இயக்க இதழ் VOICE OF TATA வெளியீடு.
07.04.2012 அன்று நெல்லை ஹோட்டல் சகுந்தலா இன்டர்நேஷனல் - இல்
VOICE OF TATA இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல் இதழ் காப்பாளர்
நிதி ரூபாய் 5 ஆயிரம் கொடுத்து முதல் பிரதியினை ஆசிரியர் திரு.ஜாய்சன்
அவர்கள் பெற்றுகொன்டர்கள்.
நீங்கள் இதழை பெற ரூபாய் 100 ஆண்டு சந்தா M.O. கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி பெற்று கொள்ளவும்.
C. KIPSON,
235, NORTH STREET,
PARAPPADI - POST,
TIRUNELVELI - 627 110.
CELL: 9443464081.
No comments:
Post a Comment