடன் உச்ச நீதிமன்றம் சென்று தடைகள் நீக்கம் செய்திட மனு தாக்கல் செய்யப்படும் .
டாட்டா கிப்சன் .பொது செயலாளர்
தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்
9443464081

CEO Transfer List....
✅Radhakrishnan ceo kanyakumari to Pta secretary chennai ✅Virudhu Nagar ceo Jayakumar to virudhunagar ✅Tiruvannamalai SSA ceo pugalhendhi to Viruthunagar ceo ✅Krishnagiri SSA ceo Mr.Ponkumar to Tiruvannamalai Ceo ✅ Karur ceo tiruvalarselvi to Tanjore ✅ Tanjore ceo tamilvannan to Krishnagiri ✅ Krishnagiri ceo to karur ✅Tuticorn ceo munusamy to perambalur ✅ Nagapattinam ceo Ramakrishnan to Tuticorn ✅Coimbatore ceo gnanagowri to salem. ✅ KANCHEEPURAM ceo Shanthy to pudhukottai ✅ Pudhukottai ceo arulmurugan to Coimbatore ✅ Salem SSA ceo Usha to KANCHEEPURAM
இடைநிலை ஆசிரியர் சமூகத்திற்கு வேண்டுகோள் ்......
இடைநிலை ஆசிரியர் சமூகத்திற்கு வேண்டுகோள் ்......
1999 ஜுன் மாத்த்திற்கு பின்னர் நியமனம் பெற்ற வர்கள் 2800 தர ஊதியத்தில் பணி செய்வதால் ₹10,000 இழந்து வருகிறார் கள். இந்த உண்மை பலருக்கு தெரியவில்லை .2009 பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படவில்லை அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் .
நமது பாதிப்பு தற்போது நீக்கம் செய்ய பட வில்லை என்றால் ஆயுள் முழுவதும் பாதிப்பு தொடரும்
இடைநிலை ஆசிரியர் சமுதாத்தில 80,000 பாதிக்கப்பட்டு உள்ளோம் இவ்வளவு பேர்கள் இருந்து நமது பாதிப்பு நீங்க பாடுபடவில்லை என்றால் நம் சமுதாயம் வருங்கால த்தில் மிகபெரிய பாதிப்பு அடையும்
ஊதிய பிரச்சினையில் தற்போது உச்ச நீதிமன்றம் தடை பிறப்பித்து உள்ளன .
இந்த தடைகள் நீக்கம் செய்ய பட்டால் மட்டுமே ஊதிய பிரச்சினை முடிவுக்கு வரும் .
தடைகள் நீக்கம் செய்திட டாட்டா. சங்கத்துடன் இனைந்து இருங்கள் .

இந்த பிரச்சினை தீர்க்கப்பட தங்கள் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர் களை. ஒருங்கிணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துங்கள்
உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்க்கப்பட தொடர்பு கொள்ளுங்கள் .
கூடுதல் விபரங்கள் அறிந்திட தேவை எனில்.நாங்கள் கலந்து கொண்டு விளக்கம் வழங்கிட தயாராக உள்ளோம்
டாடா கிப்சன் .9443464081,
உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்க்கப்பட தொடர்பு கொள்ளுங்கள் .
கூடுதல் விபரங்கள் அறிந்திட தேவை எனில்.நாங்கள் கலந்து கொண்டு விளக்கம் வழங்கிட தயாராக உள்ளோம்
டாடா கிப்சன் .9443464081,
இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மாற்றிட உடனடியாக உச்ச நீதிமன்றம் செல்வோம் வெற்றிக்கனியை டாட்டா மூலம் பெற்றிடுவோம்
TATA சங்கத்தின் 2ம் மற்றும் 3ம் ஊதிய வழக்குகளின் படிW.P.( MD ) NO.1612/2015 and W.P.( MD ) NO; 5301/2015 இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மாற்றிட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை செய்திட வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
அதில் ஜனவரி மாதம் பெறப்பட்ட தீர்ப்பை அடிப்படையாக கொண்டு அரசு கடிதம் எண் ;12925/ஊ.கு.தி.பி./2015 .நாள் ;27.05.2015 ன் படி வரப்பட்ட கடித்ததில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மாற்றிட இந்திய உச்ச நீதிமன்றம் தடை உள்ளத்தால் தங்களின் கோரிக்கையை பரிசிலனை செய்திட நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திட முடியாது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
அன்பார்ந்த இடைநிலை ஆசிரியர்களே நமது ஊதிய முரண்பாடு தீர்க்க நமது சங்கத்தால் மட்டுமே முடியும். தற்போதைய நிலையில் போராட்டங்களால் முடிவு காண முடியாத நிலை உள்ளத்தால் டாட்டா சங்கத்துடன் இணைந்து இருங்கள் .உச்ச நீதிமன்றம் செல்ல உங்கள் உதவி கரங்களை நீட்டுங்கள் நமது நெற்றியை எவராலும் தடுக்க முடியாது.
உடனடியாக உச்ச நீதிமன்றம் செல்வோம் வெற்றிக்கனியை டாட்டா மூலம் பெற்றிடுவோம்

####### தமிழக பிரபலங்கள் ########
TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY GOVERNOR His Excellency Thiru. K. ROSAIAH
Office : 044 2567 0099
Intercom : 5618
Residence : 044 2235 1313
------------------------------------------------
CHIEF MINISTER Hon. Selvi J JAYALALITHAA
Telephone No : 044 2567 2345
Intercom : 5666
--------------------------------------------------
LEADER OF OPPOSITION Thiru. VIJAYKANT
Telephone No. : 044 2567 0821, 2567 0271/104
Residence: Telephone No. : 044 2376 4377
---------------------------------------------------
SECRETARY Thiru A.M.P. JAMALUDEEN, M.Sc., B.L.,
Telephone No : 2567 2611, 2567 0271/105 Cell No : 77080 70111
Residence Telephone No : 2615 6146
------------------------------------------------------
Kalaignar Karunanidhi
FB ADMIN 9941127722 (admin)
Kalaignar Arangam
+(91)-44-24327261, +(91)-9444221426
-----------------------------------------------------
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
+91 – 44 – 2813 07 87
+91 – 44 – 2813 22 66
+91 – 44 – 2813 3510
####### தமிழக செய்தி ஊடகங்கள் ########
www.dailythanthi.com
044 2538 7731
********************************
பணி மாறுதல் கலந்தாய்வு செய்தி ""
தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் திருமிகு .ரெ.இளங்கோவன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தெரிவித்த செய்தி
ஜூலை மாதம் 2 வாரம் தான். கலந்தாய்வு நடைபெற வாய்ப்புகள் உள்ளன .GO. ஜுன் கடைசி வாரம் வெளிவரும் என தெரிவித்தார் .
வாழ்த்துக்களுடன்
டாடா .கிப்சன் .
முதன்மை செயலாளர் அறிவுரை
தமிழ்நாடு முழுவதும் புகாருக்கு வழி வகுக்காமல் பள்ளிக்கூடங்களை
நடத்தவேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் முதன்மை செயலாளர்
அறிவுரை-தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப்பள்ளிக்கூடங்களும் எந்த வித
புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்
த.சபீதா அறிவுரை வழங்கினார்.
கல்வி அதிகாரிகள் கூட்டம்
வருகிற ஜூன் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கூடங்கள் திறக்கும் முன்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளையும், அனைத்து மாவட்ட மெட்ரிகுலேசன் ஆய்வாளர்களையும் அழைத்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா நிருபர்களிடம் கூறியதாவது:-