PAGEVIEWERS

விடுப்பும் ஊதியமும்

 
ஈட்டிய விடுப்பு முழு ஊதியம்+ அனைத்து படிகள்

(விதி 28-ஏ)


மருத்துவ விடுப்பு

(ஈட்டா விடுப்பு ) முழு ஊதியம்+ அனைத்து படிகள்
(விதி 28-ஏ)
சொந்த காரண

ஈட்டா விடுப்பு அடிப்படை ஊதியம் 50%+


அனைத்து படிகள் (விதி 28-ஏ)


ஒப்புவிப்பு விடுப்பு

(ஈட்டிய விடுப்பு) முழு ஊதியம்+ அனைத்து படிகள்


(அரசு கடிதம் 34412/படி 1189-2, நிதி நாள் 5.5.89) மருத்துவப்படி இல்லை


ஒப்புவிப்பு விடுப்பு

சொந்த காரண விடுப்பு முழு ஊதியம்+ அனைத்து படிகள்


அ.வி. 18.85 எ & (விதி 23-எ)


மகப்பேறு

விடுப்பு முழு ஊதியம்+ அனைத்து படிகள்


அ.வி. 18.85 எ & (விதி 23-எ)


ஊதியமில்லா

விடுப்பு ஊதியம் இல்லை


முடியாமை விடுப்பு


Disability Leave முதல் 4 மாதங்கள் =முழு ஊதியம் +படிகள்


அடுத்த 2 மாதங்கள் =அரை ஊதியம்&படிகள்(அ.வி. 83& 83 ஏ)


மருத்துவமனை

விடுப்பு (Hospital) முதல் 3 மாதங்கள் =முழு ஊதியம்


அடுத்த 3 மாதங்கள் =அரை ஊதியம் (அ.வி. 101 ஆ 2)


தற்செயல் விடுப்பு &

சிறப்பு தற்செயல்விடுப்பு முழு ஊதியம்+ அனைத்து படிகள்


ஊதியமில்லா விடுப்பும்

கருணைத்தொகையும் மருத்துவ விடுப்பு 540 நாள்கள் எடுத்துவிட்ட தொழு/காச/புற்று நோயாளி பணியாளருக்கு ஊதிய வேறுபாடின்றி 24 மாதங்களுக்கு ஊதியமில்லா விடுப்பிளிருக்கும்போது மாதந்தோறும் ரூ 250 கருணைத்தொகையாக வழங்கப்படும் (அரசாணை ப.நி.சீ. நாள் 17.10.88)


தத்தெடுப்பதற்கு

வளர்ப்பதற்கு விடுப்பு முழு ஊதியம்+ அனைத்து படிகள் (அரசாணை 342 ,சமூக
நலம் நாள் 08.12.95 ) (அரசு கடிதம் 20300 சமுக நலம் 96-1 நாள் 05.09.96 )

No comments:

Post a Comment