









கருத்துக்கேட்பு வல்லுனர்குழுவில் டாட்டா மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கலந்துகொண்டு 347 பக்கம் கொண்ட ஆதாரங்களை சமர்பித்து தமிழகத்தில் நாளது தேதி வரை PFRDA Act 2011.நடைமுறைக்கு கொண்டு வராத்தால் சட்டபடியான அங்கிகாரம் இந்த திட்டத்திற்கு இல்லை எனவே 1.4.2003 முதல் நடைமுறை படுத்தபட்டு வரும் இந்த திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் மேலும் 10 வருட பணி முடிக்காமல் மரணமடைந்தவர்களுகளின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எஎன்பது உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் பற்றி ஆதாரங்களுடன் டாட்டாவின் கருத்துக்களை உறுதிபடுத்தி தெரிவித்தனர். மேலும் CPS திட்டம் ரத்து செய்யப்பட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பற்றியும் விரிவாக தெறிவிக்கப்பட்டு உள்ளது............மேலும் இன்றைய கூட்டத்தில் பல்வேறு சங்கங்கள் CPS ல் கடன் வழங்க வேண்டும்... பங்கு சந்தையில் முதலீடு செய்ய கூடாது என்ற கோரிக்கைகள் வைத்ததாக குழுவிபர் தெரிவித்தனர் ்.டாடா மட்டுமே 347 பக்க ஆதாரங்கள் சமர்பித்து உள்ளது.. விரைவில் டாட்டா சங்கத்தால் வெற்றி கிட்டும் என்று நம்பிக்கையோடு ஆசிரியப்பேரினமே காத்திருங்கள்..












No comments:
Post a Comment