PAGEVIEWERS

733470




வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் கடந்த எட்டு ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் வந்த ஆசிரியை சசி கலாவிற்கு கவுன்சிலர் மூர்த்தி பரிசு வழங்கி கவுரவித்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கும் அவர் ஊக்கப்பரிசு வழங்கினார். அருகில், பள்ளி தலைமை ஆசிரியை சுமதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கட்ராமன்.

No comments:

Post a Comment