PAGEVIEWERS

இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/2013

    17-12-2013. நீதி மன்றத்தில் நடந்தது என்ன ?

             11-12-13 அன்று  இரு தரப்பு வாதம் முடிந்ததால் 17-12-13   அன்று ஆணை 
பெற்றுக் கொள்ளுங்கள்  என நீதியரசர் .திரு.சுப்பையா  அவர்கள்
  அறிவித்திருந்தார் .அதனால் நமது மூத்த வழக்கறிஞர்  திரு.அஜ்மல்கான்       அவர்கள் அஜர் ஆகவில்லை ,அவரது ஜூனியர் .திரு ,நம்பி ஆரோகன்   அஜர் ஆகினர் ,அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல்  அஜர் ஆகினர்.

  17-12-13   அன்று கலை அட்மிசன் வழக்கு நடை பெற்றது

     17-12-13   அன்று பிற்பகல் ஆணை வழங்கும்  வழக்குகள் விசாரணைக்கு 
வந்தது .அதில்  9 வது  வழக்கு நமது வழக்கு ஆகும் .அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல்  அஜர் ஆகி ஏற்கனவே வழங்கிய 3 நாள்  அவகாசம் போதவில்லை . அரியர் ரூ .(2100 கோடி ) அரசு கணக்கு படி 5000 கோடி வருகிறது .மேலும் நிதி துறை செயலர் எழுத்து முலம் பதில் வழங்க  8 வாரம்  அவகாசம் கேட்டார் . நீதியரசர் .திரு.சுப்பையா  அவர்கள் 2 வாரம்   அவகாசம் வழங்கி உள்ளார்.....

 நிதி துறை செயலர் எழுத்து முலம் பதில் வழங்கியதில் ஏதேனும்  ஊதிய குழு அறிக்கை போல் தவறு இருந்தால் அதை நீக்கி நமக்கு சாதகமான தீர்ப்பு  பெறலாம் எனவே  2வாரம்  அவகாசம் வழங்கியது நல்லது தான் .  

என்றும்  வெற்றி இடை நிலை ஆசிரியருடையதே !  ! !

இனி வரும் நாளில்  நமது மூத்த வழக்கறிஞர்  திரு.அஜ்மல்கான்  அவர்கள் மட்டுமே அஜர் ஆவார்கள் ....

மீண்டும்  வழக்கு ஜனவரி மாதம் பொங்கலுக்கு முன்பாக விசாரணைக்கு வரும் .... 
டாப் லஞ்ச அதிகாரிகள் பட்டியல் வெளியிட்ட 

தமிழ் மீட்சி இயக்கம்
‘டாப் 16′ லஞ்ச அதிகாரிகளின் பட்டியல்!
நேற்று காலை, ஈரோட்டில் தமிழ் மீட்சி இயக்கத்தின் கலந்துரையாடல் கருத்தரங்க கூட்டம், மாநில செயலரும் சமூக ஆர்வலருமான நந்தகோபால் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தமிழகத்தின், ‘டாப் 16′ ஊழல் அரசுத்துறை அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டனர்.

மாநில தகவல் ஆணையர்கள் சீனிவாசன், தமிழ்செல்வன், சென்னை பால் கூட்டுறவுத்துறை தணிக்கை இணைப்பதிவாளர் ஜவகர் பிரசாத்ராஜ், சென்னை மகளிர் மேம்பாட்டு திட்ட இணை இயக்குனர் ராதா, பெரம்பலுார் டாஸ்மாக் உதவி மேலாளர் கல்யாணி, கரூர், ஊரக வளர்ச்சித்துறை ஒன்றிய பொறியாளர் குமரேசன், தமிழக முதல்வர் தொகுதியை உள்ளடக்கிய திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெய ஸ்ரீ முரளிதரன், முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கம் முன்னாள் தாசில்தார் பவானி, உட்பட ஊழல் மற்றும் பணி நேர்மையற்ற அதிகாரிகள் 16 பேர் பட்டியலில் உள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணச்சநல்லுாரை சேர்ந்த தகவல் பெறும் சட்ட ஆர்வலர் சீனிவாசன் இத்தகவலை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார்

via @Anbalagan Veerappan
ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம்      5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள் ..





 1)  Training Instruc                                                           5200-20200+2800 -   9300-34800+4200        2)  Hostal Superintendent and Physical Training Officer        5200-20200+2800 -   9300-34800+4200      
 3)  Laboratory Assistant                                                  5200-20200+2800 -   9300-34800+4200      
 4)  Laboratory Technician Grade-1                                 5200-20200+2800 -   9300-34800+4200       

 5)  Laboratory Technician Grade-II                                5200-20200+2800  -  9300-34800+4200      
 6)  Dental Hygienist/Dental Mechanic                           5200-20200+2800  -  9300-34800+4200      

 7)  Refractionist/opthalmic Assistant/Opticial / Optometrist  5200-20200+2800 -   9300-34800+4200      
 8)  Leprosy physiotherapist
Physio therapy Technician     5200-20200+2400  -  9300-34800+4200      
  9) Pharmacists                                                                 5200-20200+2800  -  9300-34800+4200      10) Health Inspector Grade-I                                           5200-20200+2800   - 9300-34800+4200      
11) Food Inspector                                                             5200-20200+2800  -  9300-34800+4200      
12) Technician Grade-I                                                      5200-20200+2800    -9300-34800+4200      
13  Audio-Visual Technician                                              5200-20200+2400  -  9300-34800+4200      
14) Librarian                                                                      5200-20200+2400  -  9300-34800+4200      
15) Orthotic Technician                                                     5200-20200+2800  -  9300-34800+4200       16) Pharmacist(Rural Develop)                                        5200-20200+2800  -  9300-34800+4200      
17) Junior Foreman                                                           5200-20200+2800   - 9300-34800+4200      
18) Grading Assistant                                                       5200-20200+2800  -  9300-34800+4200      
19) Colour Processing Asst.                                             5200-20200+2800   - 9300-34800+4200      
20) Boom Assistant                                                           5200-20200+2800   - 9300-34800+4200      
21) Junior Draughting Officer                                          5200-20200+2800 -   9300-34800+4200       22) Technician Assistant                                                   5200-20200+2800   - 9300-34800+4200      
23) Sanitary Inspector                                                       5200-20200+2800   - 9300-34800+4200      
24) Draughtsman Grade                                                    5200-20200+2800  -  9300-34800+4200      
25) Pharmacist                                                                   5200-20200+2800  -  9300-34800+4200      
26) Sanitary Inspector                                                       5200-20200+2800  -  9300-34800+4200      
27) Over Seer                                                                     5200-20200+1900  -  9300-34800+4200      
28) Pharmacist(Corporation)                                             5200-20200+2800   - 9300-34800+4200      
 29 Sanitory Inspector                                                        5200-20200+2800 -   9300-34800+4200   
  
                                                                               

                                                                                              by...
                                                                                       S.C.KIPSON
                                                                          TATA.Gen Sec. 9443464081









பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - அகஇ - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட BRC / CRCகளில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களில் 115 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் 31.12.2013 அன்று பிற்பகல் 2மணியளவில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடைபெறும்

 


முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் பணியிடங்கள் மாயம்

 அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் வட்டார வள மையங்களில் முதுநிலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள், 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.அதே நேரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வும், தமிழகம் முழுவதும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நேற்று காலை 10மணிக்கு தொடங்கியது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன்?

 
சம்பளத்திலும்,நியமனத்திலும் பாகுபாடு காட்டுகிறது என்பது விளங்கவில்லை.அவ்வாறு, தகுதியற்ற படிப்பாக இருந்தால்,அதனை
படிக்க வேண்டாம் என அறிவித்து விடலாமே !!!

இடைநிலை ஆசிரியர்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு என்ன மாதிரியான என்னமோ தெரியவில்லை.யார் ஆட்சி கட்டிலில் அமர்ந்தாலும்,ஏளனமாக தோன்றுகிறோம் போல!!! அரசாணை எண 153 நாள் :03.06.2010 இதில் கூறப்பட்டுள்ள பட்டதாரி பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் பெற்று,இரண்டு ஆண்டுகள் ஆகிறது.ஆனால்
 

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. | Deputy Collector - 3,Deputy Superintendent of Police - 33, Assistant Commissioner - 33, Assistant Director of Rural Development Department - 10 | Applications are invited only through online mode upto 28.01.2014

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. | Deputy Collector - 3,Deputy Superintendent of Police - 33, Assistant Commissioner - 33, Assistant Director of Rural Development Department - 10 | Applications are invited only through online mode upto 28.01.2014.
            1983 -- ஜேக்டி போராட்டமும்  

                         --ஆசிரியர்களின் பொது நிதியும்  

1983 ம் ஆண்டு ஆசிரியர்களை  அரசு உழியராக்க வேண்டி  ஜேக்டி என்ற பெயரில் மாபெரும் கூட்டு போராட்டம் நடந்தது ,.அன்றய தலைவர்கள் உட்பட அனைவரும் பாதிப்பில் இருந்தவர்கள் ,அதனால்  போராட்டம்  மாபெரும் வெற்றிப்பெற்றது. அந்த  போராட்டத்தில் அனைத்து சங்கங்கள் சார்பாக திரட்டிய நிதியில் போராட்ட செலவு போக   1983 ம் ஆண்டு ரூபாய் முன்று இலட்சம் ( 3,00,000 )  மீதம் இருந்தது. இத்தொகை   ஜேக்டி பெயரில் வங்கியில் செலுத்தப்பட்டது .இத்தொகை எடுப்பார் எவரும் இன்றி  உள்ளது ..இத்தொகை இன்றைய கணக்கு படி  ரூபாய்  தொண்ணுற்று எட்டு இலட்சம்  ( 98,00,000 ) இருக்கும் ..இதை  மீட்க  பணி  ஓய்வு பெற்ற பின்பும்  சங்கத்தில் தலைமை வகிப்பவர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்  ? .

                                                                                  TATA.கிப்சன் .9443464081.

இடைநிலை ஆசிரியருக்கு  ஊதியம் 9300+4200 

வழங்க மறுப்பது 
சட்ட விரோதம் .உடனே வழங்க வேண்டும் .

TATA   இடைநிலை ஆசிரியர் உரிமைக்காக

 சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு .33399/2013.

வழக்கறிஞர்  திரு . அஜ்மல்கான் .அவர்கள் .

 வழக்கு  ஜனவரி  2014  ல் மீண்டும் வருகிறது