தொடக்கக் கல்வி - நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப் பள்ளிகளில் சுற்று சூழல் மன்றங்கள் அமைக்க விவரங்கள் கோருதல்.
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.10661 / ஜே3 / 2012 , நாள். .05. 2012
2012 - 2013 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் துறையின் மான்யக் கோரிக்கையில் மாவட்டம் ஒன்றிற்கு 100 பள்ளிகள் வீதம் 3200 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் கூடுதலாக அம்மைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி சுற்றுச் சூழல் மன்றங்கள் அமைக்கப்படாத அரசு அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளிகளின் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment