என்னாப்பா.... இப்படி பன்ரீங்களாப்பா....
#ஆறாவது_ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அரசாணையாக 1/6/2009 என்ற தேதியிட்டு(G.O 234) வெளியானது.
**************************************

#இடைநிலை_ஆசிரியர்களுக்கு மட்டும், ஏற்கனவே பெற்றுவந்த ஊதியத்தை விட குறைவான ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.
**************************************
#மாபெரும்_போராட்டங்களினால் 1.86 ஐ 31/05/2009 முன் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கும் பெற்று தந்தன சங்கங்கள்.
**************************************
#இந்த_1.86 பினவரும் நியமனதார்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும் என்பதை அப்போதைய போராளிகள் அறியவில்லையா...????
வந்தவரைக்கும் இலாபம் என்ற எண்ணத்தோடு... கிடைத்தைப் பெற்ற நம் சிங்கங்களே....
தகுதிக்கு ஏற்ற Entry pay(9300+4200) வை அல்லவா கேட்டிருக்க வேண்டும்... அது ஏன் நடக்கவில்லை????
**************************************
கல்வித்தகுதிக்கு ஏற்ற ஊதியம் நிர்ணயம் செய்திடாதை அறிவில்லையோ.... என்னவோ...
அடுத்து வரும் காலங்களில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்டு போராட்டங்கள் நடந்தன. அப்போராட்டங்களில் இலக்கை அடையாமல் வெறும் 500 த்துக்கும், பிறகு 250க்கு சம்மதித்து போராட்டங்களை கைவிட்டது ஏம்ப்பா???
**************************************
ஆட்சியாளர்களை பார்த்து பயமா... அப்போ வேற ஆட்சி தானாப்பா... பிறகு ஏன் அந்த பின்வாங்கல்...?
**************************************
இப்படியே சும்மா... காலம் தள்ளிட்டு இப்ப வந்து... சும்மா பேரணி... உண்ணாவிரதம் ஏன்ப்பா வெந்த புண்லேயே வேல பாய்ச்ரீங்க....
அதான் அரசாங்கமே ஏன்டா ஒன்பது வருஷமா தூங்கிட்டு மறுபடியம் ஏன் எழுந்தீங்கனு, G.O. 200 ஐ தாலாட்டா பாடி மறுபடியும் தூங்க வைக்குதுல... அப்புறம் எதுக்குப்பா மறுபடியும், முதல்ல இருந்து உண்ணாவிரதம்????
**************************************
2009 க்கு பிறகு நியமனம் இடைநிலை ஆசிரியர்கள் நாங்கள் 17000 பேர் இருக்கிறோம். எங்களுக்கு எதாவது செய்யனும்னு நினைச்சா தயவு செய்து வேலைநிறுத்த போராட்டம் அறிவீங்க....
இந்த பேரணி, உண்ணாவிரதம் இதெல்லாம் பார்த்து பார்த்து சலித்துப்போச்சு....
**************************************
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் #சம்பத்.