PAGEVIEWERS

CPS க்கு. .....பதில் .......வேறுவகையான பென்சன். ...திட்டம்......

விரைவில் ......தமிழகத்தில். புதிய திருத்திய  பங்களிப்பு ஓய்வூதிய  திடடம்
 ( NRCPS )......நடைமுறைபடுத்த தமிழக அரசின் வல்லுனர் குழு தீவிரஆய்வு ......................................................................................................................................................................
 

தமிழகத்தில் 01-04-2003 முதல் நடைமுறை படுத்தப்பட்டு வரும் CPS திட்டத்திற்கு மாற்றாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும் ...ஆனால் வல்லுனர் குழு அதற்கு மாற்றாக வேறுவகையான ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்த தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.......இந்த புதிய திட்டத்தில் அரசு அறிவிக்க உள்ளவை......

......................................................................................................................................................................
1) கட்டும் பணத்தில் கடன்பெறலாம்     ................

2) சந்தாதாரர் விரும்பும் அளவு பணம் செலுத்தலாம் ஆனால் அரசு 10% மட்டுமே பங்கு தொகை செலுத்தும்    ........
3) குடும்ப ஓய்வூதியம் உண்டு     ..............
4) கிராஜூடி மற்றும் கமிடேஷன் உண்டு்............  ........
5) கட்டும் பணம் பங்கு சத்தையில் முதலீடு செய்யபடமாட்டாது....................
விரும்பினால் தமிழக அரசின் நிதியத்தில் முதலீடு செய்யலாம் .முதலீட்டுக்கு தமிழக அரசின்100% பாதுகாப்பு உண்டு  ......... ..

.6 ). PFRDA விடம் தமிழக அரசு தன் அரசு ஊழியர்களின் பணத்தை கொடுக்காது   .............
7). அரசு ஊழியர்கள் கட்டும் பணத்தின் வரவு செலவுகளை மாநில கணக்காயர் பராமரிப்பார்      ..............
8) PFRDA வுக்கும் தமிழக அரசு ஊழியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை  ................

9) பணி ஓய்வு பெரும்போது நிர்னயம் செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் .இது பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும் 


high court madras க்கான பட முடிவு
       ஆனால் புதிய பென்சன் சட்டம் 2011 இது நாள் வரை தமிழ்நாட்டில் சட்டம் நடைமுறை படுத்ததால் 1.4.2003 முதல் நாளது தேதி வரை பணி நியமனம் பெற்றவர்களுக்கு  பழைய ஓய்வூதிய திடடத்தை நடைமுறை தான் நடைமுறை படுத்த வேண்டும் என டாட்டா சங்கம் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு W.P.NO.10375/2016  தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இதன் மூலம் கண்டிப்பாக சட்டம் நடைமுறைக்கு முன்பாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு  பழைய ஓய்வூதிய திடடத்தை டாட்டா சங்க வழக்கு மூலம் அனைவருக்கும் கிடைக்கும் ....டாட்டா கிப்சன் .





Madras High Court
Case Status Information System

Case Status :
Pending
Status Of :
WRIT PETITION  10375  Of  2016
Litigants :
ALL TEACHERS ASSOCIATION OF  Vs.  STATE OF TAMIL NADU,
Pet's Adv :
M/S.M.GNANASEKAR
Res's Adv :
M/S.A.KUMAR SPL GP
Last Date of Hearing :
---
Next / Final Date of Hearing :
Tuesday, March 29, 2016
Case Updated On :
Tuesday, March 29, 2016
Category :
Service

Connected Application(s)

WMP
9158
2016

WMP
9159
2016

Connected Matter(s)

No Connected Cases








நாள் : 261/366
இன்று : செப்டம்பர் 17

மகிழ்ந்து, பாராட்டி
மகிழும் 2016 'லீப்' ஆண்டு!

தினம் ஒருவர்!
ஆண்டு முழுக்க
366 பேர்கள்!!

*மதுவைத் தீண்டா
மகத்தானவர்! *

போற்றுதலுக்குரிய.
திரு.செ.கிப்ஸன்
(TATA-
ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர்) 235.வடக்கு தெரு . பரப்பாடி -627110. நாங்குநேரி, தாலுகா
திருநெல்வேலி மாவட்டம்

வயது : 41
*அன்னார் அளித்த சுய உறுதிமொழி படிவத்தின் அடிப்படையில்
இக் கௌரவச் சான்றிதழ்
வழங்கப்படுகிறது ;
வாழ்த்துக்கள் !*

- த.ஜெ.கோகுலராஜ்,
உலக சாதனையாளன்
( 13 times world recorder
&
creator of 58 world records )
கடந்த ஆண்டு இதே நாள் ஊதிய வழக்கிற்காய் டெல்லியில் 

 

TATA - NEWS...


 
(15-9-16) தலைமை செயலகத்தில் திருமதி . சாந்தா ஷீலா நாயர் அவர்கள் மற்றும்   நிதித்துறை செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற CPS திட்டம் ரத்து கருத்துக்கேட்பு வல்லுனர்குழுவில் டாட்டா மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கலந்துகொண்டு 347 பக்கம் கொண்ட ஆதாரங்களை சமர்பித்து தமிழகத்தில் நாளது  .  டாடா  சங்கத்தின் சார்பில் 15 பேர் கலந்து கொண்டனர் .வேறு எந்த சங்கத்தின் சார்பிலும் இத்தனை நபர்கள் அனுமதிக்க பட வில்லை. இதுவே டாடா சங்கத்திற்கு கிடைத்த தனி சிறப்பு ஆகும் .



15-09-10 ) நடைபெற உள்ளCPS திட்டம் ரத்து கருத்து கேட்பு கூட்டத்தில் டாடா சங்கம் சார்பில் சமர்பிக்கப்படும் ஆவணங்கள் பட்டியல்......



👍👍👍👍👍👍👍👍👍�இன்று(15-9-16) தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற CPSதிட்டம் ரத்து
கருத்துக்கேட்பு வல்லுனர்குழுவில் டாட்டா மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கலந்துகொண்டு 347 பக்கம் கொண்ட ஆதாரங்களை சமர்பித்து தமிழகத்தில் நாளது தேதி வரை PFRDA Act 2011.நடைமுறைக்கு கொண்டு வராத்தால் சட்டபடியான அங்கிகாரம் இந்த திட்டத்திற்கு இல்லை எனவே 1.4.2003 முதல் நடைமுறை படுத்தபட்டு வரும் இந்த திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் மேலும் 10 வருட பணி முடிக்காமல் மரணமடைந்தவர்களுகளின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எஎன்பது உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் பற்றி ஆதாரங்களுடன் டாட்டாவின் கருத்துக்களை உறுதிபடுத்தி தெரிவித்தனர். மேலும் CPS திட்டம் ரத்து செய்யப்பட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பற்றியும் விரிவாக தெறிவிக்கப்பட்டு உள்ளது............மேலும் இன்றைய கூட்டத்தில் பல்வேறு சங்கங்கள் CPS ல் கடன் வழங்க வேண்டும்... பங்கு சந்தையில் முதலீடு செய்ய கூடாது என்ற கோரிக்கைகள் வைத்ததாக குழுவிபர் தெரிவித்தனர் ்.டாடா மட்டுமே 347 பக்க ஆதாரங்கள் சமர்பித்து உள்ளது.. விரைவில் டாட்டா சங்கத்தால் வெற்றி கிட்டும் என்று நம்பிக்கையோடு ஆசிரியப்பேரினமே காத்திருங்கள்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 



பழைய ஓய்வூதியம் நடைமுறை படுத்த கருத்து கேட்பு கூட்ணத்திற்கு டாடா சங்கத்தையும் சேர்த்து 7 சங்கங்களுக்கு மட்டுமே அழைப்பு. இதில் தனி ஆசிரியர் சங்க அழைப்பு டாடாவுக்கு மட்டுமே.மற்ற ஆசிரியர் சங்கங்கள் எல்லாம் கூட்டமைப்புகள் .தனி சங்க அழைப்பு டாடாவுக்கு மட்டுமே ........காரணம் டாடா மட்டுமே 245 பக்க ஆதாரத்துடன் மனு கொடுத்து உள்ளது.உண்மை உரக்க சொல்லும் டாடா மீது பலருக்கு கோவம்.......தோழர்களே அனைவரும் விழியுங்கள்...

 CPS திட்டம் ரத்து....பழைய ஓய்வூதிய திட்டம் 1978 ஐ மீண்டும் நடைமுறை படுத்திட ......தலைமை செயலகம் சென்னையில் அண்ணா பிறந்த நாள் 15-9-16 அன்று நடைபெற கருத்து கேட்பு கூட்டத்திற்கு டாடா சங்பத்தையும் சேர்த்து 7 சங்கங்களுக்கு மட்டுமே அழைப்பு...இதில் மற்ற இரு ஆசிரியர் சங்கங்களும் கூட்டமைப்புகள் ஆகும் தனி சங்க அழைப்பு டாடா சங்பத்திற்கு மட்டுமே.மற்ற இரு கூட்டமைப்பில் இன்றைய நிலையில் பல சங்கங்கள் இல்லை...ஆனாலும் எம் ஆசிரியர் இனத்தை ஏமாற்றி வருகிறார்கள் .......CPS திட்டம் ரத்து செய்யப்பட உண்மையாய் உழைக்கும் ஒரே சங்கம் டாடா மட்டுமே. இந்த உண்மையை சொன்னால் பலருக்கு டாடா மீது கோபம் வருகிறது. எதற்கும் அஞ்சாமல் நேர்மைக்காய் போராடும் ஒரே சங்கம் டாடா மட்டுமே.....





திருநெல்வேலி மாவட்ட தொடக்ககல்வி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் இன்று ( 09-09-2016 ) காலை 10.30 மணிக்கு துவங்கியது. மாலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரால் ந.க.எண்.1394/ ஆ3/2016 நாள்.9/9/2016 ன் படி பொதுசெயலாளர் அவள்களிடம் வழங்கப்பட்ட ஆணையை ஏற்று மாலை 5.30 மணிக்கு முடிந்த்து.

 


 

 

டாடா சங்க அறிவிப்பு..்............,.்..டாடா சங்கத்தின் சார்பில் 3 பேர் 15-9-16 அன்று நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்திற்கு தமிழக அரசின் நிதித்துறையிடம் இருந்து ஏற்கனவே இருமுறை பொதுசெயலாளர் கிப்ஸன் அவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.இன்று முறைப்படியான அழைப்பு கடிதம் பொதுசெயலாளர் அவர்கள் முகவரிக்கு வரப்பெற்று உள்ளது. CPS ரத்து குளுவிடம் சமர்பிக்க சேகரிக்கப்பட்ட 245 பக்கம் ஆவணங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஆகியவற்றை நமது இயக்க மூத்த வழக்கறிஞர் ஐயா அஜ்மல்கான் அவர்களை சந்தித்து கருத்து கேட்க மதுரை சென்றதால் இன்றுஅழைப்பு கடிதம் 10-9;16 பதிவேற்றம் செய்ய முடிய வில்லை. மேலும் நமது வழக்கறிஞர்கள் ஆலோசணை படி கூடுதலாக 57 பக்க ஆவணங்கள் சேர்கப்படுகிறது.மேலும் திருச்சி யோவேல் அவர்களின் கருத்துப்படி கேரளா மாநிலத்தில் CPS திட்டம் 1.4.2013 தான் முறையான சட்ட அங்கிகாரத்தோடு தான் நடைமுறைக்கு வந்துள்ளது.இதற்கான ஆதாரங்கள் கூடுதலாக சேர்க்கப்படுகிறது..கண்டிப்பாக டாடா சங்கத்தால் CPS திட்டம் 100% ரத்து செய்து வெற்றிக் கனி முதலமைச்சர் மூலம் அரசாணையாக விரைவில் வெளிவரும்.......டாடா கிப்ஸன்.