PAGEVIEWERS

பள்ளிக்கல்வி - 2012-2013 கல்வியாண்டு முதல் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர்களின் வருகை குறுஞ்செய்தி மூலம் பதிவு பள்ளிகல்வி இயக்குனர்அறிவுரைகள்

பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந. க.எண்.32599 / பிடி1 / இ1 /2012, நாள்.24.05.2012. 
பள்ளிக்கல்வி - 2012-2013 கல்வியாண்டு முதல் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர்களின் வருகை குறுஞ்செய்தி மூலம் பதிவு பள்ளிகல்வி இயக்குனர்அறிவுரைகள்.
ஆசிரியரின் வருகை பதிவேட்டினை மிகச் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாதவரின் வருகையை குறுஞ்செய்தி மூலம் தலைமை ஆசிரியர் மையக் கட்டுபாட்டு அறைக்கு அனுப்பி அனுப்பி பதிவு செய்ய வேண்டும்.
அங்கிருந்து வருகைப் பதிவு சார் தகவல் அனைத்து பள்ளிக்கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதனை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

No comments:

Post a Comment