PAGEVIEWERS

பள்ளிக்கல்வித் துறை : கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்.


பள்ளிக்கல்வித் துறை : கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்  மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012 முதல் 09.06.2012 க்குள் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 11.06.2012 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.

பள்ளிக்கல்வித் துறை : மாறுதல் கோரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை-05.06.2012                         முதல்-09.06.2012 க்குள்  மூன்று பிரதிகளில் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு11.06.2012  அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.


கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்

தொடக்கக் கல்வி இயக்ககம் - ஆசிரியர் பொது மாறுதல் - தொடக்க / நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2012 - 2013ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 04.06.2012.

தொடக்கக் கல்வி இயக்ககம் - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்துவரும்  ஆசிரியர்களுக்கு 2012 - 2013 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவுரைகள் வழங்கியுள்ளார்


                         .download    here

PENSION – TN Govt Pensioners’ FSFS – Enhancement of financial assistance from Rs.25,000/- to Rs.35,000/- in the case of death of pensioners – Orders – Issued.



G.O. No. 184, FINANCE (PENSION) DEPARTMENT Dated 1st June 2012.


PENSION – Tamil Nadu Government Pensioners’ Family Security Fund Scheme – Enhancement of financial assistance from Rs.25,000/- to Rs.35,000/- in the case of death of pensioners – Orders – Issued.



             http://www.tn.gov.in/images/top_banner.jpg
பள்ளியை  மாணவர் விரும்பும் இடமாக 

மாற்ற வேண்டும் --இயக்குனர் உத்தரவு 


DOWNLOAD HERE
         அரசு நிலத்தில் வீடுகட்டி குடிஇருப்போருக்கு 
                      

                        பட்டா வழங்க உத்தரவு  

                             DOWNLOAD  HERE G.O
நமது TATA இயக்கம் சார்பில்


  G.O.158  நாள் 18.5.2012 க்கு விரைவில் சென்னை 
         உயர் நீதிமன்றத்தில்  தடை
          உத்தரவு பெறப்  பட         உள்ளது 

SSLC தேர்வில் ஒட்டுமொத்த அளவில் ரேங்க் பெற்றவர்கள்.

தமிழகத்தில் வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒட்டுமொத்த அளவில்(தமிழ் மற்றும் பிற மொழிகளை முதன்மை பாடமாக எடுத்துப் படித்தவர்கள்), மொத்தம் 29 பேர் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளனர்.
அவர்களில், முதலிடத்தை 4 பேரும்,  இரண்டாமிடத்தை 8 பேரும், மூன்றாமிடத்தை  17 பேரும் பெற்றுள்ளனர்.

முதல் மதிப்பெண்
P. ஸ்ரீநாத்  -  497  -  பி.ஆர். பப்ளிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்
A.H. அஞ்சலா பேகம்  -  497  -  டி.ஏ.வி. மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி
ரம்யா ஸ்ரீஷா கோட்டா  -  497  -  புனித மைக்கேல் அகடமி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, அடையார் - சென்னை.
மிடிஷா சுரானா  -  497  -  அகர்வால் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, வேப்பேரி - சென்னை.

தொடக்கக் கல்வி - நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப் பள்ளிகளில் சுற்று சூழல் மன்றங்கள் அமைக்க விவரங்கள் கோருதல்.

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.10661 / ஜே3 / 2012 , நாள்.     .05. 2012
2012 - 2013  ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் துறையின் மான்யக் கோரிக்கையில் மாவட்டம் ஒன்றிற்கு 100 பள்ளிகள் வீதம் 3200 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் கூடுதலாக அம்மைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி சுற்றுச் சூழல் மன்றங்கள் அமைக்கப்படாத அரசு அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளிகளின் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.   

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுத்த 63 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 013117 / கே2 / 2012, நாள்.    .06.2012 
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 4614 / ஈ 2 / 2012 , நாள். 25.05.2012

பள்ளிக்கல்வி - 2012-2013 கல்வியாண்டு முதல் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர்களின் வருகை குறுஞ்செய்தி மூலம் பதிவு பள்ளிகல்வி இயக்குனர்அறிவுரைகள்

பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந. க.எண்.32599 / பிடி1 / இ1 /2012, நாள்.24.05.2012. 
பள்ளிக்கல்வி - 2012-2013 கல்வியாண்டு முதல் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர்களின் வருகை குறுஞ்செய்தி மூலம் பதிவு பள்ளிகல்வி இயக்குனர்அறிவுரைகள்.
ஆசிரியரின் வருகை பதிவேட்டினை மிகச் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாதவரின் வருகையை குறுஞ்செய்தி மூலம் தலைமை ஆசிரியர் மையக் கட்டுபாட்டு அறைக்கு அனுப்பி அனுப்பி பதிவு செய்ய வேண்டும்.
அங்கிருந்து வருகைப் பதிவு சார் தகவல் அனைத்து பள்ளிக்கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதனை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

SCERT - திறன் மேம்பாட்டு பயிற்சி - ஜூன் 4 முதல் 9 முடிய மாவட்ட அளவில் உள்ள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி.

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 4614 / ஈ 2 / 2012 , நாள். 25.05.2012

அரசின் நலத்திட்டங்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க இயக்குநர் உத்தரவு.

 தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 1314 / கே3 / 2012, நாள். 30. 5.2012  

 

அனைத்து ஊராட்சி ஒன்றிய, நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கென பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
னைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்கள், அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இத்திட்டங்கள் பற்றிய விபரங்களை பள்ளி மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் "அறிவிப்பு பலகை" அமைத்து அதில் அறிவிப்பு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

                        
               USEFUL   WEB   ADDRESS
 
 
 
 

இடைநிலை ஆசிரியர்களுக்கு TET தேர்வுநடத்த சென்னை   உயர்நீதிமன்ற
மதுரை கிளை இடைக்கால தடை.


ஆசிரியர் தகுதி தேர்வினை இடைநிலை ஆசிரியர்களுக்கு


நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை


விதித்துள்ளது. மேலும் இது குறித்து இரண்டு வார


காலத்திற்குள் பதில் அளிக்குமாறு கல்வித்துறை மற்றும்


ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

TNTET 2012

horizontal rule
I.  List of Candidates
    enter your Application No. (eg.00100001)
 
          (for all the candidates who have applied for Examination)
                                                      App No.     

தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றிய  மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 01.06.2012 அன்று உள்ளவாறு ஆசிரியர்களின் காலிப்பணியிட விவரங்கள் கேட்டு இயக்குனர் உத்தரவு. 

 

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண். 12570 / டி1 / 2012, நாள். 28.05.2012.  
 
01.06.2012 அன்று உள்ளவாறு ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்  காலியாக உள்ள ஆசிரியர்களின் காலிப்பணியிட விவரங்களை உரிய படிவத்தில் தட்டச்சு செய்து 31.05.2012க்குள் தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அரசாணை எண். 193-ன் படி கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர் பட்டியலை பதவி வாரியாகவும் பாடவாரியாகவும் கொண்டு வர உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : அரசாணை எண். 15 பள்ளிக்கல்வித்துறை நாள். 23.01.2012-ன் படி தோற்றுவிக்கப்பட்ட பணியிடத்தினை குறிப்பில் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.