PAGEVIEWERS

736059
இடை நிலை சிரியரின் ஊதிய வழக்கு  33399/13. குறித்து நமது மூத்த வழக்கறிஞர்  திரு.அஜ்மல் கான் அவர்களிடம்  2.3.14 ஆலோசனை விபரம் 

2.3.14 அன்று மதியம் 11.30 மணிக்கு மூத்த வழக்கறிஞர்  திரு.அஜ்மல் கான் அவர்களின் வீட்டில் மாநில தலைவர் திரு.கார்த்திகேயன் ,பொதுசெயலாளர் திரு.கிப்சன் ,மாநில செய்தி தொடர்பாளர் திரு,ராஜேந்திரன் ,மதுரை மாவட்ட பொருளாளர் மனவாளன்  ஆகியோர் நமது ஊதிய வழக்கு குறித்து ஆலோசனை செய்தோம் .இந்த வாரம் ஊச்ச நீதிமன்றம் விசாரணைக்கு  மூத்த வழக்கறிஞர்  திரு.அஜ்மல் கான் அவர்கள் செல்வதால் இந்த முறை ஜூனியர் ஆஜர் ஆவார்கள் .வழக்கு முடியாவிட்டால் அடுத்த முறை கண்டிப்பாக ஆஜர் ஆகி முடித்து தருவதாக கூறியுள்ளார் . 

No comments:

Post a Comment