USEFUL WEB ADDRESS
PAGEVIEWERS
About Us
About Us
- Vision and Mission
- Role and Functions
- Organization
- History
- Roll of Honour
- Constitutional Provisions
- TNPSC Regulations
- Rules of Procedure
- Annual Reports
- Reforms
- Grievance Redressal Cell
Contact us
1800 425 1002(Toll free)
Employee's Corner
Departmental Promotion
Concurrence
Disciplinary Cases
Departmental Test
இடைநிலை ஆசிரியர்களுக்கு TET தேர்வுநடத்த சென்னை உயர்நீதிமன்ற
ஆசிரியர் தகுதி தேர்வினை இடைநிலை ஆசிரியர்களுக்கு
நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை
விதித்துள்ளது. மேலும் இது குறித்து இரண்டு வார
காலத்திற்குள் பதில் அளிக்குமாறு கல்வித்துறை மற்றும்
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை கிளை இடைக்கால தடை.
ஆசிரியர் தகுதி தேர்வினை இடைநிலை ஆசிரியர்களுக்கு
நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை
விதித்துள்ளது. மேலும் இது குறித்து இரண்டு வார
காலத்திற்குள் பதில் அளிக்குமாறு கல்வித்துறை மற்றும்
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றிய மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 01.06.2012 அன்று உள்ளவாறு ஆசிரியர்களின் காலிப்பணியிட விவரங்கள் கேட்டு இயக்குனர் உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண். 12570 / டி1 / 2012, நாள். 28.05.2012.
01.06.2012
அன்று உள்ளவாறு ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க
மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்களின் காலிப்பணியிட
விவரங்களை உரிய படிவத்தில் தட்டச்சு செய்து 31.05.2012க்குள் தொடக்கக்கல்வி
இயக்ககத்துக்கு அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அரசாணை எண். 193-ன் படி கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர் பட்டியலை பதவி வாரியாகவும் பாடவாரியாகவும் கொண்டு வர உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு : அரசாணை எண். 15 பள்ளிக்கல்வித்துறை நாள். 23.01.2012-ன் படி தோற்றுவிக்கப்பட்ட பணியிடத்தினை குறிப்பில் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்
(இடைநிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை - 06
ந.க.எண். 75417 / டி2 / இ2 / 2012, நாள். .12.2011
பொருள் : இடைநிலைக் கல்வி - உதவி பெறும் பள்ளி - தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005-ன் கீழ் விபரங்கள் கோருதல் சார்பு. பார்வை : உதவிப்பதிவாளர், தமிழ்நாடு தகவல் ஆணையம் தேனாம்பேட்டை அவர்களின் ஆணை எண்.26088 / C / 2011, நாள். 28.08.2011

**************
பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாக திருமதி. ஜீவாகமலக்கண்ணன்
என்பார் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி கோரியுள்ள தகவல்களுக்கு
பின்வருமாறு விபரம் அளிக்கப்படுகிறது.
வினா எண்.1
அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் (சிறுபான்மையற்றது) இடைநிலை ஆசிரியர் ஒருவர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுகிறார். அதே பள்ளியில் 20 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக (பொருளாதாரத்தில் B. Ed.,) படித்து பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் மேற்கண்ட பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியுமா? அதே போல் எனக்கு கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தமிழ், வரலாறு பாடத்தில் B.Ed., பயின்று பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்றுள்ளார்கள். என்னுடைய இடைநிலை ஆசிரியர் காலி பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்களாக ஒன்றன்பின் ஒன்றாக பதவி உயர்வு பெற முடியுமா?

விடுப்பும் ஊதியமும்
ஈட்டிய விடுப்பு முழு ஊதியம்+ அனைத்து படிகள்
(விதி 28-ஏ)
மருத்துவ விடுப்பு
(ஈட்டா விடுப்பு ) முழு ஊதியம்+ அனைத்து படிகள்
(விதி 28-ஏ)
சொந்த காரண
ஈட்டா விடுப்பு அடிப்படை ஊதியம் 50%+
அனைத்து படிகள் (விதி 28-ஏ)
ஒப்புவிப்பு விடுப்பு
(ஈட்டிய விடுப்பு) முழு ஊதியம்+ அனைத்து படிகள்
(அரசு கடிதம் 34412/படி 1189-2, நிதி நாள் 5.5.89) மருத்துவப்படி இல்லை
ஒப்புவிப்பு விடுப்பு
சொந்த காரண விடுப்பு முழு ஊதியம்+ அனைத்து படிகள்
அ.வி. 18.85 எ & (விதி 23-எ)
பாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் மீது, இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய ஓய்வு, பணி நீக்கம், டிஸ்மிஸ் ஆகிய, ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
பாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி
ஆசிரியர் மீது, இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய
ஓய்வு, பணி நீக்கம், டிஸ்மிஸ் ஆகிய, ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது,
துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, சஸ்பெண்ட், பணியிட மாற்றம் போன்ற
நடவடிக்கைகள் மட்டுமே, இதுவரை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த
தண்டனைகளால், ஆசிரியருக்கு பெரிய அளவில் பாதிப்பும்
ஏற்படுவதில்லை. இதனால், ஒழுங்கீனச்
சம்பவங்கள், அவ்வப்போது நடந்து விடுகின்றன.
இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,895
பட்டதாரி ஆசிரியர்கள் 18,311
இடைநிலை ஆசிரியர்கள் 5,451
ஆசிரியர் பயிற்றுநர்கள் 634
சிறுபான்மை மொழிப்பாட
ஆசிரியர்கள் 32
உடற்கல்வி பயிற்சி ஆசிரியர்கள் 687
தையல் ஆசிரியர்கள் 47
இசை ஆசிரியர்கள் 41
ஓவிய ஆசிரியர்கள் 78
விவசாய ஆசிரியர்கள் 25
மொத்தம்: 28,201
G.P 2800 - ஐ மாற்ற கோரும் விண்ணப்பம்.
TATA - வின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவிடம்
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை
களைய கோரி இயக்கம் சார்பாக E-mail மற்றும் பதிவஞ்சல்
மூலமாக மனு மற்றும் விளக்க அட்டவணை அனுப்பப்பட்டது.
மற்றும் இப்பிரிவிற்கு தனி நபர் மனு அதிக அளவில்
சென்றடையஆசிரியர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியது
எமது இயக்கம் மட்டுமே. மனுவின் நகலை வெளியிட்டுள்ளோம்.
சென்றடையஆசிரியர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியது
எமது இயக்கம் மட்டுமே. மனுவின் நகலை வெளியிட்டுள்ளோம்.