PAGEVIEWERS

735925
அன்பார்ந்த இடை நிலை ஆசிரியர் நண்பர்களே !

ஊதியத்திற்கு நாம் வழக்கு தாக்கல் செய்து போராடி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீ ர்கள் 

சிலர் கடைசி நேரத்தில்  வழக்கை நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு மாற்றிட முயற்ச்சிக்கிறார்கள் ..
நாம் வழக்கிற்கு தீர்ப்பு பெற்று விடவே முயற்ச்சிக்கிறோம் .
நாம் ஏற்கனவே இரு குழுவை பார்த்து எமாற்றம் தான் கிடைத்தது .மீண்டும் வழக்கு குழுவுக்கு மாற்றப் பட்டால் 2016 சட்ட மன்ற தேர்தலில் தான் ஊதியம் பெற முடியும் .வழக்கை குழுவுக்கு கொண்டு செல்வது நல்ல முடிவு கிடைக்கலாம் .ஆனால் காலம் கடத்தப் படும் .வழக்கிற்கு ஆணை தான் முக்கியம் .குழுவுக்கு கொண்டு செல்வது முக்கியம் அல்ல என்பதை நமது வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர் .விரைவில் நமது வழக்கு விசாரணைக்கு வர உள்ளது .

TNPTF என்ற  சங்கம் அவர்கள்  நாளேட்டில் நம்மையும் நமது வழக்கையும் குறை கூறி எழுதி உள்ளனர்   .அது போல் தமிழக ஆசிரியர் கூட்டணி  யும் தனது     நாளேட்டில் நம்மையும் நமது வழக்கையும் குறை கூறி எழுதி உள்ளனர்...உண்மையை  அனைத்து  இடை நிலை ஆசிரியர்களும் அறிவர்  அவர்கள் குறை கூற கிழே கண்ட  இந்த  கடிதம் தான் கரணம்

.''உண்மையை ஓங்கி ஒலிப்போம்  இடை நிலை ஆசிரியர் அனைவரும் அறிந்திட ''



 

 

No comments:

Post a Comment