PAGEVIEWERS

733365
டாடா சங்க அறிவிப்பு..்............,.்..டாடா சங்கத்தின் சார்பில் 3 பேர் 15-9-16 அன்று நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்திற்கு தமிழக அரசின் நிதித்துறையிடம் இருந்து ஏற்கனவே இருமுறை பொதுசெயலாளர் கிப்ஸன் அவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.இன்று முறைப்படியான அழைப்பு கடிதம் பொதுசெயலாளர் அவர்கள் முகவரிக்கு வரப்பெற்று உள்ளது. CPS ரத்து குளுவிடம் சமர்பிக்க சேகரிக்கப்பட்ட 245 பக்கம் ஆவணங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஆகியவற்றை நமது இயக்க மூத்த வழக்கறிஞர் ஐயா அஜ்மல்கான் அவர்களை சந்தித்து கருத்து கேட்க மதுரை சென்றதால் இன்றுஅழைப்பு கடிதம் 10-9;16 பதிவேற்றம் செய்ய முடிய வில்லை. மேலும் நமது வழக்கறிஞர்கள் ஆலோசணை படி கூடுதலாக 57 பக்க ஆவணங்கள் சேர்கப்படுகிறது.மேலும் திருச்சி யோவேல் அவர்களின் கருத்துப்படி கேரளா மாநிலத்தில் CPS திட்டம் 1.4.2013 தான் முறையான சட்ட அங்கிகாரத்தோடு தான் நடைமுறைக்கு வந்துள்ளது.இதற்கான ஆதாரங்கள் கூடுதலாக சேர்க்கப்படுகிறது..கண்டிப்பாக டாடா சங்கத்தால் CPS திட்டம் 100% ரத்து செய்து வெற்றிக் கனி முதலமைச்சர் மூலம் அரசாணையாக விரைவில் வெளிவரும்.......டாடா கிப்ஸன்.

No comments:

Post a Comment