15-01-2016. இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
PAGEVIEWERS
அகஇ - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் மற்றும் பொது மக்களிடத்திலும் மற்றும் தனி திறன்களை மேம்படுத்தவும் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட முறையே 100, 150க்கு அதிகமாக உள்ள மாணவர்கள் எண்ணிக்கை தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5000/-ம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6000/-ம் ஒதுக்கீடு செய்து இயக்குனர் உத்தரவு
CPS- திட்டம் -ஊராச்சி ஒன்றிய பள்ளி -தனியார் பள்ளி - TO - அரசு பள்ளி -பணி மாறுதல் பெற்றால் - ஏற்கனேவே நடப்பில் உள்ள பழைய CPS எண்ணை புதிய இடத்தில் பயன் படுத்தலாம் ...
CPS- திட்டத்தில் பணி புரிகிற அரசு உழியர்கள் வேறு துறையில் பணி நியமனம் பெற்றால் அல்லது ஆசிரியர்கள் அலகு விட்டு அலகு பணி மாறுதல் பெற்றால் ஓர் இடத்தில் CPS-கணக்கில் செலுத்திய தொகையை புதிய இடத்தில் அதே கணக்கு தொடரலாம் ..இதற்கு முன்பு -ஊராச்சி ஒன்றிய பள்ளி -தனியார் பள்ளி யில் பணி செய்யும் பட்டதாரி ஆசிரியர் அரசு உயர் நிலை ,மேல் நிலை பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றால் ஊராச்சி ஒன்றிய பள்ளியில் பணி செய்யும் போது CPS-கணக்கில் செலுத்திய தொகையை மாற்றம் செய்ய முடியாது என இருந்தது .இதற்காக டாட்டா சங்கம் சார்பில் நிதி துறைக்கும் அரசு தகவல் தொகுப்பு மையத்திற்கும் பல முறை கடிதங்கள் எழுதப்பட்டது .அதன் விளைவாக தற்போது அரசு கடிதம் மூலம் தெளிவுரை வழங்கப்பட்டு உள்ளது ....டாட்டா சங்க கோரிக்கை வெற்றி ..இதற்கு துணை நின்ற டாட்டா புதுகோட்டை -பள்ளி கல்வி துறை -மாவட்ட செயலாளர் திரு.யோவேல் அவர்களுக்கும் நன்றிகள் .

மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2014-2015 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O.No.1, FINANCE (ALLOWANCES) DEPARTMENT Dated 4th January 2016 - BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2014–2015 – Sanction – Orders – Click Here...
அரசாணை எண்.1 நிதித் துறை நாள்.04.01.2016 - மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2014-2015 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் பதிவிறக்கம் செய்ய...
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி, சி மற்றும் டி பிரிவு
அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்வர்
ஜெயலலிதா, போனஸ் அறிவி்ததுள்ளார்.
"ஏ" மற்றும் "பி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் - ரூ.1000/-
"சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் - ரூ.3000/-
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500/- வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதனால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.326.85 கோடி செலவாகும் என அரசு அறிவித்துள்ளது.

[Press Note No : 004 ]
Statement of the Honble Chief Minister on the Bonus payable to Government Staff
ஓய்வூதியம் , பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.
CLICK HERE- TO DOWNLOAD G.O NO113 DT-18.09.2015-EF DEPARTMENT
இன்றைய செய்திகள்
28:12:2015. 🍁🍁🍁🍁
🍁 மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடங்களில் (மாவட்டத்தில்)பணி புரியும் அரசு ஊழியர்களை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
28:12:2015. 🍁🍁🍁🍁
🍁 மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடங்களில் (மாவட்டத்தில்)பணி புரியும் அரசு ஊழியர்களை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
🍁
கோயில்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர்
அணிந்துவர தடை: உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அறநிலையத் துறை
சுற்றறிக்கை
🍁 இந்திய அரசின் விவசாயதிற்கான மொபைல் ஆப்'
🍁 நெட்' தகுதி தேர்வு தெடங்கியது
🍁 TAMIL UNIVERSITY DISTANCE EDUCATION B.Ed., FIRST YEAR RESULTS-DECEMBER 2015 Published...
🍁 ஆதார் எண் கொடுத்தால்தான் சம்பளம்: கருவூலம் எச்சரிக்கையால் அரசு ஊழியர்கள் தவிப்பு
🍁 தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்
🍁 எட்டு ஆண்டாக முடங்கிய ஆசிரியர் பயிற்சி படிப்பு
🍁. திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக அய்யலூரை சேர்ந்த ஓர் ஆசிரியைக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு-நகல்
🍁' திங்கள், வெள்ளியில் 9 விடுமுறை நாட்கள்'
🍁 கழிப்பறைகளை சுத்தம் செய்யஆட்கள் நியமிக்க உத்தரவு
🍁 தொழிற்சாலை கள் மிகவும் குறைவாக இருப்பதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பைவிட படித்தவர்கள் அதிகம்'
🍁. நெட்' தேர்வு அறைக்குள் பேனா 'வாட்ச்' கொண்டு செல்ல தடை: யு.ஜி.சி., கட்டுப்பாடு'
🍁. இன்ஸ்பயர்' விருதுக்கான உதவித்தொகை6,293 பேருக்கு ரூ.3.15 கோடி ஒதுக்கீடு
🍁 15 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளின் கதி என்ன?
🍁 இனிமேல் செல்போன் டேட்டாவை காலி செய்ய காலக்கெடு கிடையாது; ஏர்டெல் அதிரடி
🍁. பசங்க 2 - அனைத்து பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் திரையிட வேண்டிய படம்
🍁 7,000 பேராசிரியர்களுக்குகல்வி ஊதியம் பாக்கி.
🍁 மின் பயன்பாட்டை கணக்கிட நவீன மீட்டர்
🍁 புதுடில்லி: மாணவர்கள் மட்டம் போடுவதை தடுக்க 'எலக்ட்ரானிக் ஐ.டி., கார்டு' அறிமுகம்
🍁 இந்திய ரயில்வேயில் 18252 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக
அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு
ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான
ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல்
செய்துவிட்டது.
ஏழாவது ஊதியக் குழு அறிக்கையின் படி மத்திய
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சுமார் 25 சதவீதம் அளவிற்கு
வருவாய் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து
பல மாநில அரசுகளும் அதன் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
அளிக்கும் நிலை உள்ளது.
வரும் 1-ம் தேதி முதல் ஏழாவது ஊதியக் குழுவின்
பரிந்துரைகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம்
உள்ளிட்ட 5 மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகம், மேற்கு
வங்கம், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏழாவது ஊதியக்
குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தாமல், தள்ளிவைக்குமாறு மத்திய
அரசிடம் அறிவுறுத்தியுள்ளன. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், கேபினட்
செயலகம் உள்ளிட்டவைகளுக்கு மேற்கண்ட 5 மரிநலங்களும் கடிதம் அனுப்பியுள்ளன.
மாநிலங்களின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தங்களது ஊழியர்களுக்கு
ஊதிய உயர்வு உடனடியாக அளிக்க முடியாது என அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
எனவே கூடுமானவரை ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதை
தவிர்க்குமாறு இந்த மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால்
சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எலெக்க்ஷன் நெருங்குகிறது...ஆசிரியர்கள் பாடு அதிலும் ஆசிரியர் தம்பதியர்
நிலை பரிதாபம்!. கணவரையும் மனைவியையும் எதிரெதிர் திசைகளில் ட்யூட்டி
போட்டு அவர்கள் பிள்ளைகளை அலைக்கழிக்க
வைக்கும் அவலம் தவிர்க்கப்படுமா இம்முறையாவது? தம்பதியர்க்கு ஒரே பூத்
அல்லது அருகருகில் உள்ள பூத்களில் ட்யூட்டி போட்டால் கொஞ்சம் வசதியாக
இருக்கும்..மனது வைக்குமா தேர்தல் ஆணையம்?
c.kipson . 235.NORTH STREET .PARAPPADI-627110.
NELLAI -Dist
CELL-9443464081
இடைநிலை ஆசிரியர்களின் இடர் களைய திருவண்ணாமலை மாவட்ட டாடா அன்புடன் அழைக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்( TATA)
திருவண்ணாமலை மாவட்ட செயற்குழு மற்றும்
இடைநிலை ஆசிரியர்களின் டாடா உச்ச நீதிமன்ற
ஊதிய வழக்கின் நிலை -விளக்கக் கூட்டம்.
வரும் ஜனவரி மாதம் 10 ம் தேதி பிற்பகல் 1.00 மணி நடைபெறவுள்ளது.
நம் பொதுசெயலாளர் திரு.S.C.கிப்சன்,அவர்கள்
வருகை தர உள்ளார்.
இடைநிலை ஆசிரியர்களின்
இடர் களைய ஒன்றிணைவோம்.
தோள் கொடுப்போம்.
அனைவரும் வருக,வருக,
இடம்,நாள் விரைவில்,
இவண்:
க.அரசு, மாவட்ட தலைவர்.
ரா.செந்தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர்
ப.கணபதி மாவட்ட பொருளாளர்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் (கிளை)

டாட்டா சங்கம் -அறிவிப்பு -சிறுபான்மை பள்ளி -T.E.T. Exam .- தேர்ச்சி பெறாததால் -ஊதியம் - பெறமுடிய வில்லை என்றால்- ஊதியம் பெற -மதுரை உயர் நீதிமன்ற கிளை- உடனடியாக ஊதியம் வழங்கிட தீர்ப்பு வழங்கி உள்ளது .-இது பாதிப்பில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் ....
டாட்டா கிப்சன் .பொது செயலாளர் ..தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ..9443464081//9840876481.
டாட்டா கிப்சன் .பொது செயலாளர் ..தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ..9443464081//9840876481.
CPS- புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மற்றும் 6-வது ஊதிய குழு பாதிப்பில் உள்ள ஆசிரியர்களே -குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களே தயவு செய்து இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்
சிறுகணல்
1.
ரூ. 5200 + 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கும்,
2.
1.86 பெருக்கத்துடன் ரூ.2800/- பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கும்,
3.
CPS வேண்டாம்; OPS வாழ்வூதியம் மட்டுமே எங்களுக்கு உயிர்நாடியாய் வேண்டுமென்று
உறுதியாய் நிற்கும் அனைத்துவகை சுமார் 55 ஆயிரம்
ஆசிரியர்களுக்கும்,
-
“இயக்கங்கள்
கடந்து, கூட்டு நடவடிக்கைக் குழுக்கள் கடந்து, முகம் & முகவரி கடந்து; ஏன் அனைத்து
மாச்சரியங்களும் கடந்து” – மிகவும் ஆக்கப்பூர்வமாக பாதிக்கப்பட்ட நீங்கள் மட்டும் ஓர்
அணியில் இணைந்து நின்று வெற்றிவாகை சூடிட மனதார வாழ்த்தி வணங்குகிறேன்.
உங்களுடைய
வலியும், வேதனையும், சகல சௌகரிய ஓய்வூதியத் தலைவர்களுக்கோ (அல்லது) உங்கள் பிரதானமாய் முன்னிறுத்தி
உங்களை வைத்துப் போராடி உங்களுக்கு ரூ.750/- ம், தங்களுக்கு ரூ.1100/- முதல் ரூ.1300/- (அதாவது GP ரூ.5400/- மற்றும் ரூ.5700/-) பெற்றுக் கொண்ட தலைவர்களுக்கோ
ஒருவேலை புரிந்தாலும்கூட,
·
அவர்களின் ஈகோ மட்டும், ஒருநாளும் அவர்களை விட்டுப் போகப்போவதும்
இல்லை.
·
அனைவரும் ஒரு குடையின்கீழ் நின்று பிரச்சனை தீரும்வரை, தொடர்ந்து
போராடி வெல்லப்போவதும் இல்லை. இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அரசா காரணம்?
·
உங்கள் வலியும், வேதனையும் நீங்கப் போவதும் இல்லை.
·
இதனால் அவர்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை, நஷ்டமும் இல்லை. மாறாக
இலாபமே !
·
இந்த நிதர்சனத்தை நீங்கள் அறிவார்த்தமாய் உணரச் செய்யவே இம்மடல்
என்று எண்ண வேண்டாம். அதையும் தாண்டி சரியான வழிகாட்டும் செயலேயாகும் !
“பாதிக்கப்பட்ட
மூன்று பிரிவு ஆசிரியர்களையும் பார்த்து நான் மிகவும் வெளிப்படையாக சிலவற்றைக் கேட்டாக
வேண்டும்.”
1.
மாநில அரசின் அனைத்து வகை ஊதிய விகித நிலையினருக்கும் (ஏன் இன்னும்
சிலருக்கு உயர்த்திக்கூட வழங்கிய நிலையில்) மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய
விகிதம் வழங்கிவிட்டு உங்களுக்கு மட்டும் வழங்காதது;
i.
சமூக நீதிக்கு எதிரானது
ii.
நியாயமற்ற செயல்
- என்று உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?
2. அப்படியானால், செய் அல்லது செத்துமடி என்னும் தத்துவத்தின் அடிப்படையில்
நான் எனக்கெதிரான இந்த அநீதியைக் களையாமல் ஓயமாட்டேன் என்று மிகவும் வாய்மையாய் உறுதியேற்கிறீர்களா?
3. பாராளுமன்றமும், சட்டமன்றமும் தங்களுக்கு OPS வைத்துக் கொண்டு எங்களுக்கு
CPS-ஐ கொடுக்காமல் இரத்து
செய்வது,
i.
தவறு
ii.
அநீதி
iii.
எந்த விதியின் கீழும் நியாயப்படுத்த முடியாது.
iv.
OPS என்பது எனது வாழ்வுரிமை,
v.
அது கொடுபடா ஊதியம்,அதை அடையாமல் நான் ஓயமாட்டேன்
-
என்று உறுதியாய் சபதம் ஏற்கிறீர்களா?
4.காலத்தே, அறவழி போராடி, குறைந்தபட்சம் முக்கிய அரசியல் கட்சிகள்
அனைத்தும் தங்கள் தேர்தல் அறிக்கையில்,
i. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு உள்ள
ஊதிய முரண்பாட்டைச் சரிசெய்வோம்,
ii.
CPS – ஐ இரத்து செய்து, OPS-ஐ அமல்படுத்துவோம்- என்ற வாக்குறுதி இடம்பெறவில்லையெனில்
நாம் ஆட்சி அமைப்பது கடினம்.-
என்ற நிலையை ஏற்படுத்தாமல் விடமாட்டேன் என்று உறுதி கொண்ட நெஞ்சினராய் இருக்கிறீர்களா?
அப்படியானால், இந்த வாய்மை வழிகாட்டி சொல்வதை மனதில் போட்டு வீருநடை போடத் தவறாதீர்கள்.
ஆம், முதலில் “Rescue Equality Justice” – என்ற சமூக வலைதளக்
குழுவை உருவாக்குங்கள்.
2.
அதில் பாதிக்கப்பட்ட மேற்சொன்ன மூன்று பிரிவினர் சுமார் 55000 பேரை மட்டும் ஒன்றிணையுங்கள். நான் உட்பட, பாதிக்கப்படாத எவரையும் கட்டாயம் உள்ளே சேர்க்காது
விலக்கி வையுங்கள்.வேண்டுமானால், வெளியில் இருந்து வழிகாட்ட மட்டும் சொல்லுங்கள்.
5. அரையாண்டு விடுமுறை அல்லது பொங்கல் விடுமுறையைப் போராட்ட நாளாகத்
தேர்ந்தெடுங்கள். முற்றுகை, மறியல், வேலைநிறுத்தம் என்று யாருக்கும் இடையூறு செய்யாது
அரசு உள்ளிட்ட அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓரிடத்தில் 55000 பேரையும் தொடர்ச்சியாகப்
பல நாட்கள் கூட்டுவது மட்டுமே இலக்காக இருக்கட்டும்.
7.
இடம், சென்னைக் கடற்கரையை மக்கள் கடற்கரையாக மாற்றுவதாகவோ அல்லது திண்டுக்கல் மலைக் கோட்டையை மக்கள் கோட்டையாக மாற்றுவதாகவோ
அல்லது சிறை நிரப்புவதற்குப் பதிலாக ஸ்டேடியத்தை நிரப்புவதாகவோ இருக்கட்டும்.
8.
அங்கே, வாயில் கருப்புத்துணி கட்டியபடி பதாகைகளை ஏந்தி ஒரு மவுனப்
புரட்சியை மட்டும் நிகழ்த்துவதாக அமையட்டும்.
9.
அரசு உட்பட, யார் யாரெல்லாம் இந்தக் வேள்வியின் நியாயத்தை உணர்கிறார்களோ
அவர்கள் யாவரும் வாழ்த்துரை வாருங்கள் என்று பொது அழைப்பு மட்டும் விடுங்கள்.
10.
i.
இப்போராட்டத்தால், மாணவர்கிளின் கல்வி பாதிக்கப் போவதில்லை.
ii.
அரசு எந்திரம் முடங்கப் போவது இல்லை.
iii.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லை.
ஆகவே, இப்போராட்டம் அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் ! நிச்சயம் வெற்றிபெறும்
!!
Ø செய்வீர்களா ? அல்லது
Ø அறுப்பவன் பின்னால் செல்லும்
ஆடுபோல் இருப்பீர்களா ? அல்லது
Ø “Satisfied
with what you have” என்று வசனம் பேசப் போகிறீர்களா ?
சிந்திப்பீர் ! செயல்படுவீர் !!
-
இவ்வாறு எழுதுவது விரக்தியின் விளிம்பிநின்று என எண்ண வேண்டாம். நம்பிக்கை ஒளிக்கீற்றிநின்றேயாம்
!!
நன்றி !